Aasai Undaguthu Vanga Song Lyrics

Oorukku Upadesam cover
Movie: Oorukku Upadesam (1984)
Music: Vijay Anand
Lyricists: Muthulingam
Singers: S. Janaki

Added Date: Feb 11, 2022

பெண்: ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க.ஹேய்.. கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க.

பெண்: ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க அ..ஆ..ஆஹ்

பெண்: காவல் இல்ல தட்டிக் கேட்க ஆளும் இல்ல ஹேய் அச்சம் என்ன மாமா அட வெட்கம் கொள்ளலாமா

பெண்: ராப்பூரா தூக்கமில்லே ஏக்கம் வந்தாச்சு தொட்டாத்தான் தீருமின்னு நெஞ்சு சொல்லுச்சு நான் எளசு புதுசு வயசு சிறிசு வெளையாட வா..

பெண்: ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க.

பெண்: ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் ஏ... தன நானனா ஹ்ம்ம் ஹீஹ்ம்ம் அஹ் அஹா தன நானனா .......... ஆ...ஆ..ஆஹ்...ஆஹா ஹா..

பெண்: வாடக் காத்து கைய கொண்டு போர்வை போத்து ஹேய்...கண்ணால் என்னப் பாரு இது துள்ளி வந்த மீனு

பெண்: நீ வேற நான் வேற இருந்தா தப்பய்யா துணையாக நானும் வந்தா சொர்க்கம்தானய்யா நீ மெதுவா பொதுவா இதமா சொகமா உறவாட வா

பெண்: ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க. கூப்பிடுது சின்னப்பொண்ணு ஓடி வாங்க நீங்க.

பெண்: ஆசை உண்டாகுது வாங்க காச கொண்டு வந்து தாங்க ஹஹான்..

Female: Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga.hei.. Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga.

Female: Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga aa...aa..aah..

Female: Kaaval illa Thatti ketka aalum illa Haei achcham enna mama Ada vetkkam kollalaamaa

Female: Raappooraa thookkammillae Yaekkam vanthaachchu Thottaaththaan theeruminnu Nenju solluchchu Naan elasu pudhusu vayasu sirisu Velaiyaada vaa

Female: Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga..

Female: Hmm heehmmmm ae.. Thana naananaa Hmm heehmm ah ahaa Thana naananaa Aa.aa..aah..aahaa haa

Female: Vaada kaaththu Kaiya kondu porvai poththu Haei..kannaal enna paaru Idhu thulli vantha meenu

Female: Nee vera naan vera Irunthaa thappaiyaa Thunaiyaaga naanum vanthaa Sorkkamthanaiyyaa Nee medhuvaa podhuvaa idhamaa Sogamaa uravaada vaa

Female: Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga.hei.. Kooppiduthu chinnaponnu Odi vaanga neenga.

Female: Aasai undaaguthu vaanga Kaasa kondu vanthu thaanga hahaan..

Other Songs From Oorukku Upadesam (1984)

Most Searched Keywords
  • tamil karaoke songs with malayalam lyrics

  • karaoke for female singers tamil

  • kaathuvaakula rendu kadhal song

  • vaathi coming song lyrics

  • tamil lyrics song download

  • oru manam movie

  • new tamil karaoke songs with lyrics

  • chill bro lyrics tamil

  • jayam movie songs lyrics in tamil

  • tamil female karaoke songs with lyrics

  • best lyrics in tamil

  • kannamma song lyrics in tamil

  • semmozhi song lyrics

  • aalankuyil koovum lyrics

  • kutty story song lyrics

  • tamil melody lyrics

  • best love song lyrics in tamil

  • maara song tamil lyrics

  • master lyrics in tamil

  • asuran song lyrics download