Added Date: Feb 11, 2022
ஆண்: வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
குழு: வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
ஆண்: படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம்
ஆண்: படிப்புன்னு சொல்லிப்புட்டா
குழு: ஓடுவோம்
ஆண்: பிக்குனிக்கு போக மட்டும்
குழு: கூடுவோம்

குழு: .........
ஆண்: மச்சான் மன்னாரு மாலையிட வந்தாரு பத்து மாசத்துல பாலு ஊட்ட வைப்பாரு ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
குழு: ஹாஸ்டலு சோறுதான் ஹையோ படு போரு அத்தான கூப்புட்டு ஆக்கி கொஞ்சம் போடு
ஆண்: பேருலதான்டி இவ பூந்தமல்லி பேபி வீட்டுல பாரு பூந்து பாரு நாலு அஞ்சு பேபி
குழு: ..........
ஆண்: வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா ஓடுவோம் பிக்குனிக்கு போக மட்டும் கூடுவோம் வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி
குழு: ...........
ஆண்: படிச்சா தேறாது பாடமெல்லாம் ஏறாது அழகே கண்ணம்மா அடுப்படிக்கு செல்லம்மா எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
குழு: எங்க ஊரு பாட்டுக்காரன் படம் ஓடுது பாரு ப்ளாக்குல டிக்கெட்டு வாங்கி கூட வந்து சேரு
ஆண்: யாருக்கும் தெரியாம நாமதான் போவோம் ஊருக்கு தெரிஞ்சாக்க டுமுக்கு டக்கா மேளம்
ஆண்: வண்டி வருது வண்டி ஊர சுத்துற வண்டி இள வயசு பொண்ண பாத்துப்புட்டா நொண்டி அடிக்கும் வண்டி படிப்புன்னு சொல்லிப்புட்டா

குழு: லாலலலாலா...லாலலலாலா...

Male: Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi
Chorus: Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi
Male: Padippunnu solliputtaa oduvom
Piknicku poga mattum kooduvom
Padippunnu solliputtaa
Chorus: Oduvom
Male: Piknicku poga mattum
Chorus: Kooduvom
Male: Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi
Chorus: Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi
Chorus: ..........
Male: Machaan mannaru maalaiyida vandhaaru Pathu maasathula paalootta veipparu Hostelu soruthaan haiyooo padu bore Aththaana kooputtu aakki konjam podu
Chorus: Hostelu soruthaan haiyooo padu bore Aththaana kooputtu aakki konjam podu
Male: Perula thaandi iva poonthamalli baby Veetula vandhu poondhu paaru naalu anju baby
Chorus: ............
Male: Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi Padippunnu solliputtaa oduvom Piknicku poga mattum kooduvom Vandi varuthu vandi oora suthura vandi Ila vayasu ponna pathuputtaa Nondi adikkum vandi
Chorus: ..........
Male: Padichaa theraadhu paadamellam yeradhu Azhagae kannamma adupadikku sellamma Enga ooru paattukkaran padam odudhu paaru Blackula ticketu vaangi kooda vandhu seru
Chorus: Enga ooru paattukaaran padam ooduthu paaru Blackula ticketu vaangi kooda vandhu seru
Male: Yaarukkum theriyaama naamathaan povom Oorukku therinjakka dummakku takka melam
Chorus: ............
Male: Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Padippunnu solliputtaa
Chorus: Oduvom
Male: Piknicku poga mattum
Chorus: Kooduvom
Male: Vandi varuthu vandi oora suthura vandi
Ila vayasu ponna pathuputtaa
Nondi adikkum vandi
Chorus: Lalalalalala.........
yaar azhaippadhu song download masstamilan
best tamil song lyrics for whatsapp status download
google google panni parthen ulagathula song lyrics
kanave kanave lyrics
kuruthi aattam song lyrics
karaoke songs tamil lyrics
vathi coming song lyrics
best love lyrics tamil
malargale malargale song
old tamil songs lyrics in english
ganpati bappa morya lyrics in tamil
comali song lyrics in tamil
ondra renda aasaigal karaoke lyrics in tamil
kadhal sadugudu song lyrics
tamil old songs lyrics in english
tamil female karaoke songs with lyrics
orasaadha song lyrics
national anthem lyrics tamil
anthimaalai neram karaoke
aarathanai umake lyrics