Added Date: Feb 11, 2022
ஆண்: ஜாதி என்னடா ஜாதி அது ஜனங்கள புடிச்ச வியாதி ஜாதி என்னடா ஜாதி அது ஜனங்கள புடிச்ச வியாதி பொறந்தா அதன் பேர் கொழந்த போனா அதன் பேர் பொணம்தான் ஆண்
குழு: பொறந்தா அதன் பேர் கொழந்த பெண்
குழு: போனா அதன் பேர் பொணம்தான்
ஆண்: வர்ணமும் கிர்ணமும் இடையிலே வந்தது இடைஞ்சல தந்தது எதுக்கது ஒதுக்கு
குழு: ஜாதி என்னடா ஜாதி...
ஆண்: ஜனத்தொகையை காட்டிலும்தான் ஜாதிதான் இருக்குது ஜாதிக்கொரு சங்கம் வச்சு சண்ட நடக்குது மூணு நிறம் கொடியிலதான் இருந்தா இருக்கட்டும் நாலு நேரம் நமக்கெதுக்கு ஒண்ணா சேரட்டும்
ஆண்: இமயமும் குமரியும் இணைந்திட இருப்பது
குழு: இந்தியா இந்தியா
ஆண்: இதிலுள்ள மனிதரில் வகுப்புகள் பிரிப்பது
குழு: நீதியா நீதியா
ஆண்: வாழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வாழ்வோம் வீழ்ந்தாலும் இங்கே ஒன்றாக வீழ்வோம் ஒரு மரத்து பறவைகளாய் இருக்கின்ற மனிதரை இனங்கண்டு பிரிக்கிற
குழு: ஜாதி என்னடா ஜாதி..
குழு: ...........
ஆண்: அடுத்தவரின் குடி கெடுப்பான் அவன்தான் தாழ்ந்தவன் அழுதவரின் கண் துடைப்பான் அவன்தான் உயர்ந்தவன்
ஆண்: இதை தவிர மனிதரிலே பேதமில்லையே இந்தியராய் பொறந்தவங்க ஒருதாய் பிள்ளையே புறப்படு புறப்படு போர்த் தொடு போர்த் தொடு
குழு: பிரிவுகள் சாகணும்
ஆண்: எழுதணும் எழுதணும் இனியொரு விதி செய்து
குழு: அரசியல் சாசனம்
ஆண்: சம நீதி காணும் சமுதாயம் வேணும் அதனால்தான் இங்கே புது வாழ்வு தோணும் அதுவரையில் உறக்கமில்லை உணர்ச்சிகள் கொதிக்குது நரம்புகள் துடிக்குது
குழு: ஜாதி என்னடா ஜாதி அது

குழு: ஜாதி என்னடா ஜாதி... ஜாதி என்னடா ஜாதி...

Male: Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Porandhaa adhan per kozhandha
Ponaa adhan per ponam thaan
Male
Chorus: Porandhaa adhan per kozhandha
Female
Chorus: Ponaa adhan per ponam thaan
Male: Varnamum kirnamum idaiyiilae vandhadhu
Idainjala thanthadhu edhukadhu odhukku
Chorus: Jaadhi ennada jaadhi
Male: Janathogaiyai kaattilum Jadhi thaan irukkudhu Jaadhikkoru sangam vachu Sanda nadakkudhu Moonu niram kodiyila thaan Irundhaa irukattum Naalu neram namakkedhukku Onnaa serattum
Male: Imayamum kumariyum inaidhida irupadhu
Chorus: Indhiya indhaiya
Male: Idhil ulla manidharil vaguppugal piripadhu
Chorus: Needhiyaa needhiyaa
Male: Vaazhndhaalum ingae ondraaga vaazhvom
Veezhndhaalum ingae ondraaga veezhvom
Oru marathu paravaigalaai
Irukkindra manidharai inangkandu pirikkira
Chorus: Jaadhi ennada jaadhi
Chorus: Aaa..aaa..aa.a.aaa.aa..
Chorus: Aaa..aaa..aa.a.aaa.aa..
Chorus: Aaa..aaa..aa.a.aaa.aa.. Aaa..aaa..aa.a.aaa.aa..
Male: Aduthavarin kudi keduppaan Avan thaan thaazhnthavan Azhudhavarin kan thudaipaan Avan thaan uyarthavan
Male: Idhai thavira manidharilae baedham illaiyae
Indhiyaraai porandhavanga oruthaai pillaiyae
Purappadu purappadu por thodu por thodu
Chorus: Pirivugal saaganum
Male: Ezhudhanum ezhudhanum iniyoru vidhi seidhu
Chorus: Arasiyal saasanam
Male: Sama needhi kaanum samudhaayam venum
Adhanaal thaan ingae pudhu vaazhvu thonum
Adhuvaraiyil urakkam illai
Unarchigal kothikuthu narambugal thudikuthu
Chorus: Jaadhi ennada jaadhi adhu
Male: Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Jaadhi ennada jaadhi adhu
Janangala pudicha vyaadhi
Porandhaa adhan per kozhandha
Ponaa adhan per ponam thaan
Female
Chorus: Porandhaa adhan per kozhandha
Male
Chorus: Ponaa adhan per ponam thaan
Male: Varnamum kirnamum idaiyiilae vandhadhu
Idainjala thanthadhu edhukadhu odhukku
Chorus: Jaadhi ennada jaadhi .(2)
tamil love song lyrics for whatsapp status
kadhalar dhinam songs lyrics
sivapuranam namasivaya vazhga mp3 free download
chinna sirusunga manasukkul song lyrics
vijay songs lyrics
sundari kannal karaoke
ovvoru pookalume karaoke
maara theme lyrics in tamil
oru naalaikkul song lyrics
tamil songs lyrics pdf file download
ben 10 tamil song lyrics
thenpandi seemayile karaoke
tamil karaoke with malayalam lyrics
rakita rakita song lyrics
tamil song in lyrics
maruvarthai pesathe song lyrics in tamil
sarpatta parambarai lyrics
national anthem lyrics in tamil
kaatrin mozhi song lyrics
tamil karaoke download mp3