Added Date: Feb 11, 2022
இசையமைப்பாளர்: தேவா
குழு: ஆஆ ஆஹா ஆ ஹா ஆ ஹா ..........
ஆண்: பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
ஆண்: பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பெண்: பூவே பூவே பெண் பூவே உன் பூஜைக்கு வரவேண்டும் நம் காதல் வாழவேண்டும் நம்மை காற்றும் வாழ்த்த வேண்டும் நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன் காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
ஆண்: பூவே பூவே பெண் பூவே
குழு: .........
ஆண்: காதலின் வயது அடி எத்தனை கோடி அத்தனை வருஷம் நாம் வாழனும் வாடி
பெண்: ஒற்றை நிமிஷம் உன்னை பிரிந்தால் உயிரும் அற்று போகும் பாதி நிமிஷம் வாழ்ந்தால் கூட கோடி வருஷமாகும்
ஆண்: காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
பெண்: பூவே பூவே பெண் பூவே
பெண்: பூமியை தழுவும் வேர்களை போலே உன் உடல் தழுவி நான் வாழ்ந்திட வந்தேன்
ஆண்: ஆண்டு நூறு நீயும் நானும் சேர்ந்து வாழ வேண்டும் மாண்டு போன கவிகள் நம்மை மீண்டும் பாட வேண்டும்
பெண்: காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே
ஆண்: பூவே பூவே பெண் பூவே என் பூஜைக்கு வரவேண்டும்
பெண்: நம் காதல் வாழ வேண்டும் நம்மை காற்றும் வாழ்த்தவேண்டும்
ஆண்: நீ விடும் மூச்சிலே நான் கொஞ்சம் வாழ்கிறேன்
ஆண் &
பெண்: காதலுக்கு என்றும் ஜன கன மன இல்லையே பூவே பூவே பெண் பூவே

Chorus: Aaaah. aaahhhaaa.. Aaaaahaaa.aaahaaa....... .............
Male: Poovae poovae pen poovae En poojaikku varavendum
Male: Poovae poovae pen poovae En poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae..
Female: Poovae poovae pen poovae Un poojaikku varavendum Nam kaadhal vaazha vendum Nammai kaatrum vaazhtha vendum Nee vidum moochilae Naan konjam vaazhgiren Kaadhalukku endrum Jana gana mana illaiyae..
Male: Poovae poovae pen poovae
Chorus: ............
Male: Kaadhalin vayathu Adi eththanai kodi Aththanai varusham Naam vaazhanum vaadi.
Female: Ottrai nimisham Unnai pirinthaal uyirum attru pogum Paathi nimisham vaazhnthaal kooda Kodi varushamaagum
Male: Kaadhalukku endrum Jana gana mana illaiyae
Female: Poovae poovae pen poovae
Female: Bhoomiyai thazhuvum Vergalai polae Un udal thazhuvi Naan vaazhnthida vanthen
Male: Aandu nooru neeyum naanum Sernthu vaazha vendum Maandu pona kavigal nammai Meendum paada vendum
Female: Kaadhalukku endrum Jana gana mana illaiyae
Male: Poovae poovae pen poovae..ae.
En poojaikku varavendum
Female: Nam kaadhal vaazha vendum
Nammai kaatrum vaazhtha vendum
Male: Nee vidum moochilae
Naan konjam vaazhgiren
Male and
Female: Kaadhalukku endrum
Jana gana mana illaiyae..
Poovae poovae pen poovae
old tamil songs lyrics in english
aagasam song soorarai pottru
karaoke songs with lyrics tamil free download
thalapathy song lyrics in tamil
lyrics tamil christian songs
google goole song lyrics in tamil
jayam movie songs lyrics in tamil
amma song tamil lyrics
mudhalvane song lyrics
tamil karaoke with malayalam lyrics
tamil christian songs lyrics in tamil pdf
theera nadhi maara lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
karaoke songs with lyrics in tamil
google song lyrics in tamil
dhee cuckoo song
3 movie tamil songs lyrics
tamil female karaoke songs with lyrics
believer lyrics in tamil
malto kithapuleh