Raja Raja Sri Song Lyrics

Ooty Varai Uravu cover
Movie: Ooty Varai Uravu (1967)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: P. B. Srinivas and L. R. Eswari

Added Date: Feb 11, 2022

ஆண்: ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள் ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்

பெண்: கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல

பெண்: ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்

ஆண்: தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது சிந்தும் முத்தத்தால் என்னை பின்னிக் கொண்டது

பெண்: பின்னிக் கொண்ட பூங்கொடி தேனை தந்ததது தேனை தந்ததால் இந்த ஞானம் வந்தது

ஆண்: ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல

பெண்: எழுந்த ராகம் ஒன்றல்ல விழுந்த தாளம் ஒன்றல்ல

இருவர்: ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

பெண்: கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த கன்னமிரண்டில் இன்னொரு ரகசியம் சொல்ல

ஆண்: ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்

பெண்: மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது

ஆண்: கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது காதல் என்றதோர் மழை வெள்ளம் வந்தது

ஆண்: பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
பெண்: மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல

இருவர்: ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல

ஆண்: இடை ஒரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள இதழ் ஒரு பாவமும் முகம் ஒரு பாவமும் சொல்ல

பெண்: ராஜ ராஜ ஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்

இருவர்: ராஜ ராஜ ஸ்ரீ
பெண்: ஹ்ஹீம் ம்ம் ராஜன்
ஆண்: ஹ்ம்ம் ம்ம்ம் ராணி இருவர்: ராஜ போகம் தர வந்தான்

பெண்: {ஹ்ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம்ம் ஹோ ஹோ ஹோ ஹோ} (3)

Male: Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal

Female: Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla

Female: Raaja raaja sri raajan vandhaan Raaja bogam thara vandhaan

Male: Thaedi sendra poongodi Kaalil pattadhu Sindhum muthathaal ennai Pinni kondadhu

Female: Pinni konda poongodi Thaenai thandhadhu Thaenai thandhadhaal Indha nyaanam vandhadhu

Male: Nyaanam ondralla Pirandha gaanam ondralla

Female: Ezhundha raagam ondralla Vizhundha thaalam ondralla

Both: Oodal kondu koodal konda Paadal ondralla

Female: Kannoru baavanai Kaiyoru baavanai sindha Kannamirandil innoru ragasiyam solla

Male: Raaja raaja sri raani vandhaal Raaja bogam thara vandhaal

Female: Megam vandha vegathil Mogam vandhadhu Mella mella naanathil Thaerum vandhadhu

Male: Kanni pennin maeniyil Minnal vandhadhu Kaadhal endradhor Mazhai vellam vandhadhu

Male: Pennum pennalla Inaindha kannum kannalla
Female: Malarndha poovum poovalla Amarndha vandum vandalla

Both: Oodal kondu koodal konda Paadal ondralla

Male: Idai oru vedhanai Nadai oru vedhanai kolla Idhazh oru baavamum Mugam oru baavamum solla

Female: Raaja raaja sri raajan vandhaan Raaja bogam thara vandhaan

Both: Raaja raaja sri
Female: Hmm mm raajan
Male: Hmm mmm raani Both: Raaja bogam thara vandhaan

Female: {Hmm mm hmm mmm Hooo hooo hoo hoo} (3)

Most Searched Keywords
  • soorarai pottru movie song lyrics in tamil

  • paatu paadava karaoke

  • usure soorarai pottru lyrics

  • sarpatta movie song lyrics in tamil

  • dosai amma dosai lyrics

  • kulfi kuchi lyrics putham pudhu kaalai

  • one side love song lyrics in tamil

  • karaoke songs tamil lyrics

  • tamil love feeling songs lyrics in tamil

  • lyrics of kannana kanne

  • christian padal padal

  • master tamilpaa

  • kutty story in tamil lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • sister brother song lyrics in tamil

  • vijay sethupathi song lyrics

  • unna nenachu song lyrics

  • aarathanai umake lyrics

  • mg ramachandran tamil padal

  • kadhal psycho karaoke download