Added Date: Feb 11, 2022
பெண்: பளபளங்குது தளதளங்குது பழுத்த மாம்பழம் இந்த தோப்புல குடுகுடுங்குற கெழவி எல்லாம் கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே மூலியே நீலியே தூரில்லாத வாளியே
குழு: பளபளங்குது தளதளங்குது பழுத்த மாம்பழம் இந்த தோப்புல குடுகுடுங்குற கெழவி எல்லாம் கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல
குழு: அய்யே ஆந்தக் கண்ணி முட்டக் கண்ணி பூனைக் கண்ணி பொட்டக் கண்ணி வாடி ஹே வாடி
பட்டுச்சட்ட குட்டச்சட்ட வாயடச்ச மண்ணு சட்ட வாடி கிட்ட வாடி
பெண்: அடி மலையனூரு பழைய நீலி உனக்கொரு மமதை ஏன்டி கர்வம் ஏண்டி புடி புடி
பெண்: ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
குழு: ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி
பெண்: பளபளங்குது தளதளங்குது பழுத்த மாம்பழம் இந்த தோப்புல குடுகுடுங்குற கெழவி எல்லாம் கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல
குழு: ..........
பெண்: அடி கொத்தமல்லி கொண்ட வச்ச கொய்யாத் தோப்பு ராணி உங்க கும்பலெல்லாம் எங்க முன்னே வத்திப்போன கேணி
பெண்: அடி பட்டாளத்து துப்பாக்கிக்கு தீந்து போச்சு தோட்டா அட சுட்டாப் பாரு சுட்டாப் பாரு ரொம்ப ரொம்ப லேட்டா
பெண்: உருட்டுற கண்ணால மெரட்டி பாக்கும் அம்மாவே கறுக்கிற பித்தளை மினுக்குறாளே சும்மாவே
பெண்: வேகாத மண்ணுக் கொடமே வம்பு வேணான்டி எங்களிடமே..ஓஓஹோ ஓஹ்

குழு: ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி..
பெண்: அடி முக்கி முக்கி ரெக்கயாட்டம் முட்டப் போடுவாடி நீ முக்கா துட்டுக்கு விக்க வந்த மூலி அலங்காரி
பெண்: ஹே சந்து சந்தா சுத்தி வரும் குந்தாணியே வாடி நீ சந்தக் கட மத்தியிலே பந்து வித்த கேடி
பெண்: போடி போடி புல்லாக்கு புளிச்சு போன புண்ணாக்கு கேளே கேளு மாங்கா நீ விழுந்து போச்சு முந்தாணி
பெண்: கங்காணி கோண முகமே யாரும் திங்காத வேப்பம் பழமே ஹோய் ஹோய்
குழு: ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி ஆகாதடி மப்பு ஆகாதடி வேகாதடி பப்பு வேகாதடி

பெண்: குண்டூரு ராணியே குப்பமேட்டு கோணியே பன்னாட கோழியே பல்லுப்போன தோழியே மூலியே நீலியே தூரில்லாத வாளியே
குழு: பளபளங்குது தளதளங்குது பழுத்த மாம்பழம் இந்த தோப்புல குடுகுடுங்குற கெழவி எல்லாம் கூத்து அடிக்கிறா அந்த க்ரூப்புல..ஹய் ஹய்.

Female: Hoi pala palangudhu thala thalangudhu Pazhutha maambalam indha thoppula Kudukudungara kelavi ellaam Koothu adikkira andha groupla
Female: Guntooru raaniyae kuppamaettu koniyae Pannada kozhiyae pallupoona thozhiyae Mooliyae neeliyae thoorilladha vaaliyae
Chorus: Pala palangudhu thala thalangudhu Pazhutha maambalam indha thoppula Kudukudungara kelavi ellaam Koothu adikkira andha groupla
Chorus: Aiyae aandha kanni mutta kanni Poonai kanni potta kanni vaadi hae vaadi Pattusatta kuttusatta vayadachu mannu satta Vaadi kitta vaadi
Female: Adi malayanooru palaiya neeli Unakkoru mamadhai yendi karvam yendi pudi pudi Aagadhadi mappu aagadhadi Vegaadhadi pappu vegaadhadi
Chorus: Aagadhadi mappu aagadhadi Vegaadhadi pappu vegaadhadi
Female: Hoi pala palangudhu thala thalangudhu Pazhutha maambalam indha thoppula Kudukudungara kelavi ellaam Koothu adikkira andha groupla
Chorus: ..........
Female: Adi kothamalli konda vechu Koiyaa thoppu raani Unga kumbal ellam enga munnae Vathipona kaeni
Female: Adi pattalathu thuppakkikku Theendhu pochu thottaa Ada suttaa paaru suttaa paaru Rombha rombha late aa
Female: Uruttura kannala meratti paarkkum ammavae Karukkira pithalai minnukkuralae summavae
Female: Vegaadha mannukodamae Vambhu venaandi engalidamae hoi hoi hoo Aagadhadi mappu aagadhadi Vegaadhadi pappu vegaadhadi
Chorus: Aagadhadi mappu aagadhadi
Female: Yei
Chorus: Vegaadhadi pappu vegaadhadi
Female: Adi mukki mukki rekkayattam Motta poduvaadi Nee mukkaa thuttukku vikka vandha Mooli alangari
Female: Hae sandhu sandhaa suthi varum Kundhaaniyae vaadi Nee sandha kada madhiyilae pandhu vitha kedi
Female: Podi podi pullakku pulichu pona punnakku Kelu kelu maanga nee vizhunthu pochu mundhaani
Female: Kangaani kona mugamae Yaarum thingaadha veppam pazhamae hoi hoi Aagadhadi mappu aagadhadi Vegaadhadi pappu vegaadhadi
Chorus: Aagadhadi mappu aagadhadi Vegaadhadi pappu vegaadhadi
Female: Hoi pala palangudhu thala thalangudhu Pazhutha maambalam indha thoppula Kudukudungara kelavi ellaam Koothu adikkira andha groupla
Female: Hahaan guntooru raaniyae kuppamaettu koniyae Pannada kozhiyae pallupoona thozhiyae Mooliyae neeliyae thoorilladha vaaliyae
Chorus: Pala palangudhu thala thalangudhu Pazhutha maambalam indha thoppula Kudukudungara kelavi ellaam Koothu adikkira andha groupla
karnan lyrics
yaar azhaippadhu song download masstamilan
putham pudhu kaalai movie songs lyrics
tamil christian christmas songs lyrics
nadu kaatil thanimai song lyrics download
love songs lyrics in tamil 90s
karaoke for female singers tamil
kutty story in tamil lyrics
aalapol velapol karaoke
cuckoo cuckoo song lyrics dhee
putham pudhu kaalai lyrics in tamil
mainave mainave song lyrics
isaivarigal movie download
asuran song lyrics in tamil download mp3
munbe vaa karaoke for female singers
kutty pattas tamil full movie
mgr padal varigal
a to z tamil songs lyrics
mg ramachandran tamil padal
tamil thevaram songs lyrics