Added Date: Feb 11, 2022
ஆண்: பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே வாழும் வகை வாழ்ந்தாலே தேவதைக்கும் மேலாகும் நாகரிக கோலம் என்ன கோலம் ஆகுமோ
ஆண்: பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
ஆண்: வாரி விட்டுப் பின்னல் போடுங்கள் வாசமுள்ள பூவைச் சூடுங்கள் பூவைச் சூடுங்கள் ஆ...ஆ..ஆ...ஆ..ஆ.ஆ.
ஆண்: பொன் நகையிலும் உடையிலும் அழகில்லை பெண்ணே புன்னகையிலும் நடையிலும் சுகம் உண்டு கண்ணே படித்துப் படித்து உரைத்த தமிழைப் படித்திடுங்கள்
ஆண்: பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே பாவையர்கள் மான் போலே காவிரியின் நீர் போலே
பெண்: நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம் தாசியின் வீட்டிலும் நேர்மையாய் வாழலாம் நான் தன்னை உணர்ந்த மங்கை நான் புனிதம் நிறைந்த கங்கை எனைத் திருத்த எனக்கு யாரும் தேவையில்லை
பெண்: நல்லதோர் பெண்மணி காட்டிலும் வாழலாம்
ஆண்: பட்டுச் சேலை கட்டும் போதே வானம் காவல் நிற்கும் பொட்டும் பூவும் வைக்கும் போதே தெய்வம் தேடி வரும் அதுதான் நீங்களா சரியாய் சொல்லுங்கள்
ஆண்: பட்டுச் சேலை கட்டும் போதே வானம் காவல் நிற்கும்
பெண்: தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக் கொள்ளும் காலம் போகும் போக்கை பார்த்து கொஞ்சம் மாறச் சொல்லும் சரியாய் பாருங்கள் இல்லையேல் கேளுங்கள்
பெண்: தெய்வம் இங்கே வந்தால் கூட என்னைச் சேர்த்துக் கொள்ளும்
ஆண்: நிலம் பார்த்து நடப்பாளே அன்றைய காலத்துப் பெண்கள் முகம் பார்த்து சிரிக்கின்றாள் இன்றைய காலத்துப் பெண்கள் பொம்பள சிரிப்பென்ன பொகையில விரிப்பென்ன

பெண்: குறை ஏதும் இருந்தாலே சொல்லுங்கள் திருத்திக் கொள்வேன் உன்னிடத்தில் குறை இருந்தால் நான் அதை எடுத்துச் சொல்வேன் ஆண்களும் பெண்களும் சரி சமம் ஆகுமன்றோ
இருவர்: எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே பாடும் போது எதையோ சொல்வோம் யாரும் நண்பர்களே உலகை அறிவோம் ஒன்றாய் இணைவோம்
இருவர்: எங்கும் உண்டு எதிலும் உண்டு நன்மை தீமைகளே

Male: Paavaiyargal maan polae kaaviriyin meen polae Paavaiyargal maan polae kaaviriyin meen polae Vaazhum vagai vaazhndhaalae dhevadhaikkum melaagum Naagariga kolam enna kolam aagumo
Male: Paavaiyargal maan polae kaaviriyin meen polae
Male: Vaari vittu pinnal podungal Vaasamulla poovai choodungal Poovai choodungal aa. aa. aa. aa. aa. aa.
Male: Pon nagaiyilum udaiyilum azhagillai pennae Punnagaiyilum nadaiyilum sugam undu kannae Padithu padithu uraitha thamizhai padithidungal
Male: Paavaiyargal maan polae kaaviriyin meen polae Paavaiyargal maan polae kaaviriyin meen polae
Female: Nalladhor penmani kaattilum vaazhalaam Dhaasiyin veettilum naermaiyaai vaazhalaam Naan thannai unarndha mangai Naan punidham nirandha gangai Ennai thirutha enakku yaarum thaevai illai
Female: Nalladhor penmani kaattilum vaazhalaam
Male: Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum Pottum poovum vaikkum podhae dheivam thaedi varum Adhu thaan neengalaa sariyaai sollungal
Male: Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum
Female: Dheivam ingae vandhaal kooda Ennai serthu kollum Kaalam pogum pokkai paarthu Konjam maara chollum Sariyaai paarungal illaiyael kaelungal
Female: Dheivam ingae vandhaal kooda Ennai serthu kollum
Male: Nilam paarthu nadappaalae andaiya kaalathu pengal Mugam paarthu sirikkindraal indraiya kaalathu pengal Pombala sirippenna pogaiyila virippenna
Male: Pattu chaelai kattum podhae vaanam kaaval nirkkum
Female: Kurai yaedhum irundhaalae Sollungal thirutthi kolvaen Unnidathil kurai irundhaal Naan adhai eduthu solvaen Aangalum pengalum sari samam aagumandro
Both: Engum undu edhilum undu nanmai theemaigalae Paadum podhu edhaiyo solvom yaarum nanbargalae Ulagai arivom ondraai inaivom
Both: Engum undu edhilum undu nanmai theemaigalae
lyrics songs tamil download
tamil paadal music
tamil lyrics
venmathi song lyrics
old tamil songs lyrics in english
ovvoru pookalume song lyrics in tamil karaoke
thenpandi seemayile karaoke
en kadhale lyrics
soorarai pottru movie lyrics
naan nanagavay vandiroukirain lyrics
hanuman chalisa tamil lyrics in english
tamil happy birthday song lyrics
cuckoo cuckoo lyrics tamil
kai veesum
tamil songs with lyrics free download
tamil bhajan songs lyrics pdf
amman kavasam lyrics in tamil pdf
na muthukumar lyrics
lyrics status tamil
google google tamil song lyrics in english