Added Date: Feb 11, 2022
பெண்: கன்னிப் பெண் கண்ணுக்குள்ளே சொர்க்கம் வந்து நீராடும் பாருங்கள் பாடங்கள் கற்றுக் கொண்டு பாவை என்னைக் கட்டிக் கொண்டு ஆடுங்கள்
பெண்: உங்கள் முன்னால் புதிய ஜோதி இன்னும் நீங்கள் பழைய ஜாதி கண்ணில் உண்டு காதல் சேதி உங்கள் மாற்றம் எந்த தேதி..

பெண்: உலகம் தெரியவில்லையே விரல் சுவைக்கும் பிள்ளையே நீந்த மறந்த மீனே... கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா இதழில் தேன் அள்ளவா..
பெண்: உலகம் தெரியவில்லையே விரல் சுவைக்கும் பிள்ளையே நீந்த மறந்த மீனே... கட்டிப் போடு இட்டக் கோடு கடந்து வா வா இதழில் தேன் அள்ளவா.. இதழில் தேன் அள்ளவா..
ஆண்: கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு அடோய்டோய். கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே புலியாட்டம் ஆடுவேனே..ஏஹே ஹே.. கொல்லி மலைத் தேனே கும்மியடிப்பேனே புலியாட்டம் ஆடுவேனே..ஆஹஅஹாஹ்..
ஆண்: கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு ஹேய்...
ஆண்: ஹான்..சுந்தரக் கிளியே ஆஹ் சந்தனக் குயிலே தாவணி மயிலே தாமரை மகளே மாங்கனி சுவையே மாதவன் நகையே உன்னாட்டம் அடவெடுத்து அடி என்னைப்போல் வைப்பாயோ அடியெடுத்து.ஏ..
ஆண்: நான் மட்டும் நெனச்சா நீ கத்துக் கொடுத்தா ஆட்டம் கண்டு உந்தன் ஆட்டம் ஆட்டம்தான் காணாதோ...
ஆண்: கையோடு சரக்கிருக்கு அடி அம்மாளு நீதான்டி அரக்கிறுக்கு ஹ்ம்ம்...
ஆண்: ..............
ஆண்: ஹே..மாளிகை மயிலே ஆஹ் மார்கழி வெயிலே ஆசைகள் எனக்கு ஆயிரம் இருக்கு மாறுதல் எனக்கு ஆறுதல் உனக்கு
ஆண்: மேல்நாட்டு துரை மகளே இனி என்னைக் கண்டு வாய் மூடும் மடமகளே ஹேய் மல்லிகை வனமே மன்மதன் குலமே பட்டிக்காடு என்னும் நாவை கட்டித்தான் போடம்மா ஹான்
பெண்: அய்யாவுக்கு சரக்கிருக்கு அதக் கண்டுதான் அம்மாளுக்கரக்கிறுக்கு
ஆண்: சிந்தி விழும் தேனே
பெண்: வந்து விழுந்தேனே
ஆண்: தந்தேனே என்னத்தானே...
பெண்: ஆமாமாமா தந்தேனே என்னத்தானே இருவர்: ஆமாமாமா தந்தேனே என்னத்தானே ஆமாமாமா தந்தேனே என்னத்தானே

Female: Kanni penn kannukkullae Sorkkam vanthu neeraadum paarungal Paadangal kattru kondu Paavai ennai katti kondu aadungal
Female: Ungal munnaal pudhiya jodhi Innum neengal pazhaiya jaadhi Kannil undu kadhal saedhi Ungal maattaram entha thaedhi
Female: Kanni penn kannukkullae Sorkkam vanthu neeraadum paarungal Paadangal kattru kondu Paavai ennai katti kondu aadungal
Female: Ulagam theriyavillaiyae Viral suvaikkum pillaiyae Neendha marantha meenae Katti podu itta kodu kadanthu vaa vaa Idhazhil thaen allavaa..
Female: Ulagam theriyavillaiyae Viral suvaikkum pillaiyae Neendha marantha meenae Katti podu itta kodu kadanthu vaa vaa Idhazhil thaen allavaa.. Idhazhil thaen allavaa..
Male: Kaiodu sarakkirukku adi ammaalu Needhaandi arakkirukku adoi doi Kolli malai thaenae kummiyadippanae Puliyaattam aaduvaenae.yaehae hae. Kolli malai thaenae kummiyadippanae Puliyaattam aaduvaenae.aahaahaah
Male: Kaiodu sarakkirukku adi ammaalu Needhaandi arakkirukku haei..
Male: Haan..sundhara kiliyae aah santhana kuyilae Thaavani mayilae thaamarai magalae Maangani suaiyae maadhvan nagaiyae Unnaattam adaveduththu Adi ennaipola vaippaayo adiyeduththu.ae.
Male: Naan mattum nenaichchaa nee kaththu koduththaa Aattam kandu unthan aattam Aattamthaan kaanaatho..
Male: Kaiodu sarakkirukku adi ammaalu Needhaandi arakkirukku haei..
Male: ........
Male: Hae..maaligai mayilae Aah maargazhi veyilae Aasaigal enakku aairam irukku Maaruthal enakku aaruthal unakku
Male: Maelnaattu dhurai magalae Ini ennai kandu Vaai moodum madamagalae haei Malligai vanamae manmathan kulamae Pattikkaadu ennum naavai kattihthaan podammaa haan
Female: Aiyaavukku sarakkirukku
Adha kanduthaan ammaalukkarakirukku
Male: Sinthi vizhumthaenae
Female: Vanthu vizhunthaenae
Male: Thanthaenae ennaththaanae
Female: Aamaamaama thanthanae ennaththaanae
Both: Aamaamaama thanthanae ennaththaanae
Aamaamaama thanthanae ennaththaanae
tamil christian karaoke songs with lyrics free download
tamil poem lyrics
sri ganesha sahasranama stotram lyrics in tamil
tamil karaoke with lyrics
paatu paadava
ellu vaya pookalaye song download lyrics in tamil
best lyrics in tamil
ganapathi homam lyrics in tamil pdf
kadhal song lyrics
tamil song lyrics in english
soorarai pottru kaattu payale song lyrics in tamil
lyrics of kannana kanne
azhagu song lyrics
poove sempoove karaoke with lyrics
neeye oli sarpatta lyrics
tamil music without lyrics free download
cuckoo cuckoo tamil lyrics
tamil old songs lyrics in english
unsure soorarai pottru lyrics
rakita rakita song lyrics