Added Date: Feb 11, 2022
ஆண்: நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது
ஆண்: விருப்பங்கள் எல்லாம் தொலைந்த பின்னாலே வேதனை நிலைக்கிறது பல திருப்பங்கள் தெரியும் பாதையில் தானே பயணம் நடக்கிறது
ஆண்: ஓஹோ ஓஓ மண் மேலே நாம் எல்லாம் நூல் பொம்மை போல் தானே விதி வந்து நம்மை இழுக்கும் ஓஹோ ஓஓஓ நாம் காணும் ஆசைகள் தண்ணீரில் கோலங்கள் ஆனாலும் நெஞ்சம் நினைக்கும்
ஆண்: { நினைத்தது எல்லாம் நடக்கிற வாழ்க்கை யாருக்கு கிடைக்கிறது பல கனவுகள் இங்கே கண்ணீர் துளியாய் கண்ணில் வழிகிறது } (2)
ஆண்: உனக்கும் ஓர் கனவு அட எனக்கும் ஓர் கனவு இங்கே கனவுகள் இணைவதில்லையே இருளில் தினம் தொலையும் ஒரு நிழல் போலே சொந்தம் இங்கே சூழ்நிலைகள் புரிவதில்லையே
ஆண்: இந்த உறவுகள் என்பது விடுகதை அது முடிவின்றி தொடர்ந்திடும் தொடர்கதை
ஆண்: இங்கு உணர்வுகள் என்பது சித்ரவதை அது தூண்டிலில் புழுவென சிக்கும் வதை
ஆண்: புயல் மழை வரும் ஒரு புறம் வெயில் வரும் மறுபுறம் இன்பம் துன்பம் இரண்டும் இணைந்து ஆட்டிவைக்கும் வாழ்க்கையடா ஆ
ஆண்: நதியில் வந்து மிதக்கும் ஓர் இலை போலே வாழ்க்கை இங்கே செல்லும் திசை தெரிவதில்லையே இறைவன் அட அன்றே நம் வழி பாதை எழுதி வைத்தான் திருப்பங்கள் புரிவதில்லையே
ஆண்: இந்த வாழ்க்கையின் பயணமோ சிறியது அதில் கிடைத்திடும் அனுபவம் பெரியது
ஆண்: இங்கு எதுவுமே இல்லை உன்னது இதில் வருத்தத்தில் தோய்வது என்னது

ஆண்: ஓஹோ ஓஓ மண் மேலே நாம் எல்லாம் நூல் பொம்மை போல் தானே விதி வந்து நம்மை இழுக்கும்
ஆண்: ஓஹோ நாம் காணும் ஆசைகள் தண்ணீரில் கோலங்கள் ஆனாலும் நெஞ்சம் நினைக்கும் ஓஹோ ஓஓ

Male: Ninaithadhu ellaam Nadikkira vaazhkai Yaarukku kidaikirathu Pala kanavugal ingae Kanneer thuliyaai Kannil vazhigirathu
Male: Viruppangal ellaam Tholaindha pinnalae Vedhanai nilaikirathu Pala thirupangal theriyum Paadhaiyil thaanae Payanam nadakkirathu
Male: Ohoo.oo Manmelae naam ellaam Nool bommai pol thaanae Vidhi vandhu nammai izhukkum Ohoo..ooo naam kaanum aasaigal Thanneeril kolangal Aanaalum nenjam ninaikkum
Male: {Ninaithadhu ellaam Nadikkira vaazhkai Yaarukku kidaikirathu Pala kanavugal ingae Kanneer thuliyaai Kannil vazhigirathu} (2)
Male: Unakkum oor kanavu Ada enakkum oor kanavu Ingae kanavugal inaivathillayae Irulil thinam tholaiyum Oru nizhal polae sondham ingae Soozhnilaigal purivathillaiyae
Male: Indha uravugal enbathu Vidukathai Adhu mudivindri thodarndhidum Thodarkathai
Male: Ingu unarvugal enbathu Chitravathai Adhu thoondilil puzhuvena Sikkum vadhai
Male: Puyal mazhai varum Oru puram veyil varum Marupuram inbam thumbam irandum Inaindhu aattivaikkum Vaazhkaiyaada.aaa..
Male: Nadhiyil vandhu midhakkum Oor ilai polae vaazhkai Ingae sellum dhisai therivathillaiyae Iraivan ada andrae Naam vazhi paadhai ezhuthi vaithaan Thiruppangal purivathillaiyae
Male: Indha vaazhkaiyin payanamo Siriyadhu Adhil kidaithidum anubavam Periyadhu
Male: Ingu edhuvumae illai Unnadhu Idhil varuthathil thoivadhu Ennadhu
Male: Puyal mazhai varum Oru puram veyil varum Marupuram inbam thumbam irandum Inaindhu aattivaikkum Vaazhkaiyaada.aaa..
Male: Ninaithadhu ellaam Nadikkira vaazhkai Yaarukku kidaikirathu Pala kanavugal ingae Kanneer thuliyaai Kannil vazhigirathu
Male: Viruppangal ellaam Tholaindha pinnalae Vedhanai nilaikirathu Pala thirupangal theriyum Paadhaiyil thaanae Payanam nadakkirathu
Male: Ohooo.ooo Manmelae naam ellam Nool bommai pol thaanae Vidhi vandhu nammai izhukkum
Male: Ohoo..naam kaanum aasaigal Thanneeril kolangal Aanaalum nenjam ninaikkum Ohooo.oooo..
Male: {Ninaithadhu ellaam Nadikkira vaazhkai Yaarukku kidaikirathu Pala kanavugal ingae Kanneer thuliyaai Kannil vazhigirathu} (2)
sarpatta song lyrics
ayigiri nandini nanditha medini mp3 song free download in tamil
geetha govindam tamil songs mp3 download lyrics
find tamil song by partial lyrics
tamil paadal music
maraigirai full movie tamil
lyrics songs tamil download
sister brother song lyrics in tamil
hanuman chalisa tamil lyrics in english
tamil songs without lyrics only music free download
amma song tamil lyrics
marudhani lyrics
tamil christian songs lyrics in tamil pdf
aagasatha
sad song lyrics tamil
ennala marakka mudiyavillai song lyrics in tamil download mp3
happy birthday lyrics in tamil
tamil karaoke old songs with lyrics 1970
oru yaagam
thaabangale karaoke