Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: இளையராஜா
ஆண்: ஹேய்....ஹேப்பி நியூ இயர்
குழு: கொண்டாடுவோம்
ஆண்: சேர்ந்தே எல்லாம்
குழு: பண்பாடுவோம்
ஆண்: இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண்: இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய்
குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
ஆண்: என் பாடல் உன் பேரைச் சொல்லும் தினம் ஆசையோடு உன்னோடு நேசமோடு சேர வேண்டும் என்னோடு பாசமோடு
பெண்: உன் உள்ளம் என் உள்ளில் ஏதேதோ சொல்ல உன் கண்கள் என் நெஞ்சை கிள்ளாமல் கிள்ள
ஆண்: ஹேய் லல்லால்லா லல்லால்லா லல்லால்லா லால்லா நாடும் யாவும் கூடும் நேரம் வா இந்நாள் பொன் நாளே..ஏ...
குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண் பாடுவோம்
குழு: இன்று போலவே
ஆண்: ஆஹ்
குழு: எந்த நாளுமே
ஆண்: அஹ ஹா
குழு: இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேய்
பெண்: சொந்தங்கள் என்றென்றும் மாறாதது சோகம் இல்லை எந்நாளும் பேதம் இல்லை வாட்டம் இல்லை எப்போதும் மாற்றம் இல்லை
ஆண்: அன்புள்ள நெஞ்சங்கள் இன்பத்தில் துள்ள துன்பங்கள் இப்போதே போகாதோ மெல்ல
பெண்: லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா லால்லால்லா கேட்கும் யாவும் கிடைக்கும் நேரம் வா இந்நாள் பொன் நாளே...
குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம் சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்
ஆண்: இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண்: இன்று போலவே எந்த நாளுமே இந்த நாட்டிலே ஓ இன்பம் வாழுமே
ஆண்: நம் தேவன் எல்லோர்க்கும் நல் ஆசி சொல்வானம்மா ஹேஹேய்
குழு: ஹேப்பி நியூ இயர் கொண்டாடுவோம்
ஆண்: ஹே ஹே ஹேய் ஹே
குழு: சேர்ந்தே எல்லாம் பண்பாடுவோம்

Music by: Ilayaraja
Male: Haei..happy new year
Chorus: Kondaaduvom
Male: Saernthae ellaam
Chorus: Panpaaduvom
Male: Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male: Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male: Nam devan ellorkkum
Nal aasi solvaanammaa haei
Chorus: Happy new year kondaaduvom
Saernthae ellaam panpaaduvom
Male: En paadal un perai sollum dhinam Aasaiyodu unnodu nesamodu Saera vendum ennodu paasamodu
Female: Un ullam en ullil yaedhetho solla Un kangal en nenjai killaamal killa
Male: Haei lallaalllaa lallaallaa Lallaallaa laallaa Naadum yaavum koodum neram Vaa innaal pon naalae..ae..
Chorus: Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom
Chorus: Indru polave
Male: Aah
Chorus: Entha naalumae
Male: Aha haa
Chorus: Intha naattilae oo inbam vaazhumae
Male: Nam devan ellorkkum Nal aasi solvaanammaa haei
Female: Sonthangal endrendrum maaraathathu Sogam illai ennaalum pedham illai Vaattam illai eppothum maattram illai
Male: Anbulla nenjangal inbaththil thulla Thunbangal ippothae pogaatho mella
Female: Laallaallaa laallaallaa laallaallaa Laallaallaa laallaallaa laallaallaa Ketkkum yaavum kidaikkum neram Vaa innaal pon naalae..
Chorus: Happy new year kondaaduvom Saernthae ellaam panpaaduvom
Male: Indru polavae entha naalumae
Intha naatilae oo inbam vaazhumae
Male: Indru polavae entha naalumae
Intha naattilae oo inbam vaazhumae
Male: Nam devan ellorkkum
Nal aasi solvaanammaa haehaei
Chorus: Happy new year kondaaduvom
Male: Hae hae haei hae
Chorus: Saernthae ellaam panpaaduvom
nadu kaatil thanimai song lyrics download
new tamil karaoke songs with lyrics
chellama song lyrics
hanuman chalisa tamil translation pdf
mailaanji song lyrics
master the blaster lyrics in tamil
unnodu valum nodiyil ringtone download
munbe vaa karaoke for female singers
vijay songs lyrics
tamil song lyrics in english translation
thalattuthe vaanam lyrics
96 song lyrics in tamil
unnai ondru ketpen karaoke
tamil song lyrics download
pacha kallu mookuthi sarpatta lyrics
tamil song writing
sarpatta lyrics in tamil
valayapatti song lyrics
paadal varigal
malto kithapuleh