Roja Ondru Song Lyrics

Oh Maane Maane cover
Movie: Oh Maane Maane (1984)
Music: Ilayaraja
Lyricists: Vairamuthu
Singers: S. P. Balasubramanyam and S. Janaki

Added Date: Feb 11, 2022

ஆண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு

பெண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

பெண்: உன் மார்பில் இடம் பிடித்தேன் உன் தோள்களில் முகம் புதைத்தேன் பேசாமல் மெல்ல எழுந்தேன் உன் கைகளில் என்னை இழந்தேன்

ஆண்: உன் பெண்மைக்குள்ளே நான் என்னைத் தேட என் ஆண்மைக்குள்ளே நீ உன்னைத் தேட
பெண்: ஆற்றில் நான் இன்று நீராட...

பெண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது வாசல் தாண்டி வந்து காதல் வேண்டி வந்து ஆஹா நாணம் கொண்டு ஹோ..

ஆண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது

ஆண்: என் காட்டில் இன்று மழையா என் ஜீவனே நனைகின்றதா ஆஹா ஹா இது சரியா உன் ஆடைக்கு விடுமுறையா

பெண்: உன் கையில் என்னை நான் இன்று தந்தேன் உன் பாடு கண்ணா வேறென்ன சொல்வேன் என் பெண்மை என்னென்று நான் கண்டேன்....

ஆண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
பெண்: ரோஜா ஒன்று உள்ளங்கையில் பூத்தது
ஆண்: வாசல் தாண்டி வந்து
பெண்: காதல் வேண்டி வந்து
ஆண்: ஆஹா நாணம் கொண்டு

பெண்: ம்ஹீம் ம்ம்ம்
ஆண்: ம்ஹீம்ம் இருவர்: ம்ம்ஹீஹீம்ம்ம் ம்ம்

Male: Roja ondru ullangaiyil pooththathu Roja ondru ullangaiyil pooththathu Vaasal thaandi vanthu kadhal vendi vanthu Aaha nanam kondu

Female: Roja ondru ullangaiyil pooththathu

Female: Un maarbil idam pidiththen Un tholgalil mugam pudhaiththen Pesaamala mella ezhunthaen Un kaigalil ennai izhanthaen

Male: Un penmaikkullae Naan ennai theda En aanmaikkullae Nee unnai theda
Female: Aattril naan indru neeraada

Female: Roja ondru ullangaiyil pooththathu Vaasal thaandi vanthu kadhal vendi vanthu Aaha nanam kondu ho.

Male: Roja ondru ullangaiyil pooththathu

Male: En kaattil indru mazhaiyaa En jeevanae nanaigindrathaa Aahaa haa idhu sariyaa Un aadaikku vidumuraiyaa

Female: Un kaiyil ennai Naan indru thanthen Un paadu kannaa Verenna solven En penmai ennendru Naan kandean..

Male: Roja ondru ullangaiyil pooththathu
Female: Roja ondru ullangaiyil pooththathu
Male: Vaasal thaandi vanthu
Female: Kadhal vendi vanthu
Male: Aahaa naanam kondu

Female: Mhheem mmm
Male: Mheem Both: Mmheeheemm mm

Other Songs From Oh Maane Maane (1984)

Similiar Songs

Most Searched Keywords
  • rc christian songs lyrics in tamil

  • bigil song lyrics

  • tamil melody lyrics

  • lyrics songs tamil download

  • aathangara marame karaoke

  • munbe vaa song lyrics in tamil

  • kadhal kavithai lyrics in tamil

  • 80s tamil songs lyrics

  • jimikki kammal lyrics tamil

  • google google song lyrics in tamil

  • christian songs tamil lyrics free download

  • mappillai songs lyrics

  • sarpatta song lyrics

  • aagasam song soorarai pottru download

  • paatu paadava karaoke

  • believer lyrics in tamil

  • ennathuyire ennathuyire song lyrics

  • ennavale adi ennavale karaoke

  • thamirabarani song lyrics

  • oru yaagam

Recommended Music Directors