Maargazhiyil Kulichu Paaru Song Lyrics

Onbadhu Roobai Nottu cover
Movie: Onbadhu Roobai Nottu (2007)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Srinivas,

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா..ஆஅ.ஆஅ..ஹா.ஆ.ஆஅ.. ஹா..ஆஅ.ஆஅ..ஹா.ஆ.ஆஅ..

ஆண்: மார்கழியில் குளிச்சு பாரு குளிரு பழகிப் போகும் மாதவனா வாழ்ந்து பாரு வறுமை பழகிப் போகும்

ஆண்: உப்பில்லாம குடிச்சு பாரு கஞ்சிப் பழகிப் போகும் பாயில்லாம படுத்து பாரு தூக்கம் பழகிப் போகும்

ஆண்: வறுமையோடு இருந்து பாரு வாழ்வு பழகிப் போகும் சந்தோசத்த வெறுத்து பாரு சாவு பழகிப் போகும்

ஆண்: என்னோட சொத்தெல்லாம் தொலைச்சுப்புட்டேன் இப்போ என் பேரும் உலகத்தையே எழுதிக்கிட்டேன் துறவிக்கு வீடுமனை ஏதும் இல்ல ஒரு குருவிக்கு காசேதான் தேவை இல்ல

ஆண்: சில்லென காத்து சித்தோட ஊத்து பசிச்சா கஞ்சி படுத்தா உறக்கம் போதுமடா போதுமடா போதுமடா சாமி நான் சொன்னாக்கா வலமிடமா சுத்துமடா பூமி

பெண்: ஹா.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ. ஹா.ஆஅ.ஆஅ.ஹா..ஆஅ.ஆஅ.

ஆண்: காசு பணம் சந்தோசம் தருவதில்ல வைரகல்லுக்கு அரிசியோட ருசியும் இல்ல போதுமின்னு மனசு போல செல்வம் இல்ல தன் பொண்டாட்டி போல ஒரு தெய்வம் இல்ல

ஆண்: வேப்பமர நிழலு விசில் அடிக்கும் குயிலு மாட்டு மணி சத்தம் வயசான முத்தம் போதுமடா போதுமடா போதுமடா சாமி அட என்னப்போல சுகமான ஆளூ இருந்தா காமி

Female: Haa.aa.aa.haa.aa..aa. Haa.aa.aa.haa.aa..aa.

Male: Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum

Male: Uppillaama kudichchu paaru Kanji pazhagi pogum Paai ilaama paduththu paaru Thookkam pazhagi pogum

Male: Varumaiyodu irundhu paaru Vaazhvu pazhagi pogum Sandhosaththa veruthu paaru Saavu pazhagi pogum

Male: Ennoda soththellaam Tholaichuputten Ippo en perum olagathaiyae Ezhudhikitten Thuravikku veedu manai Yedhum illai Oru kuruvikku kaasae dhaan Thaevai illai

Male: Sillena kaathu Siththoda ooththu Pasichaa kanji Paduthaa urakkam Podhumada podhumadaa Podhumadaa saami Naan sonnaakka valamidama Suththumadaa bhoomi...

Male: Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum

Female: Haa.aa.aa.haa.aa..aa. Haa.aa.aa.haa.aa..aa.

Male: Kaasu panam sandhosam Tharuvadhilla Vaira kallukku arisiyodu Rusiyum illa Podhumennum manasa pola Selvam illa Than pondaatti pola oru Deivam illa

Male: Vaeppamara nizhalu Whistle adikkum kuyilu Maatu mani saththam Vayasaana muththam Podhumada podhumadaa Podhumadaa saami- ada Enna pola sugamaan aalu Irundhaa kaami

Male: Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum

Male: Uppillaama kudichchu paaru Kanji pazhagi pogum Paai ilaama paduththu paaru Thookkam pazhagi pogum

Male: Varumaiyodu irundhu paaru Vaazhvu pazhagi pogum Sandhosaththa veruthu paaru Saavu pazhagi pogum

Male: Maargazhiyil kulichu paaru Kuliru pazhagi pogum Maadhavanaa vaazhndhu paaru Varumai pazhagi pogum

Other Songs From Onbadhu Roobai Nottu (2007)

Similiar Songs

Most Searched Keywords
  • tamil old songs lyrics in english

  • alaipayuthey songs lyrics

  • tamilpaa gana song

  • tamil song lyrics in tamil

  • sri ganesha sahasranama stotram lyrics in tamil

  • irava pagala karaoke

  • teddy en iniya thanimaye

  • cuckoo cuckoo song lyrics dhee

  • putham pudhu kaalai tamil lyrics

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • google google panni parthen ulagathula song lyrics in tamil

  • velayudham song lyrics in tamil

  • master songs tamil lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • cuckoo cuckoo tamil lyrics

  • old tamil karaoke songs with lyrics

  • sarpatta parambarai dialogue lyrics

  • baahubali tamil paadal

  • soorarai pottru movie song lyrics

  • tamil worship songs lyrics