Thandana Thandana Song Lyrics

Oru Malarin Payanam cover
Movie: Oru Malarin Payanam (1985)
Music: Chandrabose
Lyricists: Na. Kamarasan
Singers: Vani Jairam

Added Date: Feb 11, 2022

பெண்: லாலாலா லாலா லா லாலாலா லாலா லா லாலாலா லாலா லா லாலாலா லாலா லா

குழு: தந்தான தானானே தந்தான தானானே தந்தானே தந்தானே னா தந்தான தானானே தந்தான தானானே தந்தானே தந்தானே னா

பெண்: தந்தன தந்தன தாளத்திலே இவள் சத்தங்கள் போடுகிறாள் தந்தன தந்தன தாளத்திலே இவள் சத்தங்கள் போடுகிறாள்

பெண்: இளம் தென்றலும் வீசுதே மனம் சந்தனம் பூசுதே இளம் தென்றலும் வீசுதே மனம் சந்தனம் பூசுதே ஒரு இந்திர ஜாலம் மந்திர மோகம் அந்தியில் ஆடுதே..

பெண்: தந்தன தந்தன தாளத்திலே இவள் சத்தங்கள் போடுகிறாள்

பெண்: லலலா லலலா லலலா லால லா லலலா லலலா லலலா லால லா

பெண்: மழை மேகம் நதியாகி எழுந்து நின்றதோ மலை ராணி அவள் கூந்தல் உலர்த்தும் கோலமோ மழை மேகம் நதியாகி எழுந்து நின்றதோ மலை ராணி அவள் கூந்தல் உலர்த்தும் கோலமோ

பெண்: அதை கண்டதும் பூக்களை தினம் சிந்துது சோலைகள் இளம் கன்னிகையே மல்லிகையே என்னுடல் மேலாடு

குழு: ...........

பெண்: லாலா லாலா லாலா லா லாலா லாலா லாலா லா லாலா லாலா லாலா லா

பெண்: சுகராகம் இரு காதின் அருகில் சொல்கிறாள் மலையூரில் விழி நீரில் தினமும் வீழ்கிறாள் சுகராகம் இரு காதின் அருகில் சொல்கிறாள் மலையூரில் விழி நீரில் தினமும் வீழ்கிறாள்

பெண்: அடி என்னடி ரகசியம் அதை என்னிடம் சொல்லடி அட வந்தது யாரு மூஞ்சியப் பாரு சங்கதி என்னடி

Female: Laalaalaa laalaaa laa Laalaalaa laalaaa laa Laalaalaa laalaaa laa Laalaalaa laalaaa laa

Chorus: Thanthaana thaanaanae thanthaana thaanaanae Thanthaanae thanthaanae naa Thanthaana thaanaanae thanthaana thaanaanae Thanthaanae thanthaanae naa

Female: Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal

Female: Ilam thendralum veesuthae Manam santhanam poosuthae Ilam thendralum veesuthae Manam santhanam poosuthae Oru inthira jaalam manthira mogam Anthiyil aaduthae..

Female: Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal

Female: Lalalaa lalalaa lalalaa laala laa Lalalaa lalalaa lalalaa laala laa

Female: Mazhai maegam nadhiyaagi ezhuthu nindratho Mazhai raani aval koonthal ularththum kolamo Mazhai maegam nadhiyaagi ezhuthu nindratho Mazhai raani aval koonthal ularththum kolamo

Female: Adhai kandathum pookkalai Dhinam sinthuthu solaigal Ilam kannigaiyae malligaiyae Ennudal maelaadu

Female: Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal

Chorus: ......

Female: Laalaa laalaa laalaa laa Laalaa laalaa laalaa laa Laalaa laalaa laalaa laa

Female: Sugaraagam iru kaadhin arugil solgiraal Malaiyooril vizhi neeril dhinamum veezhgiraal Sugaraagam iru kaadhin arugil solgiraal Malaiyooril vizhi neeril dhinamum veezhgiraal

Female: Adi ennadi ragasiyam Adhai ennidam solladi Ada vanthathu yaaru moonjiya paaru Sangathi ennadi

Female: Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal

Female: Ilam thendralum veesuthae Manam santhanam poosuthae Ilam thendralum veesuthae Manam santhanam poosuthae Oru inthira jaalam manthira mogam Anthiyil aaduthae..

Female: Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal Thanthana thanthana thaalaththilae Ival saththangal podugiraal

Other Songs From Oru Malarin Payanam (1985)

Most Searched Keywords
  • nee kidaithai lyrics

  • youtube tamil karaoke songs with lyrics

  • paadal varigal

  • lyrics of google google song from thuppakki

  • ovvoru pookalume song

  • putham pudhu kaalai tamil lyrics

  • maara movie lyrics in tamil

  • kanmani anbodu kadhalan karaoke with lyrics in tamil

  • oru naalaikkul song lyrics

  • mgr karaoke songs with lyrics

  • google song lyrics in tamil

  • you are my darling tamil song

  • marudhani song lyrics

  • tamil lyrics video

  • thenpandi seemayile karaoke

  • kutty pattas tamil full movie

  • enjoy en jaami cuckoo

  • en kadhal solla lyrics

  • chellamma song lyrics

  • song with lyrics in tamil