Added Date: Feb 11, 2022
ஆண்: {என்னா சின்னம்
குழு: பானை சின்னம்
ஆண்: நம்ப சின்னம்
குழு: பானை சின்னம்
ஆண்: நல்லா சொல்லு
குழு: பானை சின்னம்
ஆண்: அடிச்சு சொல்லு
குழு: பானை சின்னம்
ஆண்: ஜோரா சொல்லு
குழு: பானை சின்னம்
ஆண்: ஜெயிக்கிறது
குழு: பானை சின்னம்} (2)
ஆண்: நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க
குழு: நாங்க கும்பிடுறோம் எல்லாரும் ஓட்டு போட வாங்க உங்க தம்பிகள போலத்தான் கேட்டுக்கிறோம் நாங்க
ஆண்: சின்னத்துல மேலாகும் பானை சின்னம் தாங்க இப்ப சொன்ன சொல்ல காப்பாத்தும் சிந்திக்கணும் நீங்க

ஆண்: மாமனுக்கு தெம்பு வர முருங்ககாய வாங்கி தரோம் மச்சினிக்கு ஆசை வர பொடலங்காய வாங்கி தரோம்
ஆண்: மாமனுக்கு தெம்பு வர முருங்ககாய
குழு: வாங்கி தரோம்
ஆண்: மச்சினிக்கு ஆசை வர பொடலங்காய
குழு: வாங்கி தரோம்
ஆண்: அம்மன் கோவில் உற்சவத்தில் அனுராதாவ ஆடச் சொல்றோம் பத்து ஓட்டு ஒண்ணா வந்தா பக்கத்துல உக்காத்துவோம் வா சாமி வேறப் பக்கம் போ சாமி...
ஆண்: ஹே அம்மா கையில ஓட்டப் பாரு
குழு: பானையில போட்டுப் பாரு
ஆண்: அப்பா கையில ஓட்டப் பாரு
குழு: பானையில போட்டுப் பாரு..
ஆண்: சிட்டு கையில ஓட்டப் பாரு
குழு: பானையில..
ஆண்: ஹேய் என்னங்கடா ஓட்டு கேட்க்க வந்த இடத்துல சிட்டு கிட்டுங்கிறைங்க
ஆண்: ங்ஹா..சிட்டு இல்லைங்க சித்தி சித்தி
ஆண்: ஹேய் சித்தி கையில ஓட்டப் பாரு
குழு: பானையில போட்டுப் பாரு
ஆண்: என்னா சின்னம்

ஆண்: நாங்க தேர்தல்ல ஜெயிச்சோமின்னா.. உன் வீட்டு எருமைக்கு தண்ணி வைப்போம் பருத்திக் கொட்டை வைப்போம் வச்சு பால் கறப்போம்
ஆண்: தாய்க்குலம் கண்ணீர தொடைக்கப் போறோம் தெருவில் பாட்டில போட்டுத்தான் ஒடைக்க போறோம் சாராயக் கடைகள தேடப்போறோம்
குழு: தேடி மூடப்போறோம் பூட்டுப் போடப்போறோம்
ஆண்: இப்ப நாங்க போறோம்
குழு: இப்ப நாங்க போறோம்

Male: {Ennaa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nampa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nalla sollu
Chorus: Paanai chinnam
Male: Adichchu sollu
Chorus: Paanai chinnam
Male: Joraa sollu
Chorus: Paanai chinnam
Male: Jeyikkirathu
Chorus: Paanai chinnam} (2)
Male: Naanga kumpidurom ellorum Vote-ta poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Chorus: Naanga kumpidurom ellorum Vote-ta poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Male: Chinnaththula melaagum Paanai chinnamthaanga Ippa sonna solla kaappaththum Sinthikkanum nenga

Male: Maamanukku thembu vara Murungagaaya vaangi tharom Machchinikku aasai vara Podalangaaya vaangi tharom
Male: Maamanukku thembu vara murungagaaya
Chorus: Vaangi tharom
Male: Machchinikku aasai vara podalangaaya
Chorus: Vaangi tharom
Male: Amman kovil ursavaththil Anurathaava aada soldrom Paththu vote-tu onnaa vanthaa Pakkaththula ukkaaththuvom vaa saami Vera pakkam po saami..
Male: Hae ammaa kaiyila vote-ta paaru
Chorus: Paanaiyila pottu paaru
Male: Appa kaiyila vote-ta paaru
Chorus: Paanaiyila pottu paaru
Male: Chittu kaiyila vote-ta paaru
Chorus: Paanaiyila...
Male: Haei ennanadaa Vote-tu ketkka vantha idaththula Chittu kittungirainga
Male: Nhaa..chittu illaina
Chiththi chiththi
Male: Haei chiththi kaiyila vote-ta paaru
Chorus: Paanaiyila pottu paaru
Male: Ennaa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nampa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nalla sollu
Chorus: Paanai chinnam
Male: Adichchu sollu
Chorus: Paanai chinnam
Male: Joraa sollu
Chorus: Paanai chinnam
Male: Jeyikkirathu
Chorus: Paanai chinnam
Male: Naanga kumpidurom ellorum Vote- tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Chorus: Naanga kumpidurom ellorum Vote-tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Male: Chinnaththula melaagum Paanai chinnamthaanga Ippa sonna solla kaappaththum Sinthikkanum nenga
Chorus: Naanga kumpidurom ellorum Vote-tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Male: Naanga therthalla jeyichchominnaa Un veettu erumaikku thanni vaippom Paruththi kottai vaippom Vachchu paal karappom
Male: Thaaikkulam kanneera thodaikka porom
Theruvil paattila pottuththaan odaikka porom
Saarayak kadaigala thedapporom
Chorus: Thedi moodapporom poottu podapporom
Male: Ippa naanga porom
Chorus: Ippa naanga porom
Male: Ennaa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nampa chinnam
Chorus: Paanai chinnam
Male: Nalla sollu
Chorus: Paanai chinnam
Male: Adichchu sollu
Chorus: Paanai chinnam
Male: Joraa sollu
Chorus: Paanai chinnam
Male: Jeyikkirathu
Chorus: Paanai chinnam
Male: Naanga kumpidurom ellorum Vote- tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Chorus: Naanga kumpidurom ellorum Vote-tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
Male: Chinnaththula melaagum Paanai chinnamthaanga Ippa sonna solla kaappaththum Sinthikkanum nenga
Chorus: Naanga kumpidurom ellorum Vote-tu poda vanga Unga thambigala polaththaan Kettukkirom naanga
cuckoo cuckoo song lyrics dhee
sarpatta song lyrics
soundarya lahari lyrics in tamil
famous carnatic songs in tamil lyrics
maara movie song lyrics
chinna chinna aasai karaoke download
tamil christian songs lyrics with chords free download
naan movie songs lyrics in tamil
bhagyada lakshmi baramma tamil
bigil unakaga
kutty story song lyrics
tamil karaoke with lyrics
rakita rakita song lyrics
best tamil song lyrics for whatsapp status download
google google vijay song lyrics
lyrics video tamil
kai veesum kaatrai karaoke download
google google song tamil lyrics
ilayaraja songs karaoke with lyrics
tamil female karaoke songs with lyrics