Added Date: Feb 11, 2022
பெண்: ஆஹா ஆ..ஆஹா..அஹா ஹா.. ஆ..ஆஹா..அஹா ஹா.. ஆ...ஆஅ..ஆ..ஆ..
ஆண்: ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
ஆண்: ஓ தேவன் கோவில் வீணை...
பெண்: தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ... தோள் மேல் ஒரு வீணை சாய்ந்தாடும் வேளை யாரோடு பேசும் ஹோ...
ஆண்: கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை கண்ணே மணமாலை முன்னால் வரும் வேளை
பெண்: மலரே மாலைச் சோலை யாரைச் சூடும்..
ஆண்: ஓ தேவன் கோவில் வீணை...
ஆண்: தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ.. தோகை மயில் பாவை பூந்தோட்டம் தானோ நீராடவே ஹோ...
பெண்: இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம் இங்கே ஒரு வானம் அங்கே மழை மேகம்
ஆண்: நிலவே காதல் தீபம் போலே வருவாய் இங்கே...
பெண்: ஓ தேவன் கோவில் வீணை பாடும் இசை கேட்கும் காதல் சுகம் தேடும்
இருவர்: .......

Female: Aaha aa..aahaa..ahaa haa. Aa..aahaa..ahaa haa.. Aa...aaa...aa...aa..
Male: Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum
Male: Oo devan kovil veenai..
Female: Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho. Thol mael oru veenai Saainthaadum velai yaarodu pesum ho.
Male: Kannae mana maalae Munnaal varu velai Kannae mana maalae Munnaal varu velai
Female: Malarae maalai solai Yaarai soodum..
Male: Oo devan kovil veenai..
Male: Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho.. Thogai mayil paavai Poonthottam thaano neeraadavae ho..
Female: Ingae oru vaanam angae mazhai megam Ingae oru vaanam angae mazhai megam
Male: Nilaavae kadhal dheeam polae Varuvaai ingae..
Female: Oo devan kovil veenai Paadum isai ketkum kadhal sugam thedum
Both: ........
cuckoo enjoy enjaami
sarpatta parambarai songs lyrics
oru manam movie
unsure soorarai pottru lyrics
naan pogiren mele mele song lyrics
kannamma song lyrics
tamil song writing
anegan songs lyrics
porale ponnuthayi karaoke
kadhal theeve
kanave kanave lyrics
geetha govindam tamil songs mp3 download lyrics
bhaja govindam lyrics in tamil
thalapathi song in tamil
hanuman chalisa tamil translation pdf
kannalane song lyrics in tamil
lyrics of google google song from thuppakki
asuran mp3 songs download tamil lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
tamil bhajan songs lyrics pdf