Added Date: Feb 11, 2022
பெண்: லாலாலாலாலாலா
ஆண்: ஹா ஹா ஹா ஹா
பெண்: லாலாலாலாலாலா
ஆண்: லாலாலா லாலா லா
ஆண்: இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம் இது அழகான மலராடும் நாடகம்
பெண்: பனி மேடை மீது பாதங்கள் தப்பிப் போடும் இன்ப தாளங்கள் இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம் இது அழகான மலராடும் நாடகம்
பெண்: இளமையில் சந்திக்கும்
ஆண்: இருமனம் சிந்திக்கும்
பெண்: நினைவுகள் தித்திக்கும்
ஆண்: கவிதையில் வர்ணிக்கும்
பெண்: கலைக்கூட நமக்காக உருவானதோ இந்தக் கலைக்கூட நமக்காக உருவானதோ
ஆண்: பலகோடி எண்ணம் புரியாத வண்ணம் பலகோடி எண்ணம் புரியாத வண்ணம் கலைக் கொஞ்சும் கண்ணோடு கதை பேசுதோ
ஆண்: இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம் இது அழகான மலராடும் நாடகம்
ஆண்: இதயமும் வெட்கிக்கும்
பெண்: இளமையில் ஒட்டிக்கும்
ஆண்: பனிமலர் கண்ணுக்குள்
பெண்: பல வகை வைரங்கள்
ஆண்: விலை போட முடியாத சிலை அல்லவோ இது விலை போட முடியாத சிலை அல்லவோ
பெண்: கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல கொடியாடும் பந்தல் முடியாமல் மெல்ல சதிராடி வரும்போது சுகமல்லவோ
ஆண்: ஹா ஆ.ஆஅ ..ஆஅ
பெண்: இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம் இது அழகான மலராடும் நாடகம்
பெண்: அவரவர் சொர்க்கங்கள்
ஆண்: அவரவர் பக்கத்தில்
பெண்: சில சில சிற்பங்கள்
ஆண்: சிரி சிரி வெட்கத்தில்
பெண்: இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம் இது இளமான்கள் அரசாளும் சாம்ராஜ்ஜியம்
ஆண்: மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு மணிமாடம் உண்டு மலர் மஞ்சம் உண்டு அவையாவும் மனம் சேரும் திருநாளிது
இருவர்: இது அரங்கேற்றம் ஆகாத நாட்டியம் இது அழகான மலராடும் நாடகம்

Female: Laaalaaalaaalaaa
Male: Haa ha ha ha
Female: Laaalaaalaaalaaa
Male: Lalalalalalalala laala laa
Male: Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam
Female: Pani maedai meedhu paadhangal
Thappi podum inba thaalangal
Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam
Female: Ilamaiyil sandhikkum
Male: Irumanam sindhikkum
Female: Ninaivugal thithikkum
Male: Kavidhaiyil varnikkum
Female: Kalaikoodam namakkaaga uruvaanadho
Indha kalaikooda namakkaaga uruvaanadho
Male: Pala kodi ennam puriyaadha vannam Pala kodi ennam puriyaadha vannam Kalai konjam kannodu kadhai pesaadhoo
Male: Idhu arangaetram aagatha nattiyam Idhu azhagaana malaraadum naadagam
Male: Idhayamum vetkikkum
Female: Ilamaiyil ottikkum
Male: Panimalar kannukkul
Female: Pala vagai vairangal
Male: Vilai poda mudiyatha silai allavoo
Idhu vilai poda mudiyatha silai allavoo
Female: Kodiyaadum pandhal mudiyaamal mella Kodiyaadum pandhal mudiyaamal mella Sathiraadi varum bodhu sugam allavoo
Male: Haa aa haa aa
Female: Idhu arangaetram aagatha nattiyam
Idhu azhagaana malaraadum naadagam
Female: Avaravar sorgangal
Male: Avaravar pakkathil
Female: Sila sila sirppangal
Male: Siri siri vetkathil
Female: Ilam maangal arasaalum saamraajiyam
Idhu ilam maangal arasaalum saamraajiyam
Male: Manimaadam undu malar manjam undu Manimaadam undu malar manjam undu Avaiyaavum manam serum thirunaalidhu
Both: Idhu arangaetram aagatha nattiyam Idhu azhagaana malaraadum naadagam
john jebaraj songs lyrics
tamil karaoke songs with malayalam lyrics
gaana song lyrics in tamil
paadariyen padippariyen lyrics
kadhalar dhinam songs lyrics
mayya mayya tamil karaoke mp3 download
tamil worship songs lyrics in english
karaoke songs with lyrics tamil free download
munbe vaa karaoke for female singers
tholgal
enjoy en jaami cuckoo
old tamil songs lyrics in english
tamil songs with lyrics in tamil
tamil christian songs lyrics free download
aathangara orathil
online tamil karaoke songs with lyrics
ellu vaya pookalaye lyrics audio song download
neeye oli lyrics sarpatta
gaana songs tamil lyrics
yaar azhaippadhu song download