Added Date: Feb 11, 2022
பெண்: ஒரே முகம். நிலா முகம். ஒரே முகம் நிலா முகம் உல்லாசமாய் நடக்கும் ஆசை மலர் மஞ்சம் ஆட வேண்டும் கொஞ்சம்
பெண்: ஒரே முகம். நிலா முகம்.
பெண்: பாவை வண்ணக் கோவில் உண்டு தேவி அல்லவோ ஜாதி முல்லை காதலுக்கு தூது வந்ததோ தந்தம் பூட்டிடும் கைகள் தங்கத் தேர்களோ கால்கள் காதல் தேவன் தீபம் ஏந்தும் கண்கள் அல்லவா
பெண்: ஒரே முகம். நிலா முகம்.
பெண்: கோலம் பார்த்து சின்னச் சின்ன கண்கள் ஆடினாள் கோழிக் கொப்பம் கொண்டு வந்தே கப்பம் கட்டுவாள் மேனி வீணையை மீட்டும் நேரம் வந்ததே என்று மெல்ல செல்லும் செல்லத் தென்றல் தூது சொல்லுமே
பெண்: ஒரே முகம். நிலா முகம்.
பெண்: லல்லல்லல் லாலா லா. லாலால லாலால லலலல் லலலல் லா. லல்லல்லல் லால்லா லாலா. லாலல்ல லல்லால லலலல் லலலல் லா.
பெண்: காதல் தேவன் போதை தந்தான் கால்கள் பின்னவே கன்னம் ரெண்டில் சின்னம் தந்தால் கண்கள் மின்னுமே கைகள் மாலையாய் மாறும் கன்னம் ஏங்குமே நாளும் ஆடை இல்லா மேடை மேலே ஆசை வெள்ளமோ

Female: Orae mugam. nilaa mugam. Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum Aasai malar manjam aada vendum konjam
Female: Orae mugam. nilaa mugam.
Female: Paavai vanna kovil undu dhevi allavo Jaadhi mullai kaadhalukku thoodhu vandhadho Thandham poottidum kaigal Thanga thaergalo kaalgal Kaadhal dhevan Dheepam yaendhum kangal allavo
Female: Orae mugam. nilaa mugam.
Female: Kolam paarthu chinna chinna Kangal vaadinaal Kozhi koppam kondu vandhae kappam kattuvaal Maeni veenai meettum naeram vandhadhae endru Mella sellum chella thendral thoodhu sollumae
Female: Orae mugam. nilaa mugam.
Female: Lallallal laalaa laa. Laalaala laalaala lalalal lalalal laa. Lallallal laallaa laalaa. Laalalla lallaala lalalal lalalal laa.
Female: Kaadhal dhevan bodhai thandhaan Kaalgal pinnavae Kannam rendil chinnam thandhaal Kangal minnumae Kaigal maalaiyaai maarum Kannam yaengumae naalum Aadai illaa maedai melae aasai vellamo
Female: Orae mugam. nilaa mugam. Orae mugam nilaa mugam ullaasamaai nadakkum Aasai malar manjam aada vaendum konjam
Female: Orae mugam. nilaa mugam.
tamil bhajans lyrics
aalankuyil koovum lyrics
tamil whatsapp status lyrics download
oru manam whatsapp status download
thalapathi song in tamil
idhuvum kadandhu pogum song lyrics
bahubali 2 tamil paadal
amman songs lyrics in tamil
paadal varigal
aasai nooru vagai karaoke with lyrics
soorarai pottru lyrics in tamil
nagoor hanifa songs lyrics free download
chellamma chellamma movie
old tamil songs lyrics in tamil font
nanbiye song lyrics in tamil
tamil karaoke mp3 songs with lyrics free download
tamil love song lyrics
lyrical video tamil songs
tamil karaoke download
tamil mp3 song with lyrics download