Added Date: Feb 11, 2022
ஆண்: அலாரம் காதுக்குள்ள ஊன்னு சங்கு ஊத தள்ளாடி பெட்ட விட்டு மப்பாக எழுந்து போக
ஆண்: டாய்லெட்குள்ள கூட டு டூ லிஸ்ட் மைண்டில் ஓட மொக்க போடுதே இந்த வாழ்க்கையே
ஆண்: நாஸ்தாவ தட்டில் போட்டு பாஸ்டாக கொட்டிகிட்டு பைக்கோட சண்டை போட்டு கிக் ஸ்டார்ட்ட பண்ணி விட்டு
ஆண்: ஒன் வேயில் ராங்கா பூந்து ஓ வேர்டில் திட்டு வாங்கி மொக்க போடுதே இந்த வாழ்க்கையே
ஆண்: என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஓ ஸ்டக் ஆகி நிக்குது
ஆண்: ஓ என்னடா லைப் இது என்னடா லைப் இது என்னடா லைப் இது விடிவு காலம் பொறக்கதான் பிரேக் த சைக்கிள்லு
ஆண்: கேபின்குள்ள பாஸ்சு கூப்ட்டு வச்சி செஞ்சி கேவல படுத்தினாலும் கூலா சிரிக்குறோம்
ஆண்: இன்கிரீமெண்ட்டு கேட்டா நெக்ஸ்ட் இயர் உண்டு ஹெச் ஆர் சொல்ல கேட்டு சுத்தி அலையறோம்
ஆண்: ஹேல்த் கான்னு கான்னு பிஎம்ஐயும் கெஞ்ச வெல்த் எங்க மாமு ஈஎம்ஐய மிஞ்ச
ஆண்: 9 டு 6 லைப்பு நச்சு பண்ணும் வொய்ப்பு ரெண்டும் ஒன்னுதான் ஊசி போன பன்னு நான்
ஆண்: என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ...ஆ..ஓ ஓஹ் என்னடா லைப் இது ஓ ஸ்டக் ஆகி நிக்குது ஆ...ஆ..ஓ ஓஹ்
ஆண்: என்னடா லைப் இது என்னடா லைப் இது ஆ...ஆ..ஓ ஓஹ் விடிவு காலம் பொறக்கத்தான் பிரேக் த சைக்கிள்லு
ஆண்: நெருப்பு மாதிரி வேலை செய்வோம் குமாரு தியாகம் தான் உன்னை உயர்த்தும் (வசனம்)
ஆண்: என்ன என்ன என்ன என்ன ... என்னடா லைப் இது
ஆண்: இந்த வெத்து ஜாப் இனி செய்ய வாலு ஆட்டும் டாக்க்கு நான் இல்ல ரோஷம் ஏறும் நேரம் போன்ன பாத்தா
பெண்: யுவர் சேலரி ஹாஸ் பீன் கிரெடிடெட்

Male: Alarm kaadhukkulla Ooonu sangu oodha Thallaadi bed-ah vittu Mabbaaga ezhundhu poga
Male: Toilet kulla kooda To do list mind-il oda Mokka poduthae Indha vaazhkaiyae
Male: Naasthaava thattil pottu Fast-aaga kottikkittu Bike oda sandai pottu Kick start-ah panni vittu
Male: One way-il wrong-ah poondhu O word-il thittu vaangi Mokka poduthae Indha vaazhkaiyae
Male: Ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Oh stuck aagi nikkudhu
Male: Oh ennadaa life idhu Ennadaa life idhu Ennadaa life idhu Vidivu kaalam porakka thaan Break the cycle-u
Male: Cabin kulla boss-u Kooptu vachi senji Kevla padithi naalum Cool-ah sirikkirom
Male: Increment-ah ketta Next year undu HR solla kettu Suththi alaiyarom
Male: Healthu gone-u gone-u BMI-um kenja Wealth enga maamu EMI-ah minja
Male: 9 to 6 lifeu Nachchu pannum wifeu Rendum onnu dhaan Oosi pona bunnu naan
Male: Ennadaa life idhu Ennadaa life idhu Aa.aa..oh ohhh Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Aa.aa..oh ohhh
Male: Oh ennadaa life idhu Ennadaa life idhu Aa.aa..oh ohhh Vidivu kaalam porakka thaan Break the cycle-u
Male: Neruppu maadhiri Velai seivom kumaaru Thyagam thaan unnai uyarthum (Dialogue)
Male: Enna enna enna enna.. Ennadaa life idhu
Male: Indha vethu job ini seiya
Vaalu aattum dog-u naan illa
Rosham yerum neram
Phone-ah paathaa
Female: Your salary has been credited
Male: Ennadaa life idhu Ennadaa life idhu Aa.aa..oh ohhh Ennadaa life idhu Oh stuck aagi nikkudhu Aa.aa..oh ohhh
Male: Oh ennadaa life idhu Ennadaa life idhu Aa.aa..oh ohhh Vidivu kaalam porakka thaan Break the cycle-u
tamil christian songs lyrics with chords free download
azhagu song lyrics
soorarai pottru tamil lyrics
google google vijay song lyrics
tholgal
chellama song lyrics
tamil christian songs lyrics in tamil pdf
i songs lyrics in tamil
yaar azhaippadhu song download masstamilan
old tamil songs lyrics in tamil font
chinna chinna aasai karaoke download
romantic songs lyrics in tamil
asuran song lyrics download
ilayaraja song lyrics
tamil song writing
tamil song lyrics with music
mulumathy lyrics
neeye oli lyrics sarpatta
maara theme lyrics in tamil
tamil songs with lyrics free download