Meri Premi Ungamma Song Lyrics

Oor Kuruvi cover
Movie: Oor Kuruvi (1987)
Music: Gangai Amaran
Lyricists: Gangai Amaran
Singers: Malasiya Vasudevan, B. Sasirekha and S. N. Surendar

Added Date: Feb 11, 2022

இசையமைப்பாளர்: கங்கை அமரன்

ஆண்: ஆ...ஆ..ஆ..ஆஅ..ஆஅ... ஆ...ஆ..ஆ..ஆஅ..ஆஅ... ஆஅ..ஆஅ...ஆ..ஆ..

ஆண்: மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி ஹாய் ஹாய் ஹாய்

ஆண்: மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி ஹான் ஹான் ஹான் ஹான்

ஆண்: அடியே அர்ச்சனா ஆசைய நான் வச்சனா அன்பாக தொட்டுகிறேன் வா அட உன்னப் பாத்து கெட்டனா தூக்கத்தையும் விட்டனா உங்கூட ஒட்டிக்கிறேன் வா

ஆண்: அட மூன்னா த்தன்னா தான்னா ம்மன்னா மொத்தமா கொட்டித் தரவா

ஆண்: அந்த முண்டக்கண்ணி அம்மன் முன்னால சேர்ந்து கெட்டிமேளம் கொட்டிகிறவா

ஆண்: அடி மானே மானே மாமன் நானே வீணாப் போகுது நேரம் தானே

ஆண்: மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி காமி காமி

ஆண்: மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி

ஆண்: முன்னால எனக்கு கல்யாணம் முடிஞ்சும் பொண்டாட்டி துணையில்லையே

ஆண்: உன் முன்னழக பார்த்தேன் பின்னழக பார்த்தேன் மோகத்துக்கு ஆளு இல்லையே

ஆண்: நான் தனியா படுத்தா தலையணை போலே இருந்தா தேவலையே

ஆண்: அடி கனியே பனியே நீதான் துணையே கத்து தர ஆள் இல்லையே

ஆண்: அடி வாம்மா வாம்மா வசமா தாம்மா கோடை காத்துக்கு போர்வையும் ஏம்மா

பெண்: நீயா ஹீரோ நீங்க எல்லாரும் ஜீரோ
ஆண்: ஹா...
ஆண்: உங்க கூட்டத்துல இருக்கான் நல்ல பையன் ஒருத்தன் அவன் தான் என் ஹீரோ..ஓ..ஓஒ.

பெண்: ஆத்தியடி ஆத்தி ஆசைகளை ஏத்தி ஆடுறது ஆம்பளைங்க தான் நீங்க வேட்டி சட்ட மாத்தி வேற உடை போத்தி நின்னாலே பொம்ளைங்க தான்

பெண்: ஏய் ராஜா ஆனந்து ஏன்டா கணேஷு இப்ப இந்த வம்பு எதுக்கு ஆங் பாலுக்கொரு பசு தான் நல்ல பையன் விசுதான் பார்வையிலே பக்தி இருக்கு

பெண்: எனக்கு அவன்தான் புருஷன் அதத்தான் நெனச்சேன் இத நீ தடுத்தா எட்டித்தான் உதைச்சேன்

அனைவரும்: மேரி ப்ரேமி
ஆண்: ப்ரேமி ஹே அனைவரும்: உங்கம்மா என் மாமி
ஆண்: என் மாமி ஹே அனைவரும்: உன் கையத் தொட்டு பிடிக்க கட்டிக்கிட்டு அணைக்க கண்ண கொஞ்சம் நீ காமி
ஆண்: காமி காமி அனைவரும்: மேரி ப்ரேமி உங்கம்மா என் மாமி.. ஆஹாஹ் ஆஹாஹ்..ஹா..

Male: ......

Male: Mary premi ungamma en maami Un kaiya thottu pidikka Kattikittu anaikka kanna konjam nee kaami Hai hai hai

Male: Mary premi ungamma en maami Haan haan haan haan

Male: Adiyae archanaa aasaiya naan vachchaaa Anbaaga thottukiraen vaa Ada unna paaththu kettanaa Thookkaththaiyum vittanaa Ungakooda ottikkiraen vaa

Male: Ada moonnaa ththannaa thaannaa mmanaa Moththamaa kotti tharavaa

Male: Antha mundakkanni amman Munnaala saernthu kettimelam kottikiravaa

Male: Adi maanae maanae maaman naanae Veenaa poguthu neram thanae

Male: Mary premi ungamma en maami Un kaiya thottu pidikka Kattikittu anaikka kanna konjam nee kaami Kaami kaami

Male: Mary premi ungamma en maami

Male: Munnaala enakku kalyaanam mudinjum Pondaatti thunaiyillaiyae

Male: Un munnazhga paarthen Pinnazhaga paarthen Mogaththukku aalu illaiyae

Male: Naan thaniyaa paduththaa thalaiyanai polae Irunthaa thevalaiyae

Male: Adi kaniyae paniyae needhaan thunaiyae Kaththu thara aal illaiyae

Male: Adi vaammaa vaamma vasamaa thaammaa Kodai kaaththukku porvaiyum yaemmaa

Female: Neeyaa heero neega ellorum zero
Male: Haa.
Male: Unga koottaththula irukkaan Nalla paiyan oruththan Avanthaan en hero.oo.ooo..

Female: Aaththiyadi aaththi aasaigalai yaeththi Aadurathu aambalaingathaan Neenga vetti sattai maaththi vera udai poththi Ninnaale pombalaingathaan

Female: Aei raja anandhu yeandaa ganesh Ippa intha vambu edhukku Aang paalukkoru pasuthaan Nalla paiyan vishuthaan Paarvaiyilae pakthi irukku

Female: Enakku avanthaan purushan Athaththaan nenaichen Idha nee thaduththaa ettiththaan udhaichchen

All: Mary premi
Male: Premi hae All: Ungamma en maami
Male: En maami hae All: Un kaiya thottu pidikka Kattikittu anaikka kanna konjam nee kaami
Male: Kaami kaami All: Mary premi Ungamma en maami. Aahaah aahaah..haa...

Other Songs From Oor Kuruvi (1987)

Most Searched Keywords
  • karaoke songs with lyrics in tamil

  • tamil karaoke songs with lyrics for female singers

  • vaalibangal odum whatsapp status

  • mailaanji song lyrics

  • veeram song lyrics

  • yaar alaipathu song lyrics

  • malargale song lyrics

  • tamil new songs lyrics in english

  • 3 movie song lyrics in tamil

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • asuran ellu vaya pookalaye song lyrics in tamil download

  • kaatu payale karaoke

  • tamil love feeling songs lyrics video download

  • old tamil christian songs lyrics

  • christian padal padal

  • soorarai pottru theme song lyrics

  • kutty pattas full movie in tamil download

  • amman devotional songs lyrics in tamil

  • dhee cuckoo song

  • nadu kaatil thanimai song lyrics download