Ponn Maanai Theduthe Song Lyrics

Oh Maane Maane cover
Movie: Oh Maane Maane (1984)
Music: Ilayaraja
Lyricists: Mu. Metha
Singers: Kamal Haasan

Added Date: Feb 11, 2022

ஆண்: பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது உன் பார்வை தொடுத்தது எனக்கொரு பூ மாலை சுகம் தர நடந்தது பூஞ்சோலை பாபப் பப்பப் பாபப் பப்ப..

ஆண்: பொன் மானை தேடுதே என் வீணை பாடுதே

ஆண்: மனத் தேர் மீதிலே ஆசைகள் ஊர்வலம் வரும் யார் வாழ்விலும் காதலே போர்க்களம் மடிகளில் தூங்கும் மல்லிகை கொடியினில் தோரணம் இலக்கணம் மீறும் பாடலில் இரு விழி மோகனம்

ஆண்: தழுவும் பொழுதோ நெருப்பும் குளிரும் பிரிவின் நினைவில் நிழலும் எரியும் அழகே.... ராபப் பப்ப பாரப் பப்ப...

ஆண்: உனை நான் பார்க்கிறேன் தேவதை கோலமே எனை நீ தேடினாய் கோவிலில் வாழவே

ஆண்: நடந்திடும் காலம் யாவுமே நமதென ஆகுமே உனக்கெனப் பாடும் பாடலில் உலகமும் ஆடுமே

ஆண்: நதியின் தொடக்கம் கடலில் கலக்கும் எனக்கும் உனக்கும் இளமை பழக்கம் தமிழே...ராபப் பப்ப பாரப் பப்ப..

ஆண்: ............

Male: Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa..

Male: Pon maanai theduthae En veenai paaduthae

Male: Mana thaer meedhilae aasaigal oorvalam Varum yaar vaazhvilum kaadhalae porkkalam Madikalil thoongum malligai Kodiyinil thoranam Ilakkanam meerum paadalil Iru vizhi moanam

Male: Thazhuvum pozhutho neruppum kulirum Pirivim ninaivil nizhalum eriyum Azhagae...raapap pappa parap pappa...

Male: Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa..

Male: Pon maanai theduthae En veenai paaduthae

Male: Unai naan paarkkiraen Dhevathai kolamae Enai nee thedinaai kovilil vaazhavae

Male: Nadanthidum kaalam yaavumae Namathena aagumae Unakkena paadum paadalil Ulagamum aadumae

Male: Nadhiyin thodakkam kadalil kalakkum Enakkum unakkum ilamai pazhakkam Thamizhae...raapap pappa parap pappa...

Male: Pon maanai theduthae En veenai paaduthae Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu Un paarvai thoduththathu Enakkoru poo maalai Sugam thara nadanthathu poonjcholai Paapap pappap paapap pappa..

Male: Pon maanai theduthae En veenai paaduthae

Male: .........

Other Songs From Oh Maane Maane (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • nerunjiye

  • siragugal lyrics

  • soorarai pottru songs lyrics in tamil

  • um azhagana kangal karaoke mp3 download

  • tamil melody songs lyrics

  • tamil karaoke download

  • thalapathi song in tamil

  • bhaja govindam lyrics in tamil

  • thoorigai song lyrics

  • lyrics of new songs tamil

  • sarpatta parambarai neeye oli lyrics

  • hare rama hare krishna lyrics in tamil

  • kattu payale full movie

  • thullatha manamum thullum padal

  • sarpatta movie song lyrics

  • karaoke songs tamil lyrics

  • tamil karaoke with lyrics

  • soorarai pottru songs singers

  • tamil christian songs with lyrics and guitar chords

  • asuran song lyrics in tamil download mp3