Added Date: Feb 11, 2022
ஆண்: ஓ மை காட் தப்பு கணக்க போட்டுட்டோம் வாழ்க்கை காலி ஆச்சு டா
ஆண்: லைஃப் வெரி ஸேட் ஒரு குண்டு சட்டிகுள்ள அடிச்சோம் பாரு நொண்டி டா
ஆண்: என்ன சொல்ல கரண்டுல தான் கைய வெச்சோம் பல்பு மேல பல்பு தானே வாங்கிப்புட்டோம் அட ப்ளக்கும் கெடைக்கல கிளட்ச்சும் கெடைக்கல சார்ஜு போன ஒரு பேட்டரி ஆகிட்டோம்
ஆண்: ஆவோ ஜி ஆ பழைய டப்பாட்ட வசமா மாட்டிகிட்டோம் அய்யய்யோ ஐயோ பவுசு பாப்பா கிட்ட பண்சர் ஆகிட்டோம் ஹெட் ஏக் தீராதோ எதுவும் புரியாம இங்கே நின்னுட்டோம் அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ அய்யய்யோ
ஆண்: .........
ஆண்: வாழ்க்கை கூட்டி போன மேப்புல நானும் போய்ட்டேன் டா மாப்ள டப்பு தேடி ஓடும் லைப்புல வேற வழி இல்ல ஐயோ ஐயோ
ஆண்: ஓட்ட சட்டிக்குள்ள ஊத்தி வெச்ச வாட்டரு ஐஸ் கட்டி ஆனா தப்பிக்கும் பாரு எங்க பில்டிங் ஸ்டராங்கு பேஸ் மென்ட் வீக் டா மொத்தத்துல நாங்க ஆனோம் பேகு டா

Male: Oh my god Thappu kanakka pottutom Vaazhkai gaali aachu da
Male: Life very sad Oru gundu sattikulla Adichom paaru nondi da
Male: Enna solla current-u la thaan Kaiya vechom Bulbu mela bulbu thaanae vangiputtom Ada plug-um kedaikkala Chutch-um kedaikkala Chargeu pona oru battery aagittom
Male: Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo
Male: Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da
Male: Vaazhkai kooti pona map-u la Naanum poiten da maapula Dabbu thedi odum life-u la Vera vazhi illa aiyo aiyo
Male: Otta satti kulla Oothi vecha water-u Ice-u katti aana thappikkum paaru Enga building-u strong-u da Basement-u weak-u da Mothathula naanga aanom bake-u da
Male: Aao ji aao Pazhaiya dabbatta vasama sikkittom Aiyyaiyo aiyoo Pousu paapatta puncture aagitom Headache theeradho Edhuvum puriyama ingae ninnutom Aiyyaiyo aiyyaiyo aiyyaiyo aiyyaiyo
Male: Da da da da da Da da da da da da da dada da Da da da da da Da da da da da da da dada da Da da da da da da da da da da Da da dad d da dad dada daddad da
thoda thoda malarndhadhenna lyrics
theera nadhi maara lyrics
sarpatta parambarai lyrics tamil
kanthasastikavasam lyrics
teddy en iniya thanimaye
alli pookalaye song download
anirudh ravichander jai sulthan
kanave kanave lyrics
pagal iravai karaoke
maruvarthai pesathe song lyrics in tamil
en kadhale en kadhale karaoke
munbe vaa song lyrics in tamil
karaoke tamil songs with english lyrics
bhaja govindam lyrics in tamil
tamil christian songs with lyrics and guitar chords
neeye oli sarpatta lyrics
cuckoo padal
ennai kollathey tamil lyrics
kadhali song lyrics
mahabharatham song lyrics in tamil