Oh Oh Oh Oh Poochendu Kaigal Song Lyrics

Ore Thanthai cover
Movie: Ore Thanthai (1976)
Music: Sankar Ganesh
Lyricists: Kannadasan
Singers: L. R. Eswari

Added Date: Feb 11, 2022

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று ஆஅ..ஆஅ...ஹா..ஹா..ஆஅ.. தேனென்ற கண்கள் சிவந்தன இன்று ஆனந்த மயக்கத்திலின்று அசைந்து ஆடட்டும் வானவில் வண்ணம்

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்..ஹேய்..ஹேய் ஹேய்..

பெண்: சீசரை வென்றதும் கிளியல்லவோ அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ சீசரை வென்றதும் கிளியல்லவோ அந்த தேவரை வென்றதும் பெண்ணல்லவோ நான் அந்த ராணிக்கு நிகரல்லாவோ எந்தன் மேனியின் ஓசையும் படையல்லவோ

பெண்: யா யா யாயா யாயா

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்..ஹேய்..ஹேய் ஹேய்..

குழு: .............

பெண்: ரோஜா பூவென இதழும் உண்டு அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு ரோஜா பூவென இதழும் உண்டு அந்த ரோமன் ராணிகள் சரசம் உண்டு ராஜாவாயினும் அடிமையென்று நான் நாட்டியமிடுவேன் உலகை வென்று..

பெண்: ஆஅ...ஆஅ...ஹா...ஹா...ஆஅ...

பெண்: ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் பூச்செண்டு கைகள் ஒஹ் ஒஹ் ஒஹ் ஒஹ் துடித்தன இன்று

குழு: ஹேய்..ஹேய்..ஹேய் ஹேய்..

பெண்: எங்கே பார்வை போகின்றது அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது எங்கே பார்வை போகின்றது அது எதை எதையெல்லாம் பார்க்கின்றது சங்கு முழங்குது சவுக்கெடுத்து என்னை ஸாகசம் வென்றது கதை முடித்து..

Female: Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru Aaa..aaa..haaaaa..haaa..aaa. Thaenendra kangal sivandhana indru Aanandha mayakathilindru Asaindhu aadattum vaanavil vannam

Female: Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru

Chorus: Haeiii.haeiii.haeiii haeii

Female: Ceesarai vendradhum kiliyallavoo Andha devarai vendradhum pennallavoo Ceesarai vendradhum kiliyallavoo Andha devarai vendradhum pennallavoo Naan andha raanikku nigar allavoo Endhan maeniyum oosaiyum padai allavoo

Female: Yaa yaaa yaayaaa yaa yaa

Female: Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru

Chorus: Haeiii.haeiii.haeiii haeiii

Chorus: .........

Female: Roja poovena idhazhum undu Andha roman raanigal sarasam undu Roja poovena idhazhum undu Andha roman raanigal sarasam undu Raajavaayinum adimai endru Naan naatiyamiduven ulagai vendru

Female: Aaa..aaa..haaaaa..haaa..aaa.

Female: Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru

Chorus: Haeiii.haeiii.haeiii. haeii

Female: Engae paarvai pogindrathu Adhu edhai edhai ellam paarkindrathu Engae paarvai pogindrathu Adhu edhai edhai ellam paarkindrathu Sangu mulanguthu savukkeduthu Ennai sagasam vendrathu kadhai mudithu

Female: Yaa yaaa yaayaaa yaa yaa

Female: Oh oh oh oh poochendu kaigal Oh oh oh oh thudithena indru

Chorus: Haeiii.haeiii.haeiii haeiii

Other Songs From Ore Thanthai (1976)

Most Searched Keywords
  • tamil song meaning

  • tamil christmas songs lyrics

  • amma endrazhaikkaatha song lyrics in tamil karaoke

  • kanne kalaimane song lyrics

  • online tamil karaoke songs with lyrics

  • romantic songs lyrics in tamil

  • abdul kalam song in tamil lyrics

  • tamil songs with lyrics free download

  • 90s tamil songs lyrics

  • tamil karaoke male songs with lyrics

  • enna maranthen

  • idhuvum kadandhu pogum song lyrics

  • vijay sethupathi song lyrics

  • top 100 worship songs lyrics tamil

  • raja raja cholan song karaoke

  • cuckoo cuckoo lyrics tamil

  • mailaanji song lyrics

  • maravamal nenaitheeriya lyrics

  • old tamil songs lyrics in tamil font

  • meherezyla meaning