Added Date: Feb 11, 2022
பெண்: ஹா சோ.ஹாசோ...சோ
குழு: ஹா சோ.ஹாசோ...சோ தந்தன தந்தானா தந்தனானா தந்தனானா தந்தன தந்தானா தந்தனானா தந்தனானா
பெண்: சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச இந்திரன் கெட்டானா இந்த மேனி பட்டு வீச
குழு: எந்த ராசா உன்னத் தேடி வருவானோ ஹோய்..
குழு: சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச
பெண்: மஞ்சளும் ஒட்டல மல்லிகையும் பத்தல கொஞ்ச வரும் மாமன் கிட்டல மால கட்டலியோ.ஓ.
பெண்: தட்டுல வெத்தல சாதி சனம் சுத்துல தாலி கட்ட நேரம் வைக்கல யாரும் சிக்கலையோ
குழு: என்ன வெக்கம் வா பக்கத்துல தாமரக் கொடியே
பெண்: மாப்பிள்ள வந்தா தவிப்பான் ஒரு மாதிரியா சிரிப்பான்
குழு: மாப்பிள்ள வந்தா தவிப்பான் ஒரு மாதிரியா சிரிப்பான்
பெண்: சந்தனம் கொண்டாங்க தங்க மேனி தொட்டுப் பூச
குழு: சந்திரன் வந்தானா இந்த ராணி தொட்டுப் பேச
பெண்: குங்கும பொட்டுல கோடித் துணி பட்டுல குலுங்குற மேனி பொன்னுல கோலம் கட்டலியோ
பெண்: கட்டடி தொட்டில ஆரிராரோ மெட்டில பாட ஒரு நேரம் வந்தது மாமன் ஒட்டலியோ
குழு: கன்னிப் பொண்ணு காத்திருக்குது தோப்புல தனியே
பெண்: கிட்ட நெருங்குது நேரம் அப்ப கூட நாங்க வாரோம்..
குழு: கிட்ட நெருங்குது நேரம் அப்ப கூட நாங்க வாரோம்..

பெண்: இந்திரன் கெட்டானா இந்த மேனி பட்டு வீச

Female: Haa. so haa.haan.. so
Chorus: Haa. so haa..haan.. so Thandhana thandhaanaa Thandhanaanaa thandhanaanaa Thandhana thandhaanaa Thandhanaanaa thandhanaanaa
Female: Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa Indhiran kettaanaa Indha maeni pattu veesa
Chorus: Endha raasaa unna thedi Varuvaano hoi Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa
Female: Manjalum ottala Malligaiyum paththala Konja varum maaman kittala Maala kattaliyo .oo.
Female: Thattula veththala Saadhi sanam suththula Thaali katta neram vekkala Yaarum sikkaliyo
Chorus: Enna vekkam vaa pakkathula Thaamara kodiyae
Female: Maappila vandhaa thavippaan
Oru maadhiriyaa sirippaan
Chorus: Maappila vandhaa thavippaan o
Ou maadhiriyaa sirippaan
Female: Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chorus: Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa
Female: Kunguma pottula Kodi thuni pattula Kulungura maeni ponnula Kolam kattaliyo
Female: Kattadi thottila Aariraaro mettila Paada oru neram vandhadhu Maaman ottaliyo
Chorus: Kanni ponnu kaathirukkudhu Thoppula thaniyae
Female: Kitta nerungudhu neram
Appa kooda naanga vaarom
Chorus: Kitta nerungudhu neram
Appa kooda naanga vaarom
Female: Sandhanam kondaanga
Thanga maeni thottu poosa
Chorus: Chandhiran vandhaanaa
Indha raani thottu pesa
Female: Indhiran kettaanaa
Indha maeni pattu veesa
Chorus: Endha raasaa unna thedi Varuvaano hoi Sandhanam kondaanga Thanga maeni thottu poosa Chandhiran vandhaanaa Indha raani thottu pesa
mannikka vendugiren song lyrics
cuckoo cuckoo tamil lyrics
7m arivu song lyrics
varalakshmi songs lyrics in tamil
saivam azhagu karaoke with lyrics
tamil music without lyrics free download
brother and sister songs in tamil lyrics
worship songs lyrics tamil
maara song tamil
bahubali 2 tamil paadal
tamil karaoke songs with lyrics free download
irava pagala karaoke
butta bomma song in tamil lyrics download mp3
ennai kollathey tamil lyrics
easy tamil songs to sing for beginners with lyrics
sarpatta parambarai song lyrics in tamil
nice lyrics in tamil
tik tok tamil song lyrics
soorarai pottru mannurunda lyrics
kanne kalaimane karaoke with lyrics