Added Date: Feb 11, 2022
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க. ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க.
பெண்: நாடோடி புகழ் போற்றிடும் பூமியில் ஓரிடமாவது நில்லாது போராடி தினம் வாழ்கின்ற வாழ்க்கையில் எங்களிடம் சில பண்பாடு
பெண்: ஏழை வாழ்வுதானே அன்பாலே அது தேனே கனிவான உள்ளம் பாரிங்கே வேறெங்கே பண்போடுதாங்க எந்நாளும் நாங்க ஆடுவோம் ஆட்டம் ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க.
பெண்: ஊர் தோறும் மலைக் காட்டிலும் ரோட்டிலும் மேட்டிலும் எங்கள் கூடாரம் அங்கேதான் விதி காட்டிடும் பாதையில் நடத்திடுவோம் புது வாழ்வேதான்
பெண்: நிலையான வாழ்க்கை நேராது போனாலும் கலை வாழும் நெஞ்சம் பிறர்காக என்றென்றும் அன்போடு ஏங்கும் பண்பான உள்ளம் காணலாம் இங்கே ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க.
பெண்: ஹோய் ஹோய் ஹோய் ஹோய் பாருங்க ஹோய் ஹோய் ஹோய் ஹோய் கேளுங்க நாடு விட்டு நாடு போகும் நாடோடி இந்த கூட்டங்க ஆடுகின்றோம் பாருங்க பாடுகின்றோம் கேளுங்க.

Female: Hoi hoi hoi hoi paarunga Hoi hoi hoi hoi kelunga Hoi hoi hoi hoi paarunga Hoi hoi hoi hoi kelunga Naadu vittu naadu pogum naadodi indha kootanga Aadugindrom paarunga paadugindrom kelunga Aadugindrom paarunga paadugindrom kelunga
Female: Naadodi pugazh pottridum boomiyil Oridamavathu nilladhu Poradi dhinam vaazhgindra vaazhkaiyil Engalidam sila panpaadu
Female: Ezhai vaazhvuthaanae anbaalae adhu thaenae Kanivaana ullam paaringae verengae Panpaadu thaanga ennaalum naanga aaduvom aattam Aadugindrom paarunga paadungindrom kelungaa
Female: Oor thorum malai kaatilum roattilum Maettilum engal koodaaram Angae thaan vidhi kaatidum paadhaiyil Nadathiduvom pudhu vaazhvae thaan
Female: Nilaiyaana vaazhkai neraadhu ponaalum Kalai vaazhum nenjam pirarkaaga endrendrum Anbodu yengum panbaana ullam kaanalaam ingae Aadugindrom paarunga paadigindrom kelunga
Female: Hoi hoi hoi hoi paarunga Hoi hoi hoi hoi kelunga Naadu vittu naadu pogum naadodi indha kootanga Aadugindrom paarunga paadugindrom kelunga
vathi coming song lyrics
cuckoo padal
uyirae uyirae song lyrics
tamil to english song translation
kutty story in tamil lyrics
lollipop lollipop tamil song lyrics
amman devotional songs lyrics in tamil
whatsapp status lyrics tamil
maara tamil lyrics
idhuvum kadandhu pogum song lyrics
devane naan umathandaiyil lyrics
aigiri nandini lyrics in tamil
only music tamil songs without lyrics
tamil song meaning
mulumathy lyrics
tamil lyrics
lyrics whatsapp status tamil
unnodu valum nodiyil ringtone download
tamil gana lyrics
tamil karaoke songs with lyrics