Yaar Yaaro Song Lyrics

Onbadhu Roobai Nottu cover
Movie: Onbadhu Roobai Nottu (2007)
Music: Bharathwaj
Lyricists: Vairamuthu
Singers: Bharathwaj

Added Date: Feb 11, 2022

ஆண்: யார் யாரோ வெதச்ச நெலம் நான் வெதச்சது யார் யாரோ குடிச்ச தண்ணி நான் குடிச்சது

ஆண்: யார் யாரோ விட்ட காத்து நான் இழுத்தது யார் யாரோ புதைச்ச காடு போக போறது

ஆண்: இதில் என்ன வித்தை ஏதும் இல்ல ஞான தங்கமே இதில் உன் குற்றம் ஏதும் இல்ல ஞான தங்கமே

ஆண்: பெத்தவங்க சாயிதாங்க நமக்கு முன்னமே பெத்ததுங்க பிரியுதுங்க கண்ணு முன்னமே சோறு போல தீர்ந்ந்து போச்சு சொந்த பந்தமே என்ன சுட்ட காட்டில் விட்டுட்டியே ஞான தங்கமே

ஆண்: உடம்போடு பொறந்த காலு உடம்போடு பொறந்த கையி ஒவ்வொன்னா பிரியும் போது ஞான தங்கமே இதில் உறவு மட்டும் நிலைக்குமா அடி ஞான தங்கமே

ஆண்: பொருள வித்து மனுஷன் வாங்கும் காலம் போனதே மனுஷன் வித்து பொருள வாங்கும் காலம் ஆச்சுதே

ஆண்: கொடுமையிலும் கொடுமை என்ன ஞான தங்கமே அது முதுமையிலே தனிமை தானே ஞான தங்கமே

ஆண்: நாம் ஒதுங்க கூற இல்ல நன்றி காட்ட நாதி இல்ல சாவ கூட கூவி பார்த்தேன் ஞான தங்கமே அந்த சாவு இங்க செத்து போச்சு ஞான தங்கமே

ஆண்: யார் யாரோ யார் யாரோ ..

Male: Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu

Male: Yaar yaaro vitta kaathu Naan izhuthathu Yaar yaaro pudhacha kaadu Poga poradhu

Male: Idhil enna viththa Yedhum illa ngyaana thangamae Idhil unn kutram Yedhum illa ngyaana thangamae

Male: Pethavanga saiyiraanga Namakku munnamae Pethathunga piriyuraanga Kannu munnamae Soru pola theerndhu pochu Sondha bandhamae Enna sutta kaatil vittutiyae Ngyana thangamae

Male: Odambodu porantha kaalu Odambodu pirantha kaiyi Ovvonnaa piriyum bothu Ngyana thangamae Idhil uravu mattum nelaikkuma Adi ngyana thangamae

Male: Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu

Male: Porula viththu manushan Vaangum kaalam ponathae Manushan viththu porula Vaangum kaalam aachudhae

Male: Kodumaiyilum kodumai enna Ngyana thangamae Adhu mudhumayilae thanimai thaanae Ngyana thangamae

Male: Naam othunga koora illa Nandri katta naadhi illa Saava kooda koovi paarthen Ngyana thangamae Andha saavu inga sethu pochu Ngyana thangamae

Male: Yaar yaaro Yaar yaaro..

Male: Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu

Male: Yaar yaaro vitta kaathu Naan izhuthathu Yaar yaaro pudhacha kaadu Poga poradhu

Male: Idhil enna viththa Yedhum illa ngyaana thangamae Idhil unn kutram Yedhum illa ngyaana thangamae

Male: Yaar yaaro vedhacha nelam Naan vedhachadhu Yaar yaaro kudicha thanni Naan kudichadhu

Similiar Songs

Most Searched Keywords
  • yellow vaya pookalaye

  • tamil love feeling songs lyrics in tamil

  • only music tamil songs without lyrics

  • tamilpaa master

  • tamil love song lyrics for whatsapp status download

  • tamil song lyrics in english free download

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • worship songs lyrics tamil

  • maraigirai movie

  • tamil karaoke download

  • baahubali tamil paadal

  • vaalibangal odum whatsapp status

  • alagiya sirukki movie

  • karaoke for female singers tamil

  • hare rama hare krishna lyrics in tamil

  • tamil lyrics video songs download

  • master song lyrics in tamil free download

  • karaoke with lyrics in tamil

  • new tamil karaoke songs with lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics