Added Date: Feb 11, 2022
ஆண்: குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள்
ஆண்: அட அடடா அடடா ட்ரைன்ஏஜ் டேன்ஜர் பார்க்காமல் சாக்கடையில் சேவேஜ் அள்ள உயிரை தருவோமே
ஆண்: இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே
ஆண்: எவரெஸ்ட்டில் கார்பேஜ்ஜூ இயற்கை ஆகுதே டேமேஜூ அணுக்கழிவ கொட்டுறான் அத கேட்டா திட்டுறான் நகர நற்றுகாற்றினால் அந்த ஓசோன் திரைய ஒழிச்சு கட்ட பார்க்கிறான்
ஆண்: குப்பை வண்டியில் செல்கிறோம் பயணம் அள்ளும் கைகளில் இல்லையே சலனம் சாலை ஓரங்கள் குவியும் குப்பை கோலங்கள் எங்களின் வாழ்க்கை எங்களின் வாழ்க்கை எங்கள் உள்ளங்கள் சுத்தம் ஊரை அது போல செய்வோம் நாங்கள் செய்வோம் நாங்கள்

ஆண்: இந்த பூமியின் குப்பை மனிதன் கடவுள் இன்னும் அள்ளலையே மனிதன் போதும் பிளாஸ்டிக் குப்பையை இந்த பூமி தாங்கலையே தாங்கலையே தாங்கலையே
ஆண்: ............

Male: Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal
Male: Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae
Male: Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae
Male: Everestil garbage-u Iyarkai aaguthae damage-u Anukkazhiva kootturaan Adha ketta thitturaan Nagara nachukkaatrinaal Andha ozone thiraiya Ozhichukatta paarkiraan
Male: Kuppai vandiyil selgirom payanam Allum kaigalil illaiyae salanam Saalai orangal Kuviyum kuppai koolangal Engalin vaazhkai Engalin vaazhkai Engal ullangal Suththam oorai athu pola Seivom naangal Seivom naangal
Male: Ada adada adada Drainage danger paarkkaamal Saakkadayil sewage alla Uyirai tharuvomae
Male: Indha boomiyin kuppai manithan Kadavul innum allalaiyae Manithan podum plastic kuppaiyai Indha boomi thaangalaiyae Thaangalaiyae thaangalaiyae
Male: Nana nanananaaa Nana naana naa nana naanaa
tamil karaoke songs with lyrics free download
cuckoo enjoy enjaami
gal karke full movie in tamil
saraswathi padal tamil lyrics
album song lyrics in tamil
bigil unakaga
vathi coming song lyrics
i movie songs lyrics in tamil
en kadhale lyrics
thendral vanthu ennai thodum karaoke with lyrics
thalattuthe vaanam lyrics
lyrics of new songs tamil
raja raja cholan song lyrics in tamil
tamil karaoke for female singers
aathangara orathil
tamil love feeling songs lyrics
chellamma chellamma movie
ennavale adi ennavale karaoke
cuckoo cuckoo lyrics tamil
aalapol velapol karaoke