Added Date: Feb 11, 2022
ஆண்: பூவே..
குழு: ........
ஆண்: பூவே என்ன போராட்டம் கண்ணில் என்ன நீரோட்டம் காதல் பொங்கும் முல்லையே கண்ணில் ஜீவன் இல்லையே
ஆண்: வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே...பூவே
பெண்: நெஞ்சில் போராட்டம் கண்ணில் ஒரு நீரோட்டம் காவல் கொல்லும் என்னையே உன்னில் வாழும் முல்லையே
பெண்: கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே..
ஆண்: பூவே..
குழு: ...........
ஆண்: இந்த காதல் ஓவியத்தை காணாமல் எந்தன் கண்கள் துரு பிடிக்க கண்டேனே
பெண்: ஓஒ உந்தன் கீத வார்த்தைகளை கேளாமல் சிலகாலம் செவியிழந்து போனேனே
ஆண்: பண்பாடு சிங்காரி..
குழு: லலலா...
ஆண்: இது பாட்டு கச்சேரி.
குழு: லலாலா...லலாலா...லலாலா...
ஆண்: பண்பாடு சிங்காரி இது பாட்டு கச்சேரி உன் கட்டுப்பாட்டை தூக்கியெறி கங்கைக்கென்ன கட்டுத்தறி...பூவே
பெண்: நெஞ்சில் போராட்டம்
ஆண்: கண்ணில் என்ன நீரோட்டம்
குழு: ...........
பெண்: ரெண்டு வீட்டுச் சண்டை தந்த பொல்லாப்பு தங்க முகத்தை காட்டவில்லை முல்லைப்பூ
ஆண்: ஓஓஓ உன்னை பார்த்து பேச நெஞ்சில் வீராப்பு உங்கள் வீட்டு ஜன்னல் எங்கும் மாராப்பு
பெண்: என் காதல் கண்ணாளா..
குழு: லலலா...
பெண்: என் வாழ்வில் பொன்னாளா.
குழு: லலலா...லலாலா...லலாலா...
பெண்: என் காதல் கண்ணாளா என் வாழ்வில் பொன்னாளா நீ சொல்லிவிட்டால் வானம் விட்டு வந்துவிடும் இந்த நிலா..
ஆண்: பூவே..
பெண்: நெஞ்சில் போராட்டம்
ஆண்: கண்ணில்
பெண்: ஒரு நீரோட்டம்
ஆண்: காதல் பொங்கும் முல்லையே கண்ணில் ஜீவன் இல்லையே
பெண்: கண்ணை விட்டு ஜீவன் போகும் என்னை விட்டு போகாதே
ஆண்: வானமுடைந்து போக கூடும் உள்ளமுடைந்து போகாதே..
ஆண்: பூவே...

Male: Poovae..
Chorus: .......
Male: Poovae enna poraattam Kannil enna neerottam Kadhal pongum mullaiyae Kannil jeevan illaiyae
Male: Vaanamudainthu poga koodum Ullamudainthu pogaathae Vaanamudainthu poga koodum Ullamudainthu pogaathae
Female: Nenjil poraattam Kannil oru neerottam Kaval kollum ennaiyae Unnil vaazhum mullaiyae
Female: Kannai vittu jeevan pogum Ennai vittu pogaathae Kannai vittu jeevan pogum Ennai vittu pogaathae
Male: Poovae..
Chorus: ......
Male: Intha kadhal oviyaththai kaanaamal
Enthan kangal thuru pidikka kandaenae
Female: Ooo unthan geetha vaarththaikalai kelaamal
Sila kaalam seviyizhanthu ponaenae
Male: Panbaadu singaari
Chorus: Lalalaa
Male: Idhu paattu kacheri
Chorus: Lalaalaa..lalaalaa..lalaalaa
Male: Panbaadu singaari idhu paattu kacheri
Un kattuppaattai thookkiyeri
Gangaikkenna kattuthari..poovae
Female: Nenjil poraattam
Male: Kannil enna neerottam
Chorus: ......
Female: Rendu veettu sandai thantha pollaappu
Thanga mugaththai kaattavillai mullaippoo
Male: Oooo unnai paarththu pesa nenjil veeraappu
Ungal veettu jannal engum maaraappu
Female: En kadhal kanaalaa
Chorus: Lalalaa
Female: En vaazhvil ponnaalaa
Chorus: Lalaalaa..lalaalaa..lalaalaa
Female: En kadhal kannaalaa en vaazhvil ponnaalaa
Nee sollivittaal vaanam vittu
Vanthuvidum intha nilaa
Male: Poovae..
Female: Nenjil poraattam
Male: Kannil
Female: Oru neerottam
Male: Kadhal pongum mullaiyae
Kannil jeevan illaiyae
Female: Kannai vittu jeevan pogum
Ennai vittu pogaathe
Male: Vaanamudainthu pogakoodum
Ullamudainthu pogaathae..
Male: Poovae.
butta bomma song in tamil lyrics download mp3
thalapathi song in tamil
only tamil music no lyrics
malaigal vilagi ponalum karaoke
kutty pattas full movie tamil
easy tamil songs to sing for beginners with lyrics
master songs tamil lyrics
tamil song lyrics whatsapp status download
vennilavai poovai vaipene song lyrics
paadal varigal
tamil female karaoke songs with lyrics
lyrics status tamil
kathai poma song lyrics
only music tamil songs without lyrics
youtube tamil karaoke songs with lyrics
marudhani lyrics
enjoy en jaami cuckoo
story lyrics in tamil
tamil songs without lyrics only music free download
national anthem lyrics in tamil