Added Date: Feb 11, 2022
குழு: ............
பெண்: பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே
பெண்: கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ
குழு: பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி..
பெண்: புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறேன்
குழு: புன்னகை பூக்கள் கோடி கோடி உன்னிடம் காணுகிறோம்
பெண்: கண்ணே கண்மணியே..ஏ.. பொன்னே பொன்மணியே.. மாலை சூடி பின்னாலே மாறும் உனது கவலையே வானத்து வண்ண நிலவே வாடி என் தங்க மயிலே
குழு: பொன்னே பூங்கொடி மணப்பெண்ணே நீயடி..
பெண்: மாதங்கள் மூன்று ஆகும்போது மாங்காய் தின்பாயே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே மசக்கை வந்தாலே ஜொலிக்கும் உன் முகமே
பெண்: கட்டிலில் ஓசை பிறந்ததும் தொட்டிலில் பிள்ளை சிரிக்குமே சொர்க்கத்தில் கருவாகியே சொந்தங்கள் உருவாகுமே
பெண்: பொன்னே பூங்கொடி
குழு: மணப்பெண்ணே நீயடி
பெண்: கட்டழகே கட்டிக் கரும்பே இரு கன்னம் சிவந்த முல்லை அரும்பே கண்களிலே புதிய காலம் மலரும் கண்களிலே புதிய காலம் மலரும் மாலை சூடி வாழி நீ

Chorus: .......
Female: Ponnae poongudi Manapennae neeyadi Ponnae poongudi Manapennae neeyadi Kattazhagae katti karubae Iru kannam sivantha mullai arumbae Kattazhagae katti karubae Iru kannam sivantha mullai arumbae
Female: Kangalilae pudhiya kaalam malarum Kangalilae pudhiya kaalam malarum Maalai soodi vaazhi nee
Chorus: Ponnae poongudi Manapennae neeyadi..
Female: Punnagai pookkal kodi kodi
Unnidam kaanugindren
Chorus: Punnagai pookkal kodi kodi
Unnidam kaanugindren
Female: Kannae kannmaniyae.ae. Ponnae ponmaniyae. Maalai soodi pinnaalae maarum unathu kavalaiyae Vanaththu vanna nilavae vaasdi en thanga mayilae
Chorus: Ponnae poongudi Manapennae neeyadi..
Female: Maadhaangal moondru aagumpothu Maangaai thinbaayae Masakkai vanthaalae jolikkum un mugamae Masakkai vanthaalae jolikkum un mugamae
Female: Kattilil oosai piranthathum Thottilil pillai sirikkumae Sorkkaththil karuvaagiyae Sonthangal uruvaagumae
Female: Ponnae poongudi
Chorus: Manapennae neeyadi
Female: Kattazhagae katti karubae
Iru kannam sivantha mullai arumbae
Kangalilae pudhiya kaalam malarum
Kangalilae pudhiya kaalam malarum
Maalai soodi vaazhi nee
Chorus: Ponnae poongudi Manapennae neeyadi..
tamil old songs lyrics in english
soorarai pottru dialogue lyrics
thalapathy song lyrics in tamil
romantic love song lyrics in tamil
chill bro lyrics tamil
siragugal lyrics
nanbiye song lyrics
enna maranthen
mayya mayya tamil karaoke mp3 download
tamil female karaoke songs with lyrics
jesus song tamil lyrics
nee kidaithai lyrics
sarpatta movie song lyrics in tamil
kinemaster lyrics download tamil
theriyatha thendral full movie
aigiri nandini lyrics in tamil
siruthai songs lyrics
vathi coming song lyrics
tamil lyrics video songs download
kattu payale full movie