Meenu Meenu Meenu Song Lyrics

Ondru Engal Jadhiye cover
Movie: Ondru Engal Jadhiye (1987)
Music: Gangai Amaran
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: மீனு மீனு மீனு மீனு மீனு. கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே

பெண்: துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு ஆஹா கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு

பெண்: நான் தெக்கு சீமை ஆளு என் சரக்கு எப்பவும் ஜோரு இது வித்து போகும் முன்னே ஒரு வெலைய சொல்லிக் கேளு

பெண்: இப்ப இத வுட்டுப்புட்டா..ஆஆ.. இப்ப இத வுட்டுப்புட்டா அப்புறம் திரும்பி வந்துருமா வாய்க்கு ருசி வேணும்ன்னா வஞ்சிர மீனையும் வாங்கணும்மா மாமனுக்கு வாயில வறுத்து ஊட்டுங்கம்மா

பெண்: கூட நெறைய மீனு ம்ம்ம் கொண்டு வந்தேன் நானு.ம்ம்ம்ம் கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே கூட நெறைய மீனு ம்ம்ம் கொண்டு வந்தேன் நானு.ம்ம்ம்ம்..

பெண்: ஏய் இங்கே பாரு தாரா இது இன்னிக்கு புடிச்ச ஆறா நீ கண்ணுல கண்டா போதும் உன் நாக்குல எச்சியும் ஊறும்

பெண்: சத்துக் கெட்ட ஆம்பளைக்கு. சத்துக் கெட்ட ஆம்பளைக்கு நெத்திலி கொழம்பு வயுங்கம்மா புள்ளப் பெத்த பொம்பளைங்க சுறா புட்டையும் தின்னுங்கம்மா ராசியுள்ள கையில வாங்கி பாருங்கம்மா

பெண்: கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு ஒரு துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே

பெண்: துணிய போட்டு மூடி வச்சேன் கூடையிலே அத தொறந்து வச்சா வாடிப் போகும் வெய்யிலிலே கூட நெறைய மீனு ம்ம்ம்ம் கொண்டு வந்தேன் நானு..ம்ம்ம் ஆஹா கூட நெறைய மீனு கொண்டு வந்தேன் நானு..

Female: Meenu meenu. meenu meenu.. meenu Kooda neriaya meenu ..kondu vandhen naanu Kooda neriaya meenu kondu vandhen naanu Oru thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae

Female: Thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae Kooda neriaya meenu kondu vandhen naanu Aaha kooda neriaya meenu kondu vandhen naanu

Female: Naan thekku seemai aalu En sarakku eppavum joru Idha vithu pogum munnae oru velaya solli kelu

Female: Ippa idha vuttuputtaa..aa..aa.. Ippa idha vuttuputtaa Appuram thirumbhi vandhurumaa Vaaikki rusi venumunna Vanjira meenaiyum vangungamma Mamanukku vaayila varuthu ootungamma

Female: Kooda neriaya meenu .mm mm mm Kondu vandhen naanu..mm..mm..mm Kooda neriaya meenu kondu vandhen naanu Oru thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae Thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae Kooda neriaya meenu .mm mm mm Kondu vandhen naanu..mm..mm..mm

Female: Yei ingae paaru thaara idhu Inniki pudicha aara Nee kannula kandaa podhum Un naakula etchiyum oorum

Female: Sathu ketta aambalaikku Sathu ketta aamabalaikku Nethili kolambhu vaiyungamma Pulla petha pombalainga Suraa puttaiyum thinungammaa Raasiyulla kaiyila vaangi paarungamma

Female: Kooda neriaya meenu kondu vandhen naanu Ada kooda neriaya meenu kondu vandhen naanu Oru thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae

Female: Thuniya pottu moodi vechen koodaiyilae Adhu thoranthu vacha vaadi pogum veyililae Kooda neriaya meenu kondu vandhen naanu Aaha kooda neriaya meenu kondu vandhen naanu

Most Searched Keywords
  • neerparavai padal

  • chinna chinna aasai karaoke mp3 download

  • tamil karaoke video songs with lyrics free download

  • tamil songs english translation

  • ilaya nila karaoke download

  • maruvarthai pesathe song lyrics in tamil

  • ilayaraja songs tamil lyrics

  • tamil songs lyrics with karaoke

  • hanuman chalisa in tamil lyrics in english

  • isha yoga songs lyrics in tamil

  • master the blaster lyrics in tamil

  • i movie songs lyrics in tamil

  • hanuman chalisa in tamil and english pdf

  • soorarai pottru songs lyrics in english

  • kichili samba song lyrics

  • you are my darling tamil song

  • gaana song lyrics in tamil

  • kadhal album song lyrics in tamil

  • tamil collection lyrics

  • tamil karaoke songs with malayalam lyrics