Kaathoda Pogum Karai Song Lyrics

Ondru Engal Jadhiye cover
Movie: Ondru Engal Jadhiye (1987)
Music: Gangai Amaran
Lyricists: Thirupathooran
Singers: Mano

Added Date: Feb 11, 2022

ஆண்: காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு

ஆண்: காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..

ஆண்: தேரோட வந்த திருநாள் நின்னு போச்சு ஊர் பாத்து சிரிக்கும் நெலம இங்கு ஆச்சு பொண்ணோட ஆச மண்ணோடு போச்சு என்னோட ஆச வீணாகி போச்சு பூவே உன்ன நான்தான் மனம் மாறிட விடுவேனா

ஆண்: பள்ளத்த தேடி தண்ணி இங்கு ஓடும் பாசத்த தேடி கண்ணீர் வந்து கூடும் காலத்த மாத்தி கரை சேர்ப்பேன் மானே கண் போல உன்ன காப்பேனே நானே தேரில் உன்ன ஏத்தி மணக்கோலம் பார்த்து சிரிப்பேன்

ஆண்: காத்தோட போகும் கரை தேடும் ஓடம் யாரோடுதான் சோகம் கூறும் யார் கேட்டுத்தான் என்ன ஆகும் என் தங்க வாழ்க்கை வாடும் பூவாச்சு என் சாமிதான் எங்கே போச்சு காத்தோட போகும் கரை தேடும் ஓடம்..ம்ம்ம்ம்.

Male: Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu

Male: Kaathoda pogum karai thedum odam

Male: Therodu vandha thirunaal ninnu pochu Oor paarthu sirikkum nelama ingu aachu Pennoda aasa mannodu pochu Ennodu aasa veenaagi pochu Poovae unna naan thaan manam maarida viduvena

Male: Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan enga pochu

Male: Pallatha thedi thanneer ingu oodum Paasatha thedi kanneer vandhu koodum Kaalatha maathi karai serppen maanae Kann pola unna kappenae naanae Thaeril unna yethi manakkolam paarthu sirippen

Male: Kaathoda pogum karai thedum odam Yaarodu thaan sogam koorum Yaar kettuthaan enna aagum En thanga vaazhkai vaadum poovaachu En swaamithaan engae pochu Kaathoda pogum karai thedum odam.mm ..mm..mm..mm..

Most Searched Keywords
  • jayam movie songs lyrics in tamil

  • aasirvathiyum karthare song lyrics

  • tamil hit songs lyrics

  • vennilave vennilave song lyrics

  • kadhali song lyrics

  • maraigirai

  • movie songs lyrics in tamil

  • soorarai pottru movie song lyrics

  • cuckoo cuckoo song lyrics dhee

  • yaar alaipathu lyrics

  • kanne kalaimane karaoke download

  • romantic love songs tamil lyrics

  • maara song tamil lyrics

  • alagiya sirukki full movie

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil song lyrics whatsapp status download

  • malare mounama karaoke with lyrics

  • ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil

  • karaoke with lyrics tamil

  • ennai kollathey tamil lyrics