Added Date: Feb 11, 2022
குழு: .........
ஆண்: பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம் நம்ம பொழப்பு நல்லா நடக்க
குழு: நம்ப சாமி வரத்த கொடுக்கும்
ஆண்: அந்த சாமி வரத்த கொடுத்தா
குழு: நம்ப குடும்பம் நல்லா இருக்கும்
ஆண்: பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
குழு: .........
குழு: கட்டு
ஆண்: மரத்தை கட்டி
குழு: போவோம்
ஆண்: கடலுக்குள்ளே
குழு: மீனு
ஆண்: கெடச்சதுன்னா கொண்டாட்டம்தான்
குழு: பொங்கி
ஆண்: அடிக்கும் அலை
குழு: மீண்டும்
ஆண்: கரையில் நம்ம
குழு: வந்து
ஆண்: இறக்கி விட்டா சந்தோஷம்தான் கடல் தேவி நம்ம காப்பாத்துவா பெத்த தாயப் போல சோறூட்டுவா
ஆண்: நம்மோட பாதை தண்ணீரு மேலே நம்மோட வாழ்க்கை காத்தாடி போலே
குழு: னனனனனன னனனனனன.
ஆண்: பூங்காத்து வீசும் அதிகாலை நேரம் கடல் மேலே நாங்க வல வீசப் போறோம்
குழு: உச்சி
ஆண்: மரத்துலெல்லாம்
குழு: கட்சி
ஆண்: கொடிப் பறக்க
குழு: கூட்டம்
ஆண்: நடக்குதப்பா ஊருக்குள்ள
குழு: எந்த
ஆண்: குபேரன் வந்து
குழு: ஆண்டா
ஆண்: நமக்கு என்ன
குழு: நம்ம
ஆண்: பொழப்பு இந்த நீருக்குள்ளே அட தோணி தான்டா நம்ம சொத்து அத நம்பி வாழ்வோம் பாடுபட்டு
ஆண்: நம்பிக்கைதான்டா நம்மோட செல்வம் நாமெல்லாம் ஒண்ணா முன்னேறி செல்வோம்
குழு: தந்தனதந்தன தந்தனதந்தன தந்தனதந்தன

Chorus: ............
Male: Poongathu vesum adhigaalai neram
Kadal melae naanga vala veesa porom
Namma pozhappu nalla nadakka
Chorus: Namba saami varatha kodukkum
Male: Andha saami varatha koduthaa
Chorus: Namma kudumbam nalla irukkum
Male: Poongathu vesum .adhigaalai neram Kadal melae naanga.. vala veesa porom
Chorus: .........
Chorus: Kattu
Male: Maratha katti
Chorus: Povom
Male: Kadalukkuklla
Chorus: Meenu
Male: Kedachudhunna kondattam thaan
Chorus: Pongi
Male: Adikkum alai
Chorus: Meendum
Male: Karaiyil namma
Chorus: Vandhu
Male: Irakki vittaa sandhosam thaan
Kadal devi namma kaapathuvaa
Petha thaaiya pola sooru oottuvaa
Male: Nammoda paadhai thanneeru mela
Nammoda vazhkkai kaathadi polae
Chorus: Thandhana thandhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Male: Poongathu vesum ..adhigaalai neram Kadal melae naanga. vala veesa porom
Chorus: Utchi
Male: Marathula ellam
Chorus: Katchi
Male: Kodi parakka
Chorus: Kootam
Male: Nadakkuthappa oorukkulla
Chorus: Endha
Male: Kuberan vandhu
Chorus: Aandaa
Male: Namakku enna
Chorus: Namma
Male: Pozhappu indha neerukkullae
Ada thoni thaanda namma sothu
Adha nambi vaazhvom paaduppattu
Male: Nambikkai thaanda nammoda selvam
Naam ellaam onna munnaeri selvom
Chorus: Thandhana thanndhana thandhana thandhana
Thandhana thandhana thandhana thandhana
Male: Poongathu vesum adhigaalai neram
Kadal melae naanga vala veesa porom
Namma pozhappu nalla nadakka
Chorus: Namba saami varatha kodukkum
Male: Andha saami varatha koduthaa
Chorus: Namma kudumbam nalla irukkum
Male: Poongathu vesum .adhigaalai neram Kadal melae naanga.. vala veesa porom
google google tamil song lyrics
paadariyen padippariyen lyrics
amman kavasam lyrics in tamil pdf
tamil movie songs lyrics in tamil
karaoke songs with lyrics tamil free download
putham pudhu kaalai song lyrics in tamil
mahabharatham song lyrics in tamil
old tamil christian songs lyrics
lyrics of new songs tamil
tamil christian christmas songs lyrics
gal karke full movie in tamil
sarpatta lyrics
sirikkadhey song lyrics
tamil songs to english translation
kadhale kadhale 96 lyrics
national anthem lyrics tamil
worship songs lyrics tamil
tamil song writing
neerparavai padal
master song lyrics in tamil