Idhuthan Mudhal Rathiri Song Lyrics

Oorukku Uzhaippavan cover
Movie: Oorukku Uzhaippavan (1976)
Music: M. S. Viswanathan
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and Vani Jayaram

Added Date: Feb 11, 2022

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்...

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம்...

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்...ம்..

பெண்: ஹ்ம்ம் ம்ம் ம்ம்..

ஆண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்...

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ம்ம்

ஆண்: இது தான் முதல் ராத்திரி

ஆண்: இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி

பெண்: தலைவா கொஞ்சம் காத்திரு தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

பெண்: தலைவா கொஞ்சம் காத்திரு வெட்கம் போனதும் என்னை சேர்த்திரு

ஆண்: மன்மதன் சேனை முன் வரும் வேளை நீ தானே என்னை காக்கும் மந்திரி மன்மதன் சேனை முன் வரும் வேளை நீ தானே என்னை காக்கும் மந்திரி

பெண்: அடிமை இந்த சுந்தரி என்னை வென்றவன் ராஜ தந்திரி அடிமை இந்த சுந்தரி என்னை வென்றவன் ராஜ தந்திரி

பெண்: இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி

பெண்: கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ சொன்ன மாதிரி கைகளில் வாரி வழங்கிய பாரி தந்தானோ நீ சொன்ன மாதிரி

ஆண்: இதழோ கொடி முந்திரி அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி இதழோ கொடி முந்திரி அதில் தேன் துளி சிந்தும் பைங்கிளி

ஆண்: இது தான் முதல் ராத்திரி அன்பு காதலி என்னை ஆதரி

ஆண்: திருமுக மங்கை திங்களின் தங்கை நான் பாடும் நவராக மாளிகை

பெண்: கடல் போல் கொஞ்சும் கை வழி வந்து சேர்ந்தாள் இந்த காவிரி

ஆண்: இது தான் முதல் ராத்திரி
பெண்: அன்பு காதலி என்னை ஆதரி

பெண்: இது தான் முதல் ராத்திரி
ஆண்: அன்பு காதலி என்னை ஆதரி

Male: Hmm hmm hmm mm mm mm.

Female: Hmm hmm hmm mm mm mm. .

Male: Hmm hmm M. M.

Female: Hmm mm mm.

Male: Hmm hmm mm.

Female: Hmm hmm mm

Male: Idhu thaan mudhal raathiri

Male: Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari

Female: Thalaivaa konjam kaathiru Thalaivaa konjam kaathiru Vetkam ponadhum ennai serththiru

Female: Thalaivaa konjam kaathiru Vetkam ponadhum ennai serththiru

Male: Manmadhan saenai mun varum velai Nee thaanae enai kaakkum mandhiri Manmadhan saenai mun varum velai Nee thaanae enai kaakkum mandhiri

Female: Adimai indha sundhari Ennai vendravan raaja thandhiri Adimai indha sundhari Ennai vendravan raaja thandhiri

Female: Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari

Female: Kaigalil vaari vazhangiya paari Thandhaano nee thandha maadhiri Kaigalil vaari vazhangiya paari Thandhaano nee thandha maadhiri

Male: Idhazho kodi mundhiri Adhil thaen thuli sindhum paingili Idhazho kodi mundhiri Adhil thaen thuli sindhum paingili

Male: Idhu thaan mudhal raathiri Anbu kaadhali ennai aadhari

Male: Thirumuga mangai thingalin thangai Naan paadum navaraaga maaligai

Female: Kadal pol konjum kai vazhi Vandhu saerndhaal indha kaaviri

Male: Idhu thaan mudhal raathiri
Female: Anbu kaadhali ennai aadhari

Female: Idhu thaan mudhal raathiri
Male: Anbu kaadhali ennai aadhari

Similiar Songs

Dekho Dekho Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Maasi Maasi Song Lyrics
Movie: Aadhavan
Lyricist: Vaali
Music Director: Harris Jayaraj
Anbulla Kadhali Song Lyrics
Movie: Aalwar
Lyricist: Vaali
Music Director: Srikanth Deva
Hip Hip Hurray Song Lyrics
Movie: Aahaa
Lyricist: Vaali
Music Director: Deva
Most Searched Keywords
  • kutty pattas full movie download

  • tik tok tamil song lyrics

  • maara theme lyrics in tamil

  • ka pae ranasingam lyrics in tamil

  • kai veesum kaatrai karaoke download

  • ondra renda aasaigal karaoke lyrics in tamil

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • aagasam song soorarai pottru download

  • tamil song lyrics in english translation

  • soorarai pottru lyrics in tamil

  • pagal iravai kan vizhithidava song lyrics

  • malto kithapuleh

  • google google song tamil lyrics

  • tamil song english translation game

  • soorarai pottru kaattu payale song lyrics in tamil

  • tamil happy birthday song lyrics

  • saivam azhagu karaoke with lyrics

  • famous carnatic songs in tamil lyrics

  • master dialogue tamil lyrics

  • nanbiye nanbiye song