Added Date: Feb 11, 2022
பெண்: கண்ணா. மணி வண்ணா கண்ணா.. ஆ கண்ணா.. கண்ணா..
பெண்: கண்மூடி கிடக்கானே பையா மூடில் இல்லாத பொழுது.. காத்தும் பொறுமையா வீசும் கண்ணன் உறங்கிடும் பொழுது
பெண்: காத்து கிடப்பான் பொரண்டு படுப்பான் போர்வை நுனி கூட காதில் நுழைப்பான் உறக்கம் முடிந்தால் தவழ்ந்து நடப்பான் எழுந்து சோம்பலுடன் காபி குடிப்பான்
பெண்: கண்மூடி கிடக்கானே பையா மூடில் இல்லாத பொழுது காத்தும் பொறுமையா வீசும் கண்ணன் உறங்கிடும் பொழுது
பெண்: தேடி கிழிப்பான் தாடி வளர்ப்பான் நிமிட முள் போல அசந்து நடப்பான் அரட்டை அடிப்பான் அளந்து சிரிப்பான் பொழுதை மொழம் போட்டு கூட்டி கழிப்பான்
பெண்: {கீத துணிக்கு தக தீம் தத்ருக்கிட தோம் நாச்சு ரஹே கோரி தாம் தி தாம் தை தா தை கிட தக } (2)
பெண்: நம்ம ஆளு பேரு கார்த்திக் ஹி டோன்ட் ஹியர் த கிளாக் டிக் பொறியியல் படிச்சிட்டு பொரிச்சத சாப்டுகிட்டு கிரிக்கெட் ல சீனு போடும் நம்ம கேசநோவா
பெண்: கண் முழிச்சு ஸ்லௌவா உள்ள விஸ்கி கூட கோலா காக்க டூடல் டூ ஹி காட் த மன்டே ப்ளுஸ் நொவ் வாட்ஸ் ஹி கான்ன டூ ஹி காட் த மன்டே ப்ளுஸ்
பெண்: காத்து கிடப்பான் பொரண்டு படுப்பான் போர்வை நுனி கூட காதல் நுழைப்பான் உறக்கம் முடிந்தால் தவழ்ந்து நடப்பான் எழுந்து சோம்பலுடன் காபி குடிப்பான்

Female: Kanaa.mani vannaa Kanna .aa kannaa.kanna..
Female: Kanmoodi kidakaanae paiyaa Moodil illadha pozhuthu.. Kaathum porumaiya veesum Kannan urangidum pozhuthu
Female: Kaathu kidappaan Porandu paduppaan Porvai nuni kooda Kaadhil nuzhaippaan Urakkam mudindhaal Thavazhndhu nadappaan Ezhundhu sombal-udan Kaapi kudippaan
Female: Kanmoodi kidakaanae paiyaa Moodil illadha pozhuthu Kaathum porumaiya veesum Kannan urangidum pozhuthu
Female: Thedhi kizhippan Thaadi valarppaan Nimida muzh pola Asandhu nadappaan Arattai adippaan Alandhu sirippaan Pozhudhai mozham pottu Kotti kazhippaan
Female: {Geetha dhuniku thaka Dheem thadhrukita thom nachu rahe gori Tham thi thaam thai tha thai kita thaka} (2)
Female: Namma aalu peru Karthik He don’t hear the clock tick Poriyiyal padichittu Porichadha saptukittu Cricket-la scene-u podum Namma casanova
Female: Kan muzhuchi slow-va Ulla whiskey kood cola Cock-a-doodle doo He got the monday blues Now what’s he gonna do He got the monday blues
Female: Kaathu kidappaan Porandu paduppaan Porvai nuni kooda Kaadhil nuzhaippaan Urakkam mudindhaal Thavazhndhu nadappaan Ezhundhu sombal-udan Kaapi kudippaan
kadhale kadhale 96 lyrics
kutty pattas movie
isaivarigal movie download
neerparavai padal
tamil old songs lyrics in english
bahubali 2 tamil paadal
thangamey song lyrics
paadariyen padippariyen lyrics
tamil christian songs with lyrics and guitar chords
karnan lyrics tamil
nenjodu kalanthidu song lyrics
ondra renda aasaigal karaoke lyrics in tamil
chellamma song lyrics download
lyrics whatsapp status tamil
tamil christian songs lyrics
butta bomma song in tamil lyrics download mp3
maruvarthai pesathe song lyrics
yaar azhaippadhu song download masstamilan
tamil karaoke songs with tamil lyrics
oke oka lokam nuvve song meaning in tamil