Added Date: Feb 11, 2022
ஆண்: குர் குர்ரர்ர்ர்ர்.. ராதே ராதே ராதே...ராதே ராதே ராதே..
ஆண்: சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே.. காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
விசில்: .........
ஆண்: சந்தனப் பூவச் சம்மதம் கேட்க போறேன் போறேன் பங்குனி மாசம் பரிசம் போட வாரேன் வாரேன் உனது உதட்டில் எனது உதடு கவிதைகள் தீட்டுமே காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே
விசில்: .........
ஆண்: ஆஹ் ஹூ ஆஹ் ஹூ ஆஹ் ஹூ
ஆண்: முன்னம் அடி கொடுத்த பெண்ணே அன்று கன்னம் வலிக்கவில்லை கண்ணே தாமரை மோதினால் ரணமிருக்குமா தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா தாமரை மோதினால் ரணமிருக்குமா தென்றலும் தீண்டினால் வலியெடுக்குமா
ஆண்: பூவே பேசு ஒரு பார்வை வீசு... முத்தம் தந்ததால் மூச்சு சூட்டிலே மீசை கருகி போச்சு அன்னமே இப்படி ஆனது எப்படி பாஸாவது

ஆண்: ...........
ஆண்: உங்க கட்சி அது வேறு எங்க கட்சி அது வேறு காதலி காதலில் கட்சி ஏதடி கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி ஹே காதலி காதலில் கட்சி ஏதடி கண்மணி என்னுடன் ஒத்து ஊதடி
ஆண்: சேலை மாத்து மாலை மாற்று பத்தே மாசத்தில் பரீட்சை எழுதி நான் பாசு பண்ண வேணும் நீயும் நானும் ஒண்ணா சேர்ந்தா ஜிங்கு ஜனக்கடி ஜிஜிக்கு ஜனக்கடிதான்

ஆண்: அடடா காமன் தேசம் கடிதம் போட்டு பாராட்டுமே கூகூகூகூக்கூ குகூக்குகூ கூகூகூஹ்

Male: Kur kurrrrrrr.. Raadhae raadhae raadhae..raadhae raadhae raadhae..
Male: Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae
Whistle: ........

Male: Aah hoo aah hoo aah hoo
Male: Munnam adi koduththa pennae Andru kannam vazhikkavillai kannae Thaamarai modhinaal ranamirukkumaa Thendralum theendinaal valiyedukkumaa Thaamarai modhinaal ranamirukkumaa Thendralum theendinaal valiyedukkumaa
Male: Poovae pesu Oru paarvai veesu.. Muththam thanthathaal moochchu soottilae Meesai karugi pochchu Annamae Ippadi aanathu eppadi pass aavathu
Male: Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae
Male: .......
Male: Unga katchi athu veru Enga katchi athu veru Kadhali kadhalil katchi yaedhadi Kanmani ennudan oththu oodhadi Hae kadhali kadhalil katchi yaedhadi Kanmani ennudan oththu oodhadi
Male: Saelai maaththu maalai maatru Paththae maathathil paritchai ezhuthi Naan pass-su panna venum Neeyum naanum onnaa saernthaa Jingu janakkadi jijikku janakkadithaan
Male: Santhana poova sammatham ketkka Poraen poraen Panguni maasam parisam poda Vaaraen varaen Unathu udhattil enathu udhadu Kavithaigal theettumae Kaaman dhesam kaditham pottu paaraattumae
Whistle: ........
Male: Adadaa kaaman dhesam kaditham pottu paaraattumae Kookoookookokku kukookkukoo kookookooh
meherezyla meaning
chinna chinna aasai karaoke mp3 download
national anthem lyrics in tamil
valayapatti song lyrics
ithuvum kadanthu pogum song lyrics
mayya mayya tamil karaoke mp3 download
worship songs lyrics tamil
paatu paadava karaoke
amman kavasam lyrics in tamil pdf
lyrics video in tamil
old tamil karaoke songs with lyrics free download
sarpatta movie song lyrics in tamil
youtube tamil line
tamil movie songs lyrics in tamil
mgr karaoke songs with lyrics
tamil song lyrics in tamil
tamil songs karaoke with lyrics for male
megam karukuthu lyrics
sarpatta parambarai songs lyrics
soorarai pottru song lyrics tamil download