Maamarathu Poo Eduthu Song Lyrics

Oomai Vizhigal cover
Movie: Oomai Vizhigal (1986)
Music: Manoj – Gyan
Lyricists: Aabavanan
Singers: S. N. Surendar and Sasirekha

Added Date: Feb 11, 2022

ஆண்: மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா கண்ணே புது நாடகம் விரைவில் அரங்கேறிடும்

ஆண்: மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடவா

குழு: ஓஹோ ஓ ஓ ஹொய்யா (2)

பெண்: கூந்தலில் பூச்சூடினேன் கூடலையே நாடினேன் கூடிவிட மனது துடிக்குது.ஆ ஆ கூடவந்த நாணம் தடுக்குது

ஆண்: கடலோடு பிறந்தாலும் இந்த அலைகள் ஏங்குது உடலோடு பிறந்தாலும் இந்த மனமும் ஏங்குது

ஆண்: சித்திரப்பூவிழி பாரம்மா சிற்றிடை மெலிந்ததேனம்மா பத்துவிரல் அணைக்கத்தானம்மா.ஓ ஓ முத்து ரதம் எனக்குத்தானம்மா

பெண்: உனக்காக உயிர் வாழ இந்த பிறவி எடுத்தது உயிரோடு உயிரான இந்த உறவு நிலைத்தது

பெண்: மாமரத்து பூ எடுத்து மங்கை என்னை தேடிவா பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி ஓடிவா கண்ணா புது நாடகம் விரைவில் அரங்கேறட்டும்

ஆண் மற்றும்
பெண்: மாமரத்து பூ எடுத்து மஞ்சம் ஒன்று போடலாம் பூமரத்து நிழல் எடுத்து போர்வையாக்கி மூடலாம்

Male: Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa Kannae pudhu naadagam Viraivil arangeridum

Male: Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa

Chorus: {Ohooo..ooo..ooo Hoiyaaa} (2)

Female: Koondhalil poochoodinen Koodalaiyae naadinen Koodivida manathu thudikkuthu..aaa.. Koodavantha naanam thadukkuthu

Female: Koondhalil poochoodinen Koodalaiyae naadinen Koodivida manathu thudikkuthu..aaa. Koodavantha naanam thadukkuthu

Male: Kadalodu pirandhaalum Intha alaigal yenguthu Udalodu pirandhaalum Intha manamum yenguthu

Male: Maamarathu poo eduthu Manjam ondru podavaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodavaa

Whistling: .............

Male: Chithira poovizhi paarammaa Sitridai melintha dhenammaa Paththu viral anaikka thaanammaa..oh.. Muthu radham enakku thaanammaa

Female: Unakkaaga uyir vaazha Intha piravi eduthathu Uyirodu uyiraana Intha uravu nilaithathu

Female: Maamarathu poo eduthu Mangai ennai thedi vaa Poomarathu nizhal eduthu Porvaiyaakki oodivaa Kannaa pudhu naadagam Viraivil arangerattum..mmm

Male &
Female: Maamarathu poo eduthu Manjam ondru podalaam Poomarathu nizhal eduthu Porvaiyaakki moodalaam

Other Songs From Oomai Vizhigal (1986)

Most Searched Keywords
  • mgr karaoke songs with lyrics

  • tamil christian songs with lyrics and guitar chords

  • tamil tamil song lyrics

  • idhuvum kadandhu pogum song lyrics

  • unna nenachu song lyrics

  • unsure soorarai pottru lyrics

  • i movie songs lyrics in tamil

  • new movie songs lyrics in tamil

  • tamil song lyrics video

  • kadhal mattum purivathillai song lyrics

  • only tamil music no lyrics

  • mahishasura mardini lyrics in tamil

  • i songs lyrics in tamil

  • puthu vellai mazhai karaoke for female singers

  • amman kavasam lyrics in tamil pdf

  • sarpatta parambarai lyrics tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • jesus song tamil lyrics

  • vennilavai poovai vaipene song lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics