Marappadhilai Nenje Song Lyrics

Oh My Kadavule cover
Movie: Oh My Kadavule (2019)
Music: Leon James
Lyricists: Ko Sesha
Singers: Sudharshan Ashok

Added Date: Feb 11, 2022

ஆண்: மொழியில்லை மொழியாய் உன் பேர் சொல்லாமல் விழியில்லை விழியாய் உன் முகம் பார்க்காமல்

ஆண்: உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே.ஏ...

ஆண்: தினமும் கனவில் உனை தொலைவில் காண்கிறேன் அதனால் இரவை நான் நீள கேட்கிறேன்

ஆண்: எழுத்து பிழையால் என் கவிதை ஆனதே எனக்கே எதிரி என் இதயம் ஆனதே

ஆண்: மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சே நெஞ்சே ஓ நெஞ்சில் இன்னும் நீயடி

ஆண்: ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ ஹோ ஓ ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓஒ

ஆண்: உயிரினில் உனையே நான் புதைத்தே நின்றேன் புரிந்திடும் முன்னே உனை பிரிந்தேன் அன்பே

Male: Mozhiyilai mozhiyaai Un per sollaamal Vizhiyilai vizhiyaai Un mugam paarkaamal

Male: Uyirinil unaiyae Naan puthaithen indrae Purinthidum munnae Unai pirinthen anbae

Male: Dhinamum kanavil Unai tholaivil kaangiren Athanal iravai Naan neela ketkiren

Male: Ezhuthu pizhaiyaai En kavithai aanadhae Enakkae edhiri En idhayam aanadhae

Male: Marappadhilai nenjae nenjae Oh nenjae nenjae Oh nenjil innum neeyadi

Male: Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo Hoo oo hoo oo oo Hoo oo oo oo hoo oo oo hoo ooo

Other Songs From Oh My Kadavule (2019)

Similiar Songs

Most Searched Keywords
  • naan nanagavay vandiroukirain lyrics

  • asuran song lyrics in tamil download mp3

  • tholgal

  • maraigirai movie

  • unakaga poranthene enathalaga song lyrics in tamil

  • kadhale kadhale 96 lyrics

  • maara movie song lyrics in tamil

  • kodiyile malligai poo karaoke with lyrics

  • na muthukumar lyrics

  • tamil christian songs lyrics in tamil pdf

  • lyrics video tamil

  • kanakangiren song lyrics

  • alagiya sirukki ringtone download

  • tamil new songs lyrics in english

  • tamil song in lyrics

  • 96 song lyrics in tamil

  • aagasam soorarai pottru lyrics

  • thoda thoda malarndhadhenna lyrics

  • tamil lyrics video

  • kadhal kavithai lyrics in tamil