Raja Ponnu Adi Vadi Sad Song Lyrics

Ore Mutham cover
Movie: Ore Mutham (1980)
Music: Ilayaraja
Lyricists: Kannadasan
Singers: P. Jayachandran

Added Date: Feb 11, 2022

ஆண்: ஆஅ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ... ஆ..ஆ...ஆ...ஆ...ஆ..ஆ...

ஆண்: ராஜா பொண்ணு அடி வாடியம்மா கொஞ்ச ஆனந்த நாட்டியம் ஆடடி நதியினில் ஆடடி குலுங்க குலுங்க ஆடடியோ

ஆண்: உனக்காகத்தானே பொன்னோடமே உன்னோடுதானே கல்யாணமே

ஆண்: நமக்காகத் தானே நதியோட்டமே நாம் கண்ட வாழ்வு விதியோட்டமே மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் மனம் வெள்ளைதான் உடை வெள்ளைதான் ஆனாலும் என் நெஞ்சம் உன்னோடுதான் காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது

ஆண்: செந்தூரம் கொஞ்சம் நான் வைக்கவா சிங்காரப் பூவை நான் சூட்டவா

ஆண்: கல்யாணத் தேரில் நாம் போகவா கற்பூர தீபம் நான் ஏற்றவா பொன்னாரமே வெண் மேகமே பொன்னாரமே வெண் மேகமே புது வாழ்வு காண்கின்ற என் கீதமே காவியம் வாழ்வொரு காவியம் அதிலே புதிதாய் கதை எழுது

Male: Aaa..aa.aa.aa.aa.aa. Aa.aa.aa.aa.aa.aa.

Male: Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo

Male: Unakkaaga thaanae ponnodamae Unnodu thaanae kalyaanamae

Male: Namakkaaga thaanae nadhiyottamae Naam kanda vaazhvu vidhiyottamae Manam vellai thaan udai vellai thaan Manam vellai thaan udai vellai thaan Aanaalum en nenjam unnodu thaan Kaaviyam vaazhvoru kaaviyam Adhilae pudhidhaai kadhai ezhudhu

Male: Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo

Male: Sendhooram konjam naan vaikkavaa Singaara poovai naan soottavaa

Male: Kalyaana thaeril naam pogavaa Karpoora dheepam naan yaetravaa Ponnaaramae ven maegamae Ponnaaramae ven maegamae Pudhu vaazhvu kaangindra en geethamae Kaaviyam vaazhvoru kaaviyam Adhilae pudhidhaai kadhai ezhudhu

Male: Raajaa ponnu adi vaadiyammaa Konja aanandha naattiyam aadadi Nadhiyinil aadadi Kulunga kulunga aadadiyo

Other Songs From Ore Mutham (1980)

Most Searched Keywords
  • thevaram lyrics in tamil with meaning

  • hare rama hare krishna lyrics in tamil

  • romantic love song lyrics in tamil

  • tamil duet karaoke songs with lyrics

  • asuran song lyrics in tamil download

  • rc christian songs lyrics in tamil

  • christian padal padal

  • 80s tamil songs lyrics

  • vathikuchi pathikadhuda

  • sarpatta parambarai song lyrics tamil

  • tamil christian songs lyrics free download

  • dosai amma dosai lyrics

  • comali song lyrics in tamil

  • photo song lyrics in tamil

  • tamil love feeling songs lyrics in tamil

  • google google song tamil lyrics

  • mgr karaoke songs with lyrics

  • kadhale kadhale 96 lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • best love song lyrics in tamil