Added Date: Feb 11, 2022
ஆண் : நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ கலகலகலவெனும் காவிரி நதி இவளோ
பெண் : கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்
பெண் : சோழர் குல ராஜ்ஜியத்தின் சுடர் விடும் பேரழகே தோளில் மணமாலை என வந்தேன் நான் உனக்கே ஆண் : காதல் மணி மாளிகையில் கண்ணனுக்கு பஞ்சணையே காமன் கலை பாடமெல்லாம் காணும் பொன் சிலையே
பெண் : கோதை இந்த ராதையிடம் ஆடும் மாயவனே சீதை இவள் கைப்பிடித்தான் ஸ்ரீரகு நாயகனே ஆண் : நூறு ஜென்மம் சேரும் சொந்தம் மறுபடி இணைவது இறைவன் விதித்த விதியே
பெண் : கனவுக்கு இனிய மகன் என் கவிதைக்கு தலைவன் இவன் ஆண் : நிலவுக்கு இளையவளோ என் நினைவுக்கு இனியவளோ பெண் : பலவித நினைவுகள் படைத்திடும் இளையமகன்
ஆண் : வானவில்லின் ஏழு வண்ணம் பாவை உந்தன் மேனி மின்ன நானும் அதைக் காண வந்தால் கண்ணே நாணமென்ன
பெண் : தேகம் என்னும் வீணை தன்னை மீட்டும் தேவன் கரம் மோக ரசம் யாவும் இங்கே காமன் தந்த வரம்
ஆண் : முன் அறிந்த பாடமல்ல மோகம் வேகமல்ல கண்ணிரண்டில் பூத்திருக்கும் தேகம் நானுமல்ல பெண் : ஆசை மீற ஆவல் மீற அனுபவம் புரிந்தது அதிசயம் தெரிந்ததய்யா

Male: Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Kalakalavennum kaaveri nadhi ivalo
Female: Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Palavidha ninaivugal padaithidum ilaiyamagam
Female: Chozhar kuzha raajiyathin sudar vidum perazhagae
Tholil manamaalai ena vandhen naan unakkae
Male: Kaadhal mani maaligaiyil kannukku panjanaiyae
Kaaman kalai paadamellam kaanum pon silaiyae
Female: Kothai indha raathaiyidam aadum maayavanae
Seethai iaval kaipidithaan sriraghu naayaganae
Male: Nooru jenmam serum sondham
Marubadi inaivadhu iraivan vidhitha vidhiyae
Female: Kanavukku iniya magan
En kavidhaikku thalaivan avan
Male: Nilavukku ilaiyavalo
En ninaivukku iniyavalo
Female: Palavidha ninaivugal padaithidum ilaiyamagam
Male: Vaanavillin ezhu vannam Paavai undhan maeni minna naanum Adhai kaana vandhaal kannae naanam enna
Female: Dhegam ennum veenai thannai Meettum devan karam Mosa rasam yaavum ingae kaaman thandha varam
Male: Mun arindha padamalla mogam vegamalla
Kannirandil ppothirukkum dhegam naanumalla
Female: Aasai meera aaval meera
Anubhavam purinthathu adhisayam therinthathaiyaa
Male: Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Nilavukku ilaiyavalo En ninaivukku iniyavalo Kalakalavennum kaaveri nadhi ivalo
Female: Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Kanavukku iniya magan En kavidhaikku thalaivan avan Palavidha ninaivugal padaithidum ilaiyamagam
kuruthi aattam song lyrics
soorarai pottru kaattu payale song lyrics in tamil
ennathuyire ennathuyire song lyrics
yesu tamil
tamil songs without lyrics only music free download
a to z tamil songs lyrics
friendship songs in tamil lyrics audio download
thullatha manamum thullum vijay padal
soorarai pottru song lyrics
vinayagar songs lyrics
unna nenachu nenachu karaoke mp3 download
sarpatta parambarai song lyrics in tamil
mahishasura mardini lyrics in tamil
vijay and padalgal
nice lyrics in tamil
sundari kannal karaoke
tamil mp3 song with lyrics download
vathi coming song lyrics
best lyrics in tamil love songs
mayya mayya tamil karaoke mp3 download