Poo Malaiyil Song Lyrics

Ooty Varai Uravu cover
Movie: Ooty Varai Uravu (1967)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: T. M. Soundararajan and P. Susheela

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ...ஆ.. ஹா..ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ...ஹா...ஆ...

பெண்: ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ...ஆ.. ஹா..ஆஅ...ஆஅ...ஹா...ஆஅ...ஹா...ஆ...

ஆண்: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான்தான் தேன் என்றது

பெண்: உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

ஆண்: சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம்
பெண்: ஹா...ஆஅ..ஹா..ஆ..ஆ...
ஆண்: சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்
பெண்: ஹா...ஆஅ..ஹா..ஆ..ஆ...

ஆண்: சிந்தும் தேன் துளி இதழ்களின் ஓரம் சென்றேன் ஆயிரம் நினைவுகள் ஓடும்

பெண்: கரும்போ கனியோ கவிதைச் சுவையோ கரும்போ கனியோ கவிதைச் சுவையோ விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில் விருந்தோ கொடுத்தான் விழுந்தாள் மடியில்

ஆண்: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

பெண்: மஞ்சம் மலர்களை தூவிய கோலம்
ஆண்: ஹா...ஆஅ..ஹா..ஆ..ஆ...
பெண்: மங்கல தீபத்தின் பொன்னொளி சாரம் ஹா...ஆஅ..ஹா..ஆ..ஆ...

ஆண்: இளமை அழகின் இயற்கை வடிவம் இளமை அழகின் இயற்கை வடிவம் இரவை பகலாய் அறியும் பருவம் இரவை பகலாய் அறியும் பருவம்

ஆண்: பூமாலையில் ஓர் மல்லிகை இங்கு நான் தான் தேன் என்றது

பெண்: உந்தன் வீடு தேடி வந்தது இன்னும் வேண்டுமா என்றது

இருவர்: இன்னும் வேண்டுமா என்றது

Male: Aa.aaa.haaa.aaa..aaa.. Haa.aaa.aaa.haaa.aaa..haaa.aa..

Female: Aa.aaa.haaa.aaa..aaa.. Haa.aaa.aaa.haaa.aaa..haaa.aa..aa

Male: Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu

Female: Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu

Male: Sindhum thaen thuli idhazhgalin oram
Female: Haa.aaa..haa.aa.aa..
Male: Sendren aayiram ninaivugal odum
Female: Haa.aaa..haa.aa.aa..

Male: Sindhum thaen thuli idhazhgalin oram Sendren aayiram ninaivugal odum

Female: Karumbo kaniyo kavidhai chuvaiyo Karumbo kaniyo kavidhai chuvaiyo Virundho koduthaan vizhundhaal madiyil Virundho koduthaan vizhundhaal madiyil

Male: Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu

Female: Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu

Female: Manjam malargalai thooviya kolam
Male: Haa.aaa..haa.aa.aa..
Female: Mangala dheebathin ponnoli chaaram Haa.aaa..haa.aa.aa..

Male: Ilamai azhaghin iyarkai vadivam Iravai pagalaai ariyum paruvam

Male: Poo maalaiyil or malligai Ingu naan thaan thaen endradhu

Female: Undhan veedu thaedi vandhadhu Innum vendumaa endradhu

Both: Innum vendumaa endradhu

Most Searched Keywords
  • soorarai pottru songs lyrics in english

  • kaiyile aagasam soorarai pottru lyrics

  • mayya mayya tamil karaoke mp3 download

  • tamil lyrics video song

  • kadhal kavithai lyrics in tamil

  • unna nenachu nenachu karaoke download

  • ganapathi homam lyrics in tamil pdf

  • happy birthday song in tamil lyrics download

  • soorarai pottru song tamil lyrics

  • tamil bhajan songs lyrics pdf

  • vennilavai poovai vaipene song lyrics

  • tamil movie songs lyrics

  • vaathi raid lyrics

  • venmegam pennaga karaoke with lyrics

  • only music tamil songs without lyrics

  • nila athu vanathu mela karaoke with lyrics

  • cuckoo padal

  • nagoor hanifa songs lyrics free download

  • tamil song lyrics video download for whatsapp status

  • best love song lyrics in tamil