Added Date: Feb 11, 2022
பெண்: நீ எனதருகினில் நீ இதை விட ஒரு கவிதையே கிடையாதே நீ எனதருகினில் நீ இதை விட ஒரு புனிதமும் இருக்காதே
பெண்: காற்றில் பூ போல நெஞ்சம் கூத்தாடுதே கண்கள் பாக்காத வெக்கம் பந்தாடுதே இது வரை தீண்டாத ஓர் இன்பம் கை நீட்டுதே
பெண்: கனவா நிஜமா இது இரண்டும் தானா விட ஆராய்கின்ற தேடல்கள் தேவை தானா வெயிலா மழையா இது வானவில்லா இதை அணைக்கின்ற ஆகாயம் நானே நானா
பெண்: காதல் பாடிடும் பாடல் நெஞ்சோரம் கேக்கின்றதே அடடா ஒரு வித மயக்கம் கண்ணோரம் பூக்கின்றதே
பெண்: போகாதது சாகாதது உன்னோடு என் யோசனை ஓ ஹோ மூழாதது வாளானது என்னோடு உன் வாசனை இதுவரை உணராத உறவொன்று உறவானது

Female: Nee enadharuginil nee Idhai vida oru kavithayae kidaiyaadhae Nee enadharuginil nee Idhai vida oru punidhamum irukkaadhae
Female: Kaattril poo pola nenjam Koothaadudhae Kangal paakaadha vekkam Pandhadudhae Idhu varai theendaadha Or inbam kai neettudhae
Female: Kanava nijama Idhu irandum thaana Vida araigindra thedalgal Thevai thaana Veyila mazhaiya ithu vaanavilla Idhai anaikindra aagaayam Naanae naana.
Female: Kaadhal paadidum paadal Nenjoram kekkindradhae Adada oru vidha mayakkam Kannoram pookkindradhae
Female: Pogaadhathu saagaadhathu Unnodu en yosanai Oh ho moozhaadhathu vaazhaanadhu Ennodu un vaasanai Idhuvarai unaraadha uravondru uravaanadhu
Female: Kanava nijama Idhu irandum thaana Vida araigindra thedalgal Thevai thaana Veyila mazhaiya ithu vaanavilla Idhai anaikindra aagaayam Naanae naana.
maruvarthai song lyrics
mulumathy lyrics
vaathi raid lyrics
tamil christian songs with lyrics and guitar chords
whatsapp status lyrics tamil
new tamil christian songs lyrics
nerunjiye
soorarai pottru songs lyrics in tamil
maravamal nenaitheeriya lyrics
tamil collection lyrics
karnan lyrics
cuckoo cuckoo song lyrics dhee
kattu payale full movie
paadariyen padippariyen lyrics
tamil new songs lyrics in english
soorarai pottru movie song lyrics
sarpatta parambarai song lyrics in tamil
ellu vaya pookalaye lyrics download
master tamilpaa
cuckoo cuckoo tamil lyrics