Added Date: Feb 11, 2022
பெண்: Come come please come I always welcome you Come come please come I always welcome you ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா
பெண்: ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா

பெண்: வாயுள்ளதாலே பேசுங்கள் உங்கள் வாழ்க்கைக்கு வேறென்ன ஆனந்தம் பாயுள்ளதாலே தூங்குங்கள் உங்கள் பகட்டுக்கு வேறென்ன ஆனந்தம் கட்டழகு தங்கம் பூமொட்டு முல்லை அங்கம் அவளது பக்கத்தில் அம்மா நீ பல் போன சிங்கம்
பெண்: ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு ஓடி விளையாடு தாத்தா ஓடி விளையாடு தாத்தா
பெண்: மன்னன் என்றாலே நீங்கள்தான் நான் மகராணி ஆகட்டா சொல்லுங்கள் பக்கத்தில் என்னைப் பாருங்கள் ஒரு பரிசாக வாரிசு தாருங்கள் அம்பதுக்கு மேலே இங்கு அத்தனையும் பிள்ளை அதனால் நான் உன்னை அழைத்தேன் என் வீட்டுக்குள்ளே...
பெண்: ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா
பெண்: மாப்பிள்ளை ஆனால் சிரிக்கணும் இந்த மத மத எண்ணங்கள் கூடாது கூப்பிட்ட போதெல்லாம் போகணும் இந்த கோமாளி லொள்ளு எல்லாம் ஆகாது சின்ன இடை நானு மிக நல்ல எடை நீங்க கை படாத ரோசா நான் தேசிங்கு ராஜா நீ வாங்க
பெண்: ஒல்டெல்லாம் கோல்டு உன் மண்ட பால்டு ஓடி விளையாடு தாத்தா நீ ஓடி விளையாடு தாத்தா இருபதென்றால் சீறுவது அறுபதென்றால் ஆறுவது ஒரு வம்பில்லை தும்பில்லை தாத்தா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா ரா

Female: Come come please come
I always welcome you
Come come please come
I always welcome you
Ra ra ra ra ra ra ra ra
Raa raa ra raa raa ra raa raa
Female: Old ellam gold un manda bald Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha Irubathendraal seeruvathu arubathendraal aaruvathu Oru vambillai thumbillai thaatha

Female: Vaai ulladhaalae pesungal Ungal vaazhkaiku ver enna aanandham Paai ulladhaalae thoongungal Ungal pagatukku ver enna aanandham Kattazhagu thangam poomottu mulai angam Avalathu pakkathil amma nee pal pona singam
Female: Old ellam gold un manda bald Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Female: Mannan endraalae neengal thaan Naan magarani aagatta sollungal Pakkathil ennai paarungal Oru parisaaga vaarisu thaarungal Ambathukku melae ingu aththanaiyum pillai Adhanaal naan unnai azhaithaen en veetu kullae
Female: Old ellam gold un manda bald Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha
Female: Mappillai aanalae sirikanum Indha madha madha ennangal koodadhu Koopitta podhellam poganum Indha komaali lollu ellam aagadhu Chinna idai naanu miga nalla edai neenga Kai padaatha rosa naan desinghu raaja nee vanga
Female: Old ellam gold un manda bald Odi vilaiyaadu thatha nee odi vilayaadu thaatha Irubathendraal seeruvathu arubathendraal aaruvathu Oru vambillai thumbillai thaatha Ra ra ra ra ra ra ra ra Ra ra ra ra ra ra ra ra
anegan songs lyrics
kangal neeye song lyrics free download in tamil
nanbiye song lyrics in tamil
ben 10 tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
tamil christmas songs lyrics
tamil christian songs lyrics in tamil pdf
isha yoga songs lyrics in tamil
tamil devotional songs karaoke with lyrics
jai sulthan
google google panni parthen song lyrics
best tamil song lyrics in tamil
uyirae uyirae song lyrics
romantic songs lyrics in tamil
raja raja cholan song lyrics in tamil
tamil love feeling songs lyrics download
chinna chinna aasai karaoke mp3 download
sarpatta parambarai songs list
movie songs lyrics in tamil
tamilpaa gana song