Yaarodum Pesakkoodathu Song Lyrics

Ooty Varai Uravu cover
Movie: Ooty Varai Uravu (1967)
Music: M. S. Vishwanathan
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari and P. B. Srinivas

Added Date: Feb 11, 2022

ஆண்: யாரோடும் பேசக் கூடாது
பெண்: ஆகட்டும்
ஆண்: கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண்: ஆகட்டும்

பெண்: நீ மட்டும் மாறக் கூடாது
ஆண்: ஆகட்டும்
பெண்: வேறொன்றை நாடக் கூடாது
ஆண்: ஆகட்டும்

பெண்: உள்ளத்தில் இல்லாதது சொல்லுக்கோ வராதது என்னென்று ஒரே முறை சொல்லலாமா...

ஆண்: கன்னத்திலா உடல் வண்ணத்திலா கன்னத்திலா உடல் வண்ணத்திலா மாங்கனி ஊறும் செவ்வாயின் கிண்ணத்திலா

பெண்: ஆ ஹாஹஹா

ஆண்: முத்து போல் உண்டாவது முல்லை பூ செண்டாவது இன்னும் நான் சொல்லாததை சொல்லலாமா

பெண்: சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் சொல்லுங்களேன் பெண்ணை வெல்லுங்களேன் வண்ண தோளோடு தோள் சேர நில்லுங்களேன்

பெண்: பக்திக்கும் இல்லாதது முக்திக்கும் விடாதது தித்திக்கும் அதா இது என்ன இன்பம்

ஆண்: இன்பம் வரும் அது இன்னும் வரும் இன்பம் வரும் அது இன்னும் வரும் கொஞ்சம் நாளாக நாளாக சொர்க்கம் வரும்

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...

ஆண்: மன்றத்தில் விழா வரும் மஞ்சத்தில் நிலா வரும் என்றைக்கும் இதே சுகம் விளையாடும்

பெண்: மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா... மஞ்சத்திலா உங்கள் நெஞ்சத்திலா.. அந்த மணநாளை ஊர் கேட்க சொல்லட்டுமா

பெண்: ஹ்ம்ம் ஹ்ம்ம் ஹ்ம்ம்...

ஆண்: யாரோடும் பேசக் கூடாது
பெண்: ஆகட்டும்
ஆண்: கேட்டாலும் சொல்லக் கூடாது
பெண்: ஆகட்டும்

பெண்: நீ மட்டும் மாறக் கூடாது
ஆண்: ஆகட்டும்
பெண்: வேறொன்றை நாடக் கூடாது
ஆண்: ஆகட்டும்

பெண்: ஆஅ...ஆஅ...ஆ..ஆ... ஆஅ...ஆஅ..ஆஅ. ஹா ஹ ஹ ஹா
ஆண்: ஆஆஹா ஹா...

Male: Yaarodum pesa koodaadhu
Female: Aagattum
Male: Kettaalum solla koodaadhu
Female: Aagattum

Female: Nee mattum maara koodaadhu
Male: Aagattum
Female: Verondrai naada koodaadhu
Male: Aagattum

Female: Ullathil illaadhadhu Sollukko varaadhadhu Ennendru orae murai sollalaamaa

Male: Kannathilaa udal vannathilaa Kannathilaa udal vannathilaa Maangani oorum sevvaayin kinnathilaa

Female: Aa haahahaa

Male: Muthu pol undaavadhu Mullai poo sendaavadhu Innum naan sollaadhadhai sollalaamaa

Female: Sollungalaen pennai vellungalaen Sollungalaen pennai vellungalaen Vanna tholodu thol saera nillungalaen

Female: Bakthikkum illaadhadhu Mukthikkum vidaadhadhu Thithikkum adhaa idhu enna inbam

Male: Inbam varum adhu innum varum Inbam varum adhu innum varum Konjam naalaaga naalaaga sorgam varum

Female: Hmm hmm hmmm.

Male: Mandrathil vizhaa varum Manjathil nilaa varum Endraikkum idhae sugam vilaiyaadum

Female: Manjathilaa ungal nenjathilaa Manjathilaa ungal nenjathilaa Andha mananaalai oor ketkka sollattumaa

Female: Hmm hmm hmmm.

Male: Yaarodum pesa koodaadhu
Female: Aagattum
Male: Kettaalum solla koodaadhu
Female: Aagattum

Female: Nee mattum maara koodaadhu
Male: Aagattum
Female: Verondrai naada koodaadhu
Male: Aagattum

Female: Aa.aaa.aa.aa.aaa.aa..aaa. Haaa ha ha haaaa
Male: Aaahaa haaaaa.

Most Searched Keywords
  • tamil karaoke songs with lyrics

  • amman songs lyrics in tamil

  • enjoy en jaami lyrics

  • asuran song lyrics

  • pacha kallu mookuthi sarpatta lyrics

  • ellu vaya pookalaye lyrics audio song download

  • siruthai songs lyrics

  • enjoy enjaami song lyrics

  • pagal iravai karaoke

  • theera nadhi maara lyrics

  • kanakangiren song lyrics

  • dhee cuckoo

  • lyrics of google google song from thuppakki

  • kangal neeye karaoke download

  • mailaanji song lyrics

  • kadhal mattum purivathillai song lyrics

  • photo song lyrics in tamil

  • aigiri nandini lyrics in tamil

  • unna nenachu song lyrics

  • tamil songs lyrics whatsapp status