Rettai Kiligal Andradam Song Lyrics

Ore Oru Gramathiley cover
Movie: Ore Oru Gramathiley (1989)
Music: Ilayaraja
Lyricists: Vaali
Singers: K. J. Yesudas and K. S. Chithra

Added Date: Feb 11, 2022

பெண்: ஆஆஆ ஆஆஆ ஆஆஆ ஆஆஅ ஆஆஆ ஆஆஆ

ஆண்: ரெட்டைக் கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்
பெண்: இறக்கை விரித்து ஒன்றாக நீந்தும் எட்டுத் திசைகள்

ஆண்: தண்ணீர் மேகம் பன்னீர் தூவும் பன்னீர் துளியும் வெந்நீராகும்
பெண்: இளமையில் பல நிறங்களில் கனவுகள் எழ

ஆண்: ரெட்டைக்கிளிகள் அன்றாடம் பேசும் கட்டில் கதைகள்

ஆண்: ஈர பூக்களில் தேன் இதழ்களில் விழ நான் எடுத்தேன்.நான் எடுத்தேன்
பெண்: ஓர பார்வையில் உன் உணர்ச்சிகள் வர நான் படித்தேன்.நான் படித்தேன்

ஆண்: இதயத்தை திறந்தாய் நீ.. இடையினில் விழுந்தேன் நான்..
பெண்: எனக்கென பிறந்தாய் நீ. இருப்பதை கொடுத்தேன் நான்..

ஆண்: நெஞ்சை தழுவி என் தோளில் சாயும் வெள்ளி அருவி..
பெண்: கண்ணில் எழுதி உன் பேரை பாடும் வண்ண குருவி.
ஆண்: சங்கீதம்தான்.சந்தோஷம்தான் நம் உறவினில் பல சுரங்களும் லயங்களும் எழ

பெண்: நேற்று ராத்திரி என் உடல் நனைந்திட நான் விழித்தேன்.நான் விழித்தேன்
ஆண்: காதல் நாயகன் உன் கனவினில் வந்து நான் கலந்தேன்.நான் கலந்தேன்

பெண்: இருட்டினில் வரலாமா இருபுறம் தொடலாமா
ஆண்: இலக்கியம் இதுதானே இலக்கணம் கெடலாமா

பெண்: விட்டுக் கொடுத்தால் கண்ணா உன் வேகம் கட்டுப்படுமோ..
ஆண்: தொட்டுப்பிடித்தால் கண்ணே உன் பார்வை சுட்டுவிடுமா

பெண்: அம்மாடி நான் பெண் பாவைதான் உன் விரல்களும் தொட தலை முதல் அடிவரை சுட

இருவர்: லல்ல லல்லலா..லல்லாலா லாலா லல்ல

Female: Aaa aaa aaa aaa Aaaa aaa aaa aaa Aaa.aaa..aaa.haaa.aa..aa.

Male: Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal

Female: Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal

Male: Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum
Female: Ilamaiyil pala nirangalil kanavugal ezha

Male: Eera pookalil thaen idhazhgalil vizha Naan eduthen naa eduthen
Female: Ora paarvaiyil un unarchigal vara Naan padithen nana padithen

Male: Idhayathai thiranthaai nee Idaiyinil vizhunthen naan
Female: Enakkena piranthaai nee Irupathai koduthen naan

Male: Nenjai thazhuvi En thozhil saayum velli aruvi
Female: Kannil ezhudhi un perai Paadum vanna kuruvi
Male: Sangeetham thaan sangeetham thaan Namm uravinil pala surangalum layangalum ezha

Male: Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal

Female: Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal

Male: Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum
Female: Ilamaiyil pala nirangalil kanavugal ezha
Male: Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal

Female: Naetru raathiri en udal nanithida Naan vizhithen naan vizhithen
Male: Kaadhal naayagan un kanavinil vandhu Naan kalandhen naan kalandhen

Female: Iruttunil varalaama Irupuram thodalaama
Male: Ilakkiyam ithu thaanae Ilakkanam kedalaamoo

Female: Vittu koduthaal kannaa Un vegam kattu padumoo
Male: Thottu pidithaal kannae Un paarvai suttu viduma aa aa

Female: Ammadi naan pen paavai thaan Un viralgalum thoda Thalai mudhal adi varai suda

Male: Rettai kiligal andraadum Pesum kattil kadhaigal

Female: Irakkai virithu ondraaga Neendhum ettu dhisaigal

Male: Thanneer megam panneer thoovum Panneer thuliyum venneeraagum
Female: Ilamaiyil pala nirangalil kanavugal ezha Both: Lalal lala laa laa laa laa laa laa laa laaa

Similiar Songs

Most Searched Keywords
  • tamil karaoke old songs with lyrics 1970

  • sarpatta song lyrics

  • soorarai pottru lyrics in tamil

  • uyire uyire song lyrics

  • venmathi venmathiye nillu lyrics

  • tamil karaoke video songs with lyrics free download

  • ennathuyire ennathuyire song lyrics

  • lyrics songs tamil download

  • vinayagar songs lyrics

  • tamil christian songs lyrics in english pdf

  • tamil gana lyrics

  • a to z tamil songs lyrics

  • cuckoo cuckoo song lyrics in tamil

  • indru netru naalai song lyrics

  • whatsapp status tamil lyrics

  • tamil devotional songs lyrics pdf

  • soorarai pottru song lyrics

  • tamil devotional songs lyrics in english

  • rakita rakita song lyrics

  • soorarai pottru songs lyrics in english