Added Date: Feb 11, 2022
பெண்: ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ.. ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்.
பெண்: ஓடக்கரையில் ஒரு புளியமரம் அங்கே உட்கார்ந்து பாட்டு பாட பறவை வரும் பறவைங்க பாட்ட கேட்டு பூ மலரும் அந்த பூவெல்லாம் வாய் வெடித்து தேன் சிதறும்.
பெண்கள்: ..........
பெண்: தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும் தெக்கத்தி பக்கமா வீசுற வாடைத்தான் தேக்கோடும் பாக்கோடும்தான் சேதி பேசும்
பெண்: குக்குக்கூ சத்தந்தான் குயிலக்கா போடத்தான் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும் கொம்பேறி குரங்கெல்லாம் தத்தித் தாவும்..

குழு: ............
பெண்: கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன்
பெண்: கத்தாழை காட்டுக்குள் அத்தானும் என்னைத்தான் முத்தாட முத்தாடத்தான் நானும் களிப்பேன் உற்றாரும் பெற்றாரும் மற்றாரும் பாக்காமே முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன் முந்தான சேலைக் கொண்டு மூடி மறைப்பேன்..

Female: Hoohoo ohoohoo hoohooo Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
Female: Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
Females: On the banks of the river a tamarind tree The birds are singing we are free On the banks of the river a tamarind tree The birds are singing we are free
Females: Hearing the song the little flowers flowering Giving the honey with showers..
Female: Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum Thekkathi pakkama veesura vaadaithaan Thekkodum paakkodum thaan saedhi pesum
Female: Kukkoo saththanthaan kuyilakka poda thaan Kombaeri kurangellam thaththi thaavum kombaeri kurangellam thaththi thaavum
Female: Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
Chorus: ...........
Female: Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Muthaada muthaadathaan naanum kalippen
Female: Kaththaazhai kaattukkull aththaanum ennai thaan Muthaada muthaadathaan naanum kalippen Uttraarum pettraarum mattraarum pakkamae Mundhaana saelai kondu moodi maraippen Mundhaana saelai kondu moodi maraippen
Female: Odaikaraiyil oru puliya maram Angae utkaarnthu paattu paada paravai varum Paravainga paatta kettu poo malarum Andha poovellam vaai vedithu thaen sidharum
arariro song lyrics in tamil
azhagu song lyrics
chellamma song lyrics
maraigirai full movie tamil
tamil bhajan songs lyrics pdf
mudhalvan songs lyrics
gaana song lyrics in tamil
kadhale kadhale 96 lyrics
tamil karaoke songs with lyrics for male singers
tamil song writing
asuran song lyrics in tamil download mp3
lyrics with song in tamil
thendral vanthu ennai thodum karaoke with lyrics
baahubali tamil paadal
kutty pattas full movie in tamil
chinna chinna aasai karaoke download masstamilan
karaoke lyrics tamil songs
lyrics song download tamil
tamil song in lyrics
7m arivu song lyrics