Sabalam Salanam Mayakkam Song Lyrics

Oh Manju cover
Movie: Oh Manju (1976)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: Vani Jayaram

Added Date: Feb 11, 2022

பெண்: சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம் சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண்: {பெரிய மனிதர்கள் சிறிய நினைப்பினில் விழுந்து விடுவதெல்லாம் சிறிய குழந்தைகள் பெரிய நினைப்பினில் வளர்ந்து வருவதுண்டு...} (2)

பெண்: சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண்: விதைதானே செடியாகும் வேறென்ன ஆகும் நிலம் போல நீர் கூட நிறம் மாறி போகும் விதைதானே செடியாகும் வேறென்ன ஆகும் நிலம் போல நீர் கூட நிறம் மாறி போகும் ராகங்கள் பேதங்களானால் பாடல்கள் ஆனந்தமாகுமா ராகங்கள் பேதங்களானால் பாடல்கள் ஆனந்தமாகுமா

பெண்: ஆடும் தொட்டில் ஆடும் போது குழந்தை நடப்பதில்லை அன்னை தந்தை நடையைப் பார்த்து நடக்க மறப்பதில்லை..

பெண்: சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

பெண்: கண்ணாடி தவறானால் முகம் மாறி போகும் கண் பார்வை தவறானால் மனம் மாறி போகும் கண்ணாடி தவறானால் முகம் மாறி போகும் கண் பார்வை தவறானால் மனம் மாறி போகும் பாத்திரம் நஞ்சென ஆனால் பாலும் நஞ்சென ஆகுமே பாத்திரம் நஞ்சென ஆனால் பாலும் நஞ்சென ஆகுமே

பெண்: இந்த வயதில் எழுந்த எண்ணம் என்றும் மறப்பதில்லை தன்னை உணரும் காலம் வரையில் எதுவும் புரிவதில்லை..

பெண்: சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம்

பெண்: பெரிய மனிதர்கள் சிறிய நினைப்பினில் விழுந்து விடுவதெல்லாம் சிறிய குழந்தைகள் பெரிய நினைப்பினில் வளர்ந்து வருவதுண்டு...

பெண்: சபலம் சலனம் மயக்கம் குழப்பம் எல்லாம் பரம்பரை பழக்கம் சபலம் சலனம் மயக்கம் குழப்பம்

Female: Sabalam salanam mayakkam kuzhappam Ellaam parambarai pazhakkam Sabalam salanam mayakkam kuzhappam Ellaam parambarai pazhakkam

Female: {Periya manidhargal siriya ninaipinil Vizhunthu viduvadhendraal Siriya kuzhandhaigal periya ninaippinil Valarnthu varuvadhundu} (2)

Female: Sabalam salanam mayakkam kuzhappam Ellaam parambarai pazhakkam

Female: Vidhai thaanae chediyaagum Verenna aagum Nilam pola neer kooda niram maari pogum Vidhai thaanae chediyaagum Verenna aagum Nilam pola neer kooda niram maari pogum Raagangal baedhangalaanaal Paadalgal aanandhamaagumaa Raagangal baedhangalaanaal Paadalgal aanandhamaagumaa

Female: Aadum thottil aadum podhu Kuzhandhai nadappadhillai Annai thandhai nadaiyai paarthu Nadakka marappadhillai

Female: Sabalam salanam mayakkam kuzhappam

Female: Kannadi thavaraanaal Mugam maari pogum Kann paarvai thaavaraanaal manam pari pogum Kannadi thavaraanaal Mugam maari pogum Kann paarvai thaavaraanaal manam pari pogum Paathiram nanjena aanaal Paalum nanjena aagumae Paathiram nanjena aanaal Paalum nanjena aagumae

Female: Indha vayadhil ezhundha ennam Endrum marappadhillai Thannai unarum kaalam varaiyil Edhuvum purivadhillai

Female: Sabalam salanam mayakkam kuzhappam Ellaam parambarai pazhakkam

Female: Periya manidhargal siriya ninaipinil Vizhunthu viduvadhendraal Siriya kuzhandhaigal periya ninaippinil Valarnthu varuvadhundu

Female: Sabalam salanam mayakkam kuzhappam Ellaam parambarai pazhakkam Sabalam salanam mayakkam kuzhappam

Most Searched Keywords
  • alagiya sirukki full movie

  • famous carnatic songs in tamil lyrics

  • dosai amma dosai lyrics

  • tamil karaoke old songs with lyrics 1970

  • amman kavasam lyrics in tamil pdf

  • happy birthday tamil song lyrics in english

  • lollipop lollipop tamil song lyrics

  • ilayaraja song lyrics

  • maara movie song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • tamil melody songs lyrics

  • unna nenachu nenachu karaoke mp3 download

  • velayudham song lyrics in tamil

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • thamizha thamizha song lyrics

  • tamil songs karaoke with lyrics for male

  • kutty pattas tamil movie download

  • nerunjiye

  • aathangara orathil

  • poove sempoove karaoke

Recommended Music Directors