Added Date: Feb 11, 2022
ஆண்: மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா அனுபவம் பெற விடு அணைப்புக்கு வழி விடு மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா
பெண்: இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா அழைப்பிதழ் அனுப்பட்டும் திருமணம் முடியட்டும் அடுத்தது நடக்கட்டும் தன்னன்னா.
ஆண்: ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை
பெண்: ஆயிரம் காலத்து ஆராதனை உனதாகும் என் தேகம் என் மன்னவன் கண்களும் கன்னியின் தோட்டத்தில்
ஆண்: மடியிலே சுகம் கொடு இடையிலே தொட விடு இதழுக்கு இடம் கொடு அம்மம்மா
பெண்: இது என்ன அதிசயம் அதற்குள்ளே அவசரம் அதுக்கென்ன அவசியம் அய்யய்யா
ஆண்: பூங்காற்றிலே உன் ஆடைகள் என் மீது பட்டாலே ஸ்ருதி ஏறுதே
பெண்: மேலாடையே என்னானதோ என் தோளில் நில்லாது சதி செய்யவே
ஆண்: நான் பாடவா நீலாம்பரி
பெண்: நீ சூட வா காதம்பரி
ஆண்: கண் மூட கை போடும் பூ மாந்தளிர் மேனியின் மார்கழி கோலங்கள்

ஆண்: அனுபவம் பெற விடு அணைப்புக்கு வழி விடு மறுப்புக்கு விடை கொடு அம்மம்மா
பெண்: நீ கோர்த்திடும் பாமாலைகள் காதோடு சொல்லாயோ ஒரு நாழிகை
ஆண்: நாள் பார்த்திரு தோள் சேர்த்தொரு போராட்டம் காணாமல் மறு வேலையா
பெண்: பாராட்ட வா போராட்டம் ஏன்
ஆண்: போராட்டமே பாராட்டத்தான்
பெண்: என்னோடு சந்தோஷம் என் பெண் மனக் கோயில் பூஜைகள் ஆயிரம்

ஆண்: ரர்ராரா...ஆரம்பம் ஆகட்டும் ஆலாபனை

ஆண்: {லாலலல்ல
பெண்: லாலலல்ல} (3)
ஆண்: லாலலலாலல
பெண்: லாலலல்ல
ஆண்: லாலலாலா
பெண்: லாலலல்ல
ஆண்: லாலலாலா
பெண்: லாலலாலா இருவர்: லாலல்லாலா.

Male: Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Anupavam pera vidu Anaippukku vazhi vidu Maruppukku vidai kodu ammammaa
Female: Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Azhaippidhazh anuppattum Thirumanam mudiyattum Aduthththu nadakkattum thannannaa.
Male: Aarambam aagattum aalaapanai
Female: Aayiram kaalaththu aaraathanai
Unathaagum en thaegam
En mannavan kangalum
Kanniyin thottaththail
Male: Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Female: Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Male: Poongaattrilae un aadaigal
En meedhu pattaalae shuruthi yaeruthae
Female: Maelaadaiyae ennaanatho
En tholil nillaathu sathi saeiyavae
Male: Naan paadavaa neelaampari
Female: Nee sooda vaa kaadhampari
Male: Kann mooda kai podum
Poo maanthlir maeniyin maargazhi kolangal
Female: Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Male: Anupavam pera vidu
Anaippukku vazhi vidu
Maruppukku vidai kodu ammammaa
Female: Nee korththidum paamaalaigal
Kaadhodu sollaayo oru naazhigai
Male: Naal paarththiru thol saernthoru
Poraattam kaanaamal maru vaelaiyaa
Female: Paaraatta vaa poraattam yaen
Male: Poraattatmae paaraattaththaan
Female: Ennodu santhosam
En penn manak koyil poojaigal aayiram
Male: Madiyilae sugam kodu Idaiyilae thoda vidu Idhzhukku idam kodu ammammaa Anupavam pera vidu Anaippukku vazhi vidu Maruppukku vidai kodu ammammaa
Female: Idhu enna adhisayam Adharkullae avasaram Adhukkenna avasiyam aiyaiyaa Azhaippidhazh anuppattum Thirumanam mudiyattum Aduthththu nadakkattum thannannaa.
Male: Rarraaraa...aarambam aagattum aalaapanai
Female: Aayiram kaalaththu aaraathanai
Unathaagum en thaegam
En mannavan kangalum
Kanniyin thottaththail
Male: Madiyilae sugam kodu
Idaiyilae thoda vidu
Idhzhukku idam kodu ammammaa
Female: Idhu enna adhisayam
Adharkullae avasaram
Adhukkenna avasiyam aiyaiyaa
Male: {Laalalalla
Female: Laalalalla}(3)
Male: Laalalalalala
Female: Lalalalla
Male: Lalalaalaa
Female: Laalalalla
Male: Laalalaalaa
Female: Laalalaalaa
Both: Laalallaalaa..
lyrics of kannana kanne
brother and sister songs in tamil lyrics
asuran song lyrics in tamil download mp3
tamil poem lyrics
pularaadha
dhee cuckoo
tamil kannadasan padal
90s tamil songs lyrics
oke oka lokam nuvve song meaning in tamil
tamil female karaoke songs with lyrics
verithanam song lyrics
poove sempoove karaoke with lyrics
sarpatta parambarai neeye oli lyrics
kutty pattas full movie in tamil download
raja raja cholan song karaoke
chinna chinna aasai karaoke mp3 download
kaiyile aagasam soorarai pottru lyrics
best tamil song lyrics for whatsapp status download
soorarai pottru tamil lyrics
ennai thalattum sangeetham karaoke with lyrics