Oorellam Un Paattuthaan Female Song Lyrics

Oorellam Un Paattu cover
Movie: Oorellam Un Paattu (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Swarnalatha

Added Date: Feb 11, 2022

பெண்: ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஆ..ஆஅ...ஆஆ..ஆஅ... ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ... ஹா...ஆஆ..ஆஅ...ஆஆ..ஆஅ... ஹா...ஆஆ..ஆஅ...ஹா..ஆஆ..ஆஅ... ஹா...ஆஆ..ஆஅ...ஆ..ஆ... ஹா...ஆஅ..ஆஆ...ஆஆ...

பெண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேற் எது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ

பெண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது

பெண்: உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம்தான்

பெண்: என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம் தான்

பெண்: ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும்

பெண்: சென்றது கண்ணுறக்கம் நெஞ்சில் நின்றது உன் மயக்கம் இங்கு ஓய்வதேது தேய்வதேது உந்தன் ஞாபகம்

பெண்: உன்னிடம் சொல்வதற்கு எண்ணம் ஒன்றல்ல நூறிருக்கு அதை நீயும் கேட்க நானும் சொல்ல ஏது வாசகம்

பெண்: பாதச் சுவடுகள் போகும் பாதை அறிந்திங்கு நானும் கூட வருகின்ற போதும் கூட மறுப்பதோ நீயும் உள்ளக் கதவினை மெல்லத் திறந்திங்கு நெஞ்சில் இடம் தர வேண்டும்

பெண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ

Female: Haa..aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa.aaa.. Haa..aaa.aaa.aaa. Haa.aaa.aaa.aaa.aaa.. Haa..aaa..aaa.haaa.aaa.aaa.aaa.. Haa.aaa..aaa.haa..aa..aa.aa. Haa.aaa..aaa.aaa..aaa.aa.

Female: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho

Female: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu

Female: Un peyar ucharikkum Ullam nithamum thathalikkum Ingu nee illaadhu vaazhvil yaedhu Vaenir kaalam thaan

Female: En manam un vasamae Kannil endrum un soppanamae Vizhi kaanum kaatchi yaavum undhan Vanna kolam thaan

Female: Aalam vizhudhugal polae Aadum ninaivugal kodi Aadum ninaivugal naalum Paadum unadharul thaedi Indha pirappilum endha pirappilum Endhan uyir unai chaerum

Female: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu

Female: Sendradhu kan urakkam Nenjil nindradhu un mayakkam Ingu oivadhaedhu thaeivadhaedhu Undhan nyaabagam

Female: Unnidam solvadharkku Ennam ondralla noorirukku Adhai neeyum ketka naanum solla Yedhu vaasagam

Female: Paadha chuvadugal pogum Paadhai arindhingu naanum Kooda varugindra podhum Kooda maruppadho neeyum Ulla kadhavinai mella thirandhingu Nenjil idam thara vendum

Female: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu oo ho

Female: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu

Similiar Songs

Most Searched Keywords
  • kanne kalaimane song karaoke with lyrics

  • tamil whatsapp status lyrics download

  • oru manam movie

  • soorarai pottru theme song lyrics

  • tamil songs lyrics download for mobile

  • tamil songs lyrics images in tamil

  • asku maaro karaoke

  • kadhale kadhale 96 lyrics

  • new tamil songs lyrics

  • yaar azhaippadhu song download masstamilan

  • chammak challo meaning in tamil

  • aagasam song soorarai pottru mp3 download

  • tamil christian songs with lyrics and guitar chords

  • master movie lyrics in tamil

  • tamil lyrics video

  • orasaadha song lyrics

  • asuran mp3 songs download tamil lyrics

  • tamil song lyrics video

  • tamil lyrics video download

  • thamizha thamizha song lyrics

Recommended Music Directors