Oorellam Un Paattuthaan Song Lyrics

Oorellam Un Paattu cover
Movie: Oorellam Un Paattu (1991)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: Ilayaraja

Added Date: Feb 11, 2022

ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ

ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது

ஆண்: உன் பெயர் உச்சரிக்கும் உள்ளம் நித்தமும் தத்தளிக்கும் இங்கு நீ இல்லாது வாழ்வில் ஏது வேணிற்க் காலம் தான்

ஆண்: என் மனம் உன் வசமே கண்ணில் என்றும் உன் சொப்பனமே விழி காணும் காட்சி யாவும் உந்தன் வண்ணக் கோலம் தான்

ஆண்: ஆலம் விழுதுகள் போலே ஆடும் நினைவுகள் கோடி ஆடும் நினைவுகள் நாளும் பாடும் உனதருள் தேடி இந்தப் பிறப்பிலும் எந்தப் பிறப்பிலும் எந்தன் உயிர் உனைச் சேரும்

ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது நீயல்லால் தெய்வம் வேறெது நீயெனை சேரும் நாள் எது ஓ ஹோ

ஆண்: ஊரெல்லாம் உன் பாட்டுதான் உள்ளத்தை மீட்டுது நாளெல்லாம் உன் பார்வைதான் இன்பத்தைக் கூட்டுது

Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu hooo ho

Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu

Male: Un peyar ucharikkum Ullam nithamum thathalikkum Ingu nee illaadhu vaazhvil yaedhu Vaenir kaalam thaan

Male: En manam un vasamae Kannil endrum un soppanamae Vizhi kaanum kaatchi yaavum undhan Vanna kolam thaan

Male: Aalam vizhudhugal polae Aadum ninaivugal kodi Aadum ninaivugal naalum Vaazhum unadharul thaedi Indha pirappilum endha pirappilum Endhan uyir unai chaerum

Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu Neeyallaal dheivam ver yaedhu Neeyenai chaerum naal yedhu hoo ho

Male: Oorellaam un paattu thaan Ullathai meettudhu Naalellaam un paarvai thaan Inbathai koottudhu

Similiar Songs

Most Searched Keywords
  • asuran song lyrics in tamil download mp3

  • sri guru paduka stotram lyrics in tamil

  • national anthem in tamil lyrics

  • oru manam song karaoke

  • enjoy en jaami lyrics

  • ithuvum kadanthu pogum song lyrics in tamil

  • google google tamil song lyrics in english

  • tamil songs lyrics download free

  • mudhalvan songs lyrics

  • neeye oli sarpatta lyrics

  • thendral vanthu ennai thodum karaoke with lyrics

  • theera nadhi maara lyrics

  • orasaadha song lyrics

  • enna maranthen

  • lyrics of google google song from thuppakki

  • national anthem lyrics in tamil

  • tamil hymns lyrics

  • geetha govindam tamil songs mp3 download lyrics

  • chellama song lyrics

  • vinayagar songs tamil lyrics