Added Date: Feb 11, 2022
குழு: .........
பெண்: பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று பொட்டு வைத்த நிலா ஒன்று சுற்றி வரும் விழா இன்று
பெண்: இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும்

பெண்: இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும்..
குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... அ...அ...ஆ..ஆ...ஆ...ஆ.. ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ... அ...அ...ஆ..ஆ...ஆ...ஆ..
பெண்: பூந்தென்றலே தேர் கொண்டு வா நானும் வான் போக வேண்டும் என் சோலையில் குயிலினம் வந்து கூடும் தெய்வங்கள் பாராட்டுமே

பெண்: கனவுக்கும் நனவுக்கும் இடைவெளி இல்லை இனி ஒரு துயரமில்லை

குழு: ஆஅ...ஆ...ஆ...ஆ...ஆ...
பெண்: பொன் வானமே பொன் வானமே பாடு என்னோடு பாடு பூந்தோட்டமே பனிமலர்களை தூவு உல்லாசம் உண்டானது
குழு: பொன் வானமே பொன் வானமே பாடு பெண்ணோடு பாடு பூந்தோட்டமே பனிமலர்களை தூவு உல்லாசம் உண்டானது
பெண்: மலர்களின் கதவுகள் திறந்தது தோழி வழிந்தது பனியின் துளி

குழு: இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் உனை பெண் பார்த்து செல்லும்

பெண்: இவள் உள்ளம் புது வெள்ளம் அது மான் போல துள்ளும் வான் போகும் மேகங்கள் எனை பெண் பார்த்து செல்லும்... லலலல லலாலலா லலலல லலாலலா லலலல லலாலலா லலலல லலாலலா..

Chorus: .......
Female: Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru
Female: Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum

Female: Poonthendralae thaer kodu vaa Naanum vaan poga vaendum En solaiyil kuyilinam vanthu koodum Dheivangal paarattumae

Female: Kanavukkum nanavukkum idaiveli illai Ini oru thuyaramillai
Female: Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru
Female: Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum
Chorus: .......
Female: Pon vaanamae pon vaanamae Paadu ennodu paadu Poonthottamae panimalarkalai thoovu Ullaasam undaanathu
Female: Malarkalin kadhavugal thiranthathu thozhi Vazhinthathu paniyin thuli
Female: Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru
Chorus: Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum
Female: Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru Pottu vaiththa nilaa ondru Suttri varum vizhaa indru
Female: Ival ullam puthu vellam Adhu maan pola thullum Vaan pogum maegangal Enai penn paarththu sellum Lalalala lalaalalaa lalalala lalaalalaa Lalalala lalaalalaa lalalala lalaalalaa
kutty pattas full movie download
sarpatta parambarai lyrics tamil
kadhalar dhinam songs lyrics
unna nenachu lyrics
i songs lyrics in tamil
tamil christmas songs lyrics
google google vijay song lyrics
ovvoru pookalume song
tamil karaoke download
tamil song lyrics
tamil song lyrics with music
amman devotional songs lyrics in tamil
hare rama hare krishna lyrics in tamil
tamil love song lyrics for whatsapp status download
tamil songs lyrics whatsapp status
kattu payale full movie
songs with lyrics tamil
verithanam song lyrics
enjoy en jaami cuckoo
lyrics of google google song from thuppakki