Added Date: Feb 11, 2022
பெண்: ஓஓஓஓஓஓ. ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு
பெண்: ரெக்கை இன்னும் மொளைக்கவில்லை இந்த பிஞ்சுக்கு தாயின் துணை வேணுமம்மா சின்ன பிஞ்சுக்கு
பெண்: ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு..
பெண்: முத்துக்கு யாரும் முழுகத்தான் வேணும் முழுகாம நானே முத்தேடுத்தேனே மலையோடி பாயும் மணிமுத்து ஆறு மடியேறி ஆடும் மகனாச்சு பாரு நான் பாடும் பாட்டு தூங்காதே கேட்டு அஞ்சாத சிங்கம் போல் ஐயா நீ முன்னேறு
பெண்: ஓலக் குடிசையிலே பழஞ்சேலையில் ஊஞ்சலாடும் குயிலின் குஞ்சு இந்த பூம்பிஞ்சு

பெண்: நான் செஞ்ச பாவம் மார் வத்திப் போச்சு வானத்தைப் பாத்த மண் போல ஆச்சு
பெண்: மண் பானை கூழ குடிச்சாலும் ஏழ மண்ணாளும் வேள வரக்கூடும் நாள
பெண்: மீனாட்சி ஆத்தா கண் கொண்டு பாத்தா மண்ணெல்லாம் பொன்னாகும் முள்ளெல்லாம் பூவாகும்

Female: Oo oo hoo oo ooo Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
Female: Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku
Female: Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
Female: Muthukku yaarum muzhugathaan venum Muzhugaama naanae mutheduthaenae Malaiyodi paayum manimuthu aaru Madiyaeri aadum maganaachu paaru Naan paadum paattu thoongaathae kaettu Anjaatha singam pol aiyaa nee munnaeru
Female: Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
Female: Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku

Female: Naan senja paavam maar vathi pochu Vaanathai paartha mann pola aachu
Female: Mann paanai koozha kudichaalum ezha Mannaalum vela vara koodum naala
Female: Meenatchi aathaa kann kondu paarthaa Mann ellaam ponnaagum Mull ellaam poovaagum
Female: Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
Female: Rekkai innum molaikka villai Indha pinjukku Thaayin thunai venum amma Chinna pinjukku
Female: Ola kudisaiyilae palansaelaiyil Oonjal aadum kuyilin kunju Indha poompinju
theriyatha thendral full movie
pagal iravai karaoke
tamil song writing
top 100 worship songs lyrics tamil
karaoke with lyrics in tamil
best lyrics in tamil love songs
kadhal song lyrics
jayam movie songs lyrics in tamil
love lyrics tamil
tamil songs lyrics download free
happy birthday tamil song lyrics in english
mgr padal varigal
paadariyen padippariyen lyrics
tamil whatsapp status lyrics download
paadal varigal
kadhal album song lyrics in tamil
nice lyrics in tamil
kalvare song lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status
venmathi venmathiye nillu lyrics